| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !by eraeravi Today at 12:50 pm
» இந்த ஓவர்ல எத்தனை ரன் எடுக்கணும்னு ...?!
by கலைநிலா Today at 8:47 am
» ஒரு முத்தம்தானே
by அ.இராமநாதன் Yesterday at 4:24 pm
» வாழ்வு...
by pakee Yesterday at 2:54 pm
» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:52 pm
» நேசிப்போம்...
by pakee Yesterday at 2:51 pm
» இதயத்தில் நித்திரை பதிக்க ...!
by pakee Yesterday at 2:48 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by pakee Yesterday at 2:47 pm
» அம்மா உன்னைப் போல் வருமா?
by pakee Yesterday at 2:46 pm
» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by pakee Yesterday at 2:46 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by pakee Yesterday at 2:45 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by pakee Yesterday at 2:45 pm
» கண்கள் இனிக்கும் ...!
by pakee Yesterday at 2:44 pm
» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by pakee Yesterday at 2:40 pm
» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by pakee Yesterday at 2:39 pm
» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by pakee Yesterday at 2:39 pm
» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by pakee Yesterday at 2:37 pm
» தீராத தீவிரவாதம்...!
by pakee Yesterday at 2:37 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by pakee Yesterday at 2:14 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by pakee Yesterday at 2:12 pm
» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
by pakee Yesterday at 2:06 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by pakee Yesterday at 2:05 pm
» காதல்...
by pakee Yesterday at 2:05 pm
» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:04 pm
» இறைவனுக்கு நன்றி...
by pakee Yesterday at 2:04 pm
» சின்ன குஷ்பு ஹன்சிகா பெயரில் என்ன சுடலாம்..?
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm
» ஹி...ஹி...கனவுல இளியானா வந்தாங்க...!
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by கலைநிலா Thu May 23, 2013 11:58 am
» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Thu May 23, 2013 8:37 am
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed May 22, 2013 5:47 pm
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 12:57 pm
» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:15 am
» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:08 am
» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:06 am
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm
» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Tue May 21, 2013 12:07 pm
» கவிதை
by udhayam72 Tue May 21, 2013 11:36 am
» ஊருக்குத்தான்...
by udhayam72 Tue May 21, 2013 11:36 am
» ஒரு ரோஜாவை."
by udhayam72 Tue May 21, 2013 11:12 am
» தீர்ப்பு...
by udhayam72 Tue May 21, 2013 11:12 am
» பூத்துக் குலுங்க.
by udhayam72 Tue May 21, 2013 11:10 am
» காத்திருக்கிறேன்.
by udhayam72 Tue May 21, 2013 11:09 am
» உறைந்த நினைவுகள்
by udhayam72 Tue May 21, 2013 11:07 am
சமையல் போட்டி முடிவு
:: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1 • Share •
சமையல் போட்டி முடிவு
ஃபாயிஜாகாதர்
தேவையான பொருட்கள்
சைனிஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
கேரட், பீன்ஸ், பட்டாணி, கோஸ், காலிஃப்ளவர் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
1.ஒரு பாத்திரத்தி தண்ணீரை நன்றாக சூடாக்கி அதில் நூடுல்சை போட்டவும், 2 நிமிடம் வேகவைத்து வடித்து, பிறகு சாதாரண தண்ணீரில் நன்கு அலசி தனியாக வைக்கவும்
ஒரு கடாயில். எண்ணெயைக் காயவைத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
பொடியாக நறுக்கிய காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
தேவைக்கு உப்பும் 4 கப் தண்ணீரும் சேர்த்து வேகவைக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்
கப்பில் பரிமாறும் பொழுது சூப் கலவையுடன் நூடுல்ஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்
வெஜ் நூடுல்ஸ் சூப்

_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: சமையல் போட்டி முடிவு
வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துகள்
_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்
Re: சமையல் போட்டி முடிவு
வாழ்த்துகள் 

dhilipdsp- இளைய நிலா

- Posts: 1430
Points: 1664
Join date: 02/02/2012
Age: 23
Location: கோவை
Re: சமையல் போட்டி முடிவு
என் அன்பு வாழ்த்துக்கள்

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்

- Posts: 4843
Points: 5946
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai
Re: சமையல் போட்டி முடிவு
வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்

pakee- சிறப்புக் கவிஞர்

- Posts: 4173
Points: 5171
Join date: 21/11/2011
Age: 26
Location: france
Re: சமையல் போட்டி முடிவு
சமையல் கலைக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு...
சமையல் செய்வது சுலபமோ கடினமோ, அதைச் சாப்பிடுவதில் உள்ள விடயங்கள் எங்களைப் போன்ற சிலருக்குத் தான் தெரியும்.
வெஜ் நூடுல்ஸ் சூப் செய்முறையை மட்டும் இங்கு சொல்லி, யாருக்கும் தராமல் அதைச் சுவைத்து மகிழ்ந்த யூஜின் அவர்களை வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துகள்!

ஆளுங்க- ரோஜா

- Posts: 231
Points: 304
Join date: 19/09/2011
Age: 26
Location: திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: சமையல் போட்டி முடிவு
வாழ்த்துக்கள் ஃபாயிஜாகாதர்

sarunjeevan- இளைய நிலா

- Posts: 1236
Points: 1434
Join date: 08/11/2011
Age: 27
Location: சென்னை
Re: சமையல் போட்டி முடிவு
வாழ்த்துக்கள் ஃபாயிஜா.சிம்ப்ளி சூப்பர்ப் ரெசிப்பி.
- ஆசியா உமர்.

ஆசியா உமர்- புதிய மொட்டு

- Posts: 22
Points: 36
Join date: 11/02/2012
Age: 46
Location: அல் ஐன்,ஐக்கிய அரபு அமீரகம்
Re: சமையல் போட்டி முடிவு
வாழ்த்துக்கள் தோழி பாயிஜா,.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சூப் அருமை
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சூப் அருமை

jaleela- மல்லிகை

- Posts: 92
Points: 168
Join date: 16/11/2011
Re: சமையல் போட்டி முடிவு
வேலைப்பழுக்கள் காரணமாக என்னால் சரியாக வரமுடியவில்லை.
இருந்தாலும் எனது அன்புபாராட்டுக்களும் அனைவருக்கும் குறிப்பாக வெற்றி பெற்ற உள்ளங்களுக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி
இருந்தாலும் எனது அன்புபாராட்டுக்களும் அனைவருக்கும் குறிப்பாக வெற்றி பெற்ற உள்ளங்களுக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி

சங்கவி- Admin

- Posts: 1125
Points: 1421
Join date: 30/06/2010
Age: 31
Location: தமிழ்த்தோட்டம்
:: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum