"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறுதி விருப்பம்!
by அ.இராமநாதன் Today at 8:53 am

» பவர் லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம்: டிவி தொகுப்பாளினி ரம்யா!
by அ.இராமநாதன் Today at 8:52 am

» நீங்க அதிசயத் தலைவர் தலைவா…!
by அ.இராமநாதன் Today at 8:40 am

» உறவும் உலகமும் - கவிஞர் நா,இராமச்சந்திரன்
by அ.இராமநாதன் Today at 8:39 am

» உறவும் உலகமும் – .ரா.பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Today at 8:38 am

» விழுந்தவர்களின் வரலாறு…!
by அ.இராமநாதன் Today at 8:36 am

» நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்…
by அ.இராமநாதன் Today at 8:35 am

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by அ.இராமநாதன் Today at 8:34 am

» பல்சுவை – இணையத்தில் ரசித்தது
by அ.இராமநாதன் Today at 8:31 am

» பல்சுவை -1
by அ.இராமநாதன் Today at 8:30 am

» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 3:49 pm

» பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
by அ.இராமநாதன் Wed Feb 22, 2017 9:31 pm

» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Wed Feb 22, 2017 1:16 pm

» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Feb 22, 2017 1:14 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Wed Feb 22, 2017 10:20 am

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:17 pm

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:16 pm

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:14 pm

» எம்.எல்.ஏ.,வுக்கு சேலை வழங்கும் போராட்டம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:13 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» துளி வெட்கம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:33 pm

» வம்பு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:29 pm

» விவசாயி
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:25 pm

» கானல் நீர்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:11 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:29 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:28 pm

» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .
by eraeravi Mon Feb 20, 2017 6:25 pm

» சினிமா துளிகள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 3:24 pm

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 12:53 pm

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 9:05 am

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu Feb 16, 2017 9:36 pm

» காலதேவன்
by viji Thu Feb 16, 2017 3:23 pm

» நானும் ஒரு துறவி
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» அவள்!
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» இலையிதிர் வாழ்க்கை!
by viji Thu Feb 16, 2017 3:20 pm

» அனாதை இல்லம்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» பெயர்கள்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» தடுமாற்றம்!
by viji Thu Feb 16, 2017 3:18 pm

» கனவு!!
by viji Thu Feb 16, 2017 3:17 pm

» பெண்ணே....!
by viji Thu Feb 16, 2017 3:16 pm

» புது விடியல்!
by viji Thu Feb 16, 2017 3:15 pm

» என் தெருவில்!!
by viji Thu Feb 16, 2017 3:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்தது

Post by eraeravi on Sat Apr 14, 2012 12:09 am

நூலின் பெயர் :தாயார் சன்னதி



ஆசிரியர்:சுகா



பதிப்பகம்:சொல்வனம்



மதிப்புரை :முனைவர் .சந்திரா



கோபுர நுழைவாயில் :




தல
வரலாறா? தன் வரலாறா?கட்டுரைக்கனியா ? என யூகிக்க முடியாத அளவிற்கு, இயலோடு, இசை கலந்து நாடகப்போக்கில் படைக்கப்பட்ட முத்தமிழ் நூலே சுகா அவர்களின் தாயார் சன்னதி ! பழமொழியும் புதுமொழியுமாய் பேச்சு வழக்கும் எழுத்து வழக்குமாய்,அறுசுவையும் ஒன்பான் சுவையுமாய், கேலியும் கூத்துமாய் ,நக்கலும் நையாண்டியுமாய்- நாற்பத்திநான்கு அத்தியாயங்களையும் நளினமாய் நகர்த்தி செல்கின்றார் ஆசிரியர் சுகா!



நெல்வேலியா ?சொல்வேலியா?




பொருநை நதி பிரவாகமாய் சுகா அவர்களின்
சொற்பிரயோகம்,சிற்பியின் விழி திறப்பாய் அதிகவனத்துடன்
செதுக்கப்பட்ட கட்டுரைகளின் காந்த ஈர்ப்பு கொண்ட கடைசிவாசகம்.பர்வத நீர் வீழ்ச்சியின் துளிகளாய் தெறிக்கும் நகைச்சுவை,மேற்குத்தொடர்ச்சி மலை போல் பரவிக்கிடக்கும் தாய்மையின் ஏக்கம், நாம் இதுவரை கேள்விப்படாத
சர்வசாதாரண
மனிதர்களைக் கருவாகக்கொண்டு ,வட்டார வழக்கு வசவுச் சொற்களை இடையிடையே பொருத்தமான இடத்திலிட்டு ,காஞ்சி புரப் பட்டாய் நூலை இழைத்திருக்கும் நேர்த்தி , பொதிகைமலைத்தென்றலாய் ஆங்காங்கே வருடிச்செல்லும் ஆர்மோனிய இசை , பாவேந்தர் பாரதிதாசனுக்குப்பின் முதுமையைக் கொண்டாடியிருக்கும் பெருந்தன்மை -என தாம்பரத்தில் வசிக்கும் வாசகர்களைத் தன் சொல்வேலியால் தாமரபரணி ஆற்றங்கரைக்கு ஈர்க்கும் வல்லமை நூலாசிரியர்க்கு உள்ளது என்பது மறுக்க முடியாத
உண்மை!



பயணமா?பாடமா?




வெண்ணிற ஆடையில், வேலைக்காரியிடம் அவமானப்பட்ட ஜங்ஷன் பயணம்,செமத்தியாய் அடிவாங்கிய கிருஷ்ணாபுர மிதிவண்டி பயணம்,பள்ளத்திற்குள் பாய்ந்த பைக் பயணம்,
ண்பன் குஞ்சுவின் காதற்பயணம்,அம்பி மாமாவின் திரையரங்குப்பயணம்,சொக்கலிங்கம் மாமாவின் இசைப்பயணம்- என்று பயணங்கள் நீள, நெல்லைவாழ் முதியோர் சிவலோகப்பயணத்திற்கு நீ-நான் என முந்த எண்ணும்வேளையில்



அம்மானிடர்களின் பாதம்தொட்டு வணங்கத்தோன்றுகின்றது.இவை எல்லாவற்றிற்கிடையே அம்மன்சன்னதியில் துஷ்டி நேரும்பொழுது,துக்கம் அனுஷ்டிக்கும் நெல்லையப்பர்-காந்திமதிஅம்மன் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கவும் தோன்றுகின்றது.



கல்வெட்டா?சொல்வெட்டா?




*
கல்யாணி ஆச்சியின் வறுமையிலும் செம்மையாக வாழும் திறம்




*
முதலாளி தொழிலாளியாகிப் பின் முதலாளியான நிகழ்வு




*
மங்கல நிகழ்ச்சியானாலும் சரி!அமங்கல நிகழ்ச்சியானாலும்
சரி!மனம் ஒன்றி தன்னைத்தன் தொழிலுக்குள் ஈடுபடுத்திக்கொள்ளும் வீரையன் தாத்தாவின் செயல்பாடுகள்




*
கயத்தாறு கீரை வியாபாரிகளிடம் 'சுகா' வீட்டினர் காட்டும் கனிவும் பரிவும்-




என நூலில் இடம்பெறும் மனதில் பதிந்த நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.



மனதார....




தன்னடக்கம் முன் செல்ல ,தன்மானம் பின்செல்ல,நாமெல்லாம் சொல்லத்தயங்கும் சில விஷயங்களை, தம்மிடம் இருக்கும்
குறைபாடுகளைத்
சிறிதும்தயங்காது, அகஸ்தியர் அருவிபோல் கொட்டியிருக்கும் ஆசிரியர் சுகாவின் பெருந்தன்மையைப்போற்றிக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்!
ஸ்வரம்,இராகம்,கீர்த்தனை,ஆலாபனை-என தன் வாழ்வில் படிப்படியாய் மேல்வந்த நூலாசிரியர் எழுத்துலகில்,இசையுலகில்,திரையுலகில்-என மும்முனையிலும் சிகரத்தை எட்டிப்பிடிக்க,
விண்ணைமுட்டும் சொக்கப்பனை ஜோதியாய் வாழ்வில்
உயர
என் போன்ற இலக்கிய ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!






eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2063
Points : 4625
Join date : 18/06/2010

Back to top Go down

Re: படித்ததில் பிடித்தது

Post by dhilipdsp on Sat Apr 14, 2012 11:04 am


dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 27
Location : கோவை

Back to top Go down

Re: படித்ததில் பிடித்தது

Post by eraeravi on Mon Apr 16, 2012 8:46 pm

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2063
Points : 4625
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum