"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 11, 2012 9:16 am

First topic message reminder :

கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.

நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்

ஏழு ஜென்மத்தில்

இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை

கசக்காதக்
காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி

வெற்றிப்
பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று

கை கூடாதக்
காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென

காதலிக்கலாமென

நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது

காதலிக்கக்கூடாது

என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

இல்லையிலும்
இருப்பதுதான்
காதல்

சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 31, 2012 4:56 pm

ருக்மணி wrote:நன்றி . R. ருக்மணி ராம்குமார் என்று இருத்தல் நலம்
R. ருக்மணி ராம்குமார் என்பதில் இனிஷியல் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி on Thu May 31, 2012 4:59 pm

ரா அல்லது R. இரண்டில் எதை வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம் .
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 31, 2012 5:03 pm

ருக்மணி wrote:ரா அல்லது R. இரண்டில் எதை வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம் .
ரா என்பதையே பயன்படுத்திக்கொள்கிறேன் தோழி... நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி on Thu May 31, 2012 5:05 pm

நன்றி
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Thu May 31, 2012 5:48 pm

எனது வழமையான 'யாழ்பாவாணன்' என்ற பெயரையே பாவிக்கவும். விரும்பின் 'உங்கள் யாழ்பாவாணன்' என்றும் பாவிக்கலாம்.
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 31, 2012 5:57 pm

yarlpavanan wrote:எனது வழமையான 'யாழ்பாவாணன்' என்ற பெயரையே பாவிக்கவும். விரும்பின் 'உங்கள் யாழ்பாவாணன்' என்றும் பாவிக்கலாம்.
நண்பரே... முடிவு உங்களுடையதுதான். நான் உங்கள் விருப்பம் எதுவாகிலும் எடுததுக்கொள்வேன். புத்தகத்தில் - தாங்கள் எழுதிய அனைத்து கவிதைகளுக்கு நேராக 'உங்கள் யாழ்பாவாணன்' என்று போட்டால் நன்றாக இருக்காது என்பதால் 'யாழ்பாவாணன்' என்று மட்டும் தங்கள் பெயராக எடுத்துக்கொள்ளவா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Thu May 31, 2012 6:00 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
yarlpavanan wrote:எனது வழமையான 'யாழ்பாவாணன்' என்ற பெயரையே பாவிக்கவும். விரும்பின் 'உங்கள் யாழ்பாவாணன்' என்றும் பாவிக்கலாம்.
நண்பரே... முடிவு உங்களுடையதுதான். நான் உங்கள் விருப்பம் எதுவாகிலும் எடுததுக்கொள்வேன். புத்தகத்தில் - தாங்கள் எழுதிய அனைத்து கவிதைகளுக்கு நேராக 'உங்கள் யாழ்பாவாணன்' என்று போட்டால் நன்றாக இருக்காது என்பதால் 'யாழ்பாவாணன்' என்று மட்டும் தங்கள் பெயராக எடுத்துக்கொள்ளவா?

அப்படியே ஆகட்டும். ஐயா!
நன்றி.
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 31, 2012 6:05 pm

மகிழ்ச்சி தோழரே... பங்கெடுத்துக்கொண்மைக்கு வாழ்த்துகள்...

அம்மா அந்தாதியைத் தொடருங்கள்...

தோட்டத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்... மகிழ்ச்சியே நிறையட்டும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by சதாசிவம் on Thu May 31, 2012 6:36 pm

என் பெயரை ஞான கங்கா -சதாசிவம் (என் பெற்றோர் பெயர்களின் முதல் வார்த்தை) என்று குறிப்பிடுங்கள்

வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
avatar
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 42
Location : chennai

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jun 01, 2012 7:04 pm

மகிழ்ச்சி நண்பரே... பிறரும் தங்களின் பெயரை வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Tue Jun 05, 2012 12:01 pm

எனது பெயருக்கு பதிலாக‌ " தமிழ் " என்று இருந்தால் மிகவும் நலம் நண்பரே
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 05, 2012 7:53 pm

தமிழ்1981 wrote:எனது பெயருக்கு பதிலாக‌ " தமிழ் " என்று இருந்தால் மிகவும் நலம் நண்பரே
அந்தாதி எழுதி வருவதற்கு மகிழ்ச்சி நண்பரே...

தங்கள் பெயரை தமிழ் என்றே எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp on Tue Jul 10, 2012 8:15 pm

....
தருணம்
வந்ததும்
உயிர் பெற்றேன்
அவளின் மலர்
என்னை தொட்டதும்
கல்லரையில்
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 11, 2012 6:59 pm

காதல் அந்தாதி முற்றுப்பெற்றுவிட்டது. புத்தக ஆக்கம் செய்யும் பணி நடந்துகொண்டுள்ளது.

காதல் அந்தாதியைத் தொடர்பவர்கள் தொடரலாம் ஆனால், இனி மேல் எழுதும் காதல் அந்தாதிக் கவிதைகள் புத்தகத்தில் இ்டம் பெறாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மா அந்தாதி எழுதுங்கள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 12, 2012 10:50 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by அ.இராமநாதன் on Thu Jul 12, 2012 12:36 pm

கல்லரையில்...கல்லறை என இருக்க வேண்டும்...
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27283
Points : 59775
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp on Thu Jul 12, 2012 12:49 pm

[i]காதல் அந்தாதி முற்றுப்பெற்றுவிட்டது. புத்தக ஆக்கம் செய்யும் பணி நடந்துகொண்டுள்ளது.

காதல்
அந்தாதியைத் தொடர்பவர்கள் தொடரலாம் ஆனால், இனி மேல் எழுதும் காதல்
அந்தாதிக் கவிதைகள் புத்தகத்தில் இ்டம் பெறாது என்று
தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மா அந்தாதி எழுதுங்கள். அண்ணா மண்ணிக்கவும் நான் ஒரு மாதம் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றுவிட்டேன்
அது தான் அது பற்றி தெரியாமல் பதித்து விட்டேன் எனக்கும் ஒரு காப்பி அனுப்பிவையுங்கள் ...
நன்றி...............
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 12, 2012 1:30 pm

மன்னிக்க என்ன இருக்கு...

தங்களின் பெயர் தமிழில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் நண்பரே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp on Thu Jul 12, 2012 2:09 pm

செ. திலீப் என்று இருந்தால் போதும் அண்ணா
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 12, 2012 2:22 pm

dhilipdsp wrote:செ. திலீப் என்று இருந்தால் போதும் அண்ணா
மகிழ்ச்சி நண்பரே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 12, 2012 3:55 pm

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? தமிழ்த்தோட்டக் கவிஞர்கள் கருத்துரைக்கவும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 08, 2012 6:31 pm

காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...

காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).

எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.

காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Sep 10, 2012 11:00 am

கவியருவி ம. ரமேஷ் wrote:காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...

காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).

எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.

காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்
பாராட்டுக்கள் கவிஞரே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் on Mon Sep 10, 2012 7:19 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு வாழ்த்துகள்...

காதல் அந்தாதி, அம்மா அந்தாதி எழுதிய தோட்ட உறவுகளுக்கு ஒரு புத்தகம் வீதம் இலவசமாக அனுப்பப்படும். மேலும் பிரதிகள் தேவைப்படின் விலை கொடுத்துதான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

வாங்கும் முறையைப் பின்னர் தெரிவிக்கிறேன். பணத்தை ஏடிஎம் மில் செலுத்தும் படி என்னுடைய பேங்க் ஏடிஎம் கார்டு எண் கொடுக்கப்படும். நீங்கள் பணம் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். (ஏடிஎம் மில் செலுத்தினால் - அனுப்பினால் கமிஷன் இல்லாமல் - பிடிக்காமல் இருப்பதால் இந்த வசதி).

எத்தனை பிரதிகள் வேண்டும் என்று தனிமடலிலோ அல்லது இந்தப் பதிவிலோ தெரியப்படுத்தவும்.

காதல் அந்தாதி புத்தகத்தின் விலை. 70 ரூபாய்
அம்மா அந்தாதி புத்தகத்தின் விலை. 60 ரூபாய்

தங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள் மற்றும் நன்றிகள்! எனக்கு இலவசப் புத்தகம் தவிர, காதல் அந்தாதி 5 நூல்களும், அம்மா அந்தாதி 5 நூல்களும் தேவைப்படுகிறது. புத்தகம் அனுப்புவதற்கு வசதியாக எனது முகவரியைக் கீழே பகிர்கிறேன். மேலும் தேவைப்படும் பட்சத்தில், தெரிவிக்கிறேன். உங்கள் வாங்கிக் கணக்கு விபரங்களை அறியத் தரவும்.

R.Parthiban,
Flat No:101, First Floor,
Maharshi Apartment, 5th Cross,
Nagavarapalya Main Road, C.V.Raman Nagar,
Bangalore - 93.avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Mon Sep 10, 2012 8:16 pm

கவியருவியின் சிறந்த‌ பணிக்கு என் பாராட்டுக்கள்.............. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum