"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Apr 16, 2012 10:48 am

ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இயக்கம் . ராஜேஷ் .M

நடிப்பு ,தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின்


தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள்
படுத்தியப் பாடு தாங்க முடியாமல், நாமே நடித்தால் என்ன ? என்று முடிவு
எடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் .நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
.நகைச்சுவை கதை என்பதால் தப்பித்து விட்டார் .படம் தொடங்கியது முதல்
முடியும் வரை குறுந்தாடியுடனே வருகிறார் ,காதலிக்கும் பெண் , தினம் முகச்
சவரம் செய்பவர்தான் எனக்குப் பிடிக்கும் என்று நிபந்தனை போட்டும்
தாடியுடனே வருகிறார்.தொடந்து நடிப்பதாக முடிவு எடுத்தால் ,நடிப்பில் பயிற்சி பெறுவது நல்லது .

நகைச்சுவை கலந்த காதல் கதை .நடிகர் சந்தானம் படத்திற்கு பக்க பலமாக உள்ளார் .சந்தானம் இல்லை என்றால் படம் இல்லை. தயாரிப்பாளர் உதயநிதி
ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார் .முகத்தை எப்பொதும் ஒரே
மாதிரியாகவே வைத்துள்ளார் . நடிகை
ஹன்சி
கா மோட்வாணி அழகுப் பதுமையாக வந்து போகிறார் .படத்தின் திரைக்கதை,
வசனத்தில் நல்ல
நகைச்சுவை இருப்பதால் .படம் போரடிக்காமல்
செல்கின்றது .இசை ஹாரிஸ் ஜெயராஜ் நன்றாக உள்ளது .பாடல் நா .முத்துக்குமார்
திட்டமிட்டு பாடல்களில் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவதை தவிர்க்க
வேண்டும் . தமிழ்த் திரைப் படத்தில் வரும் தமிழ்ப்பாடலில் ஆங்கிலச் சொல்
எதற்காக ?பாடல் ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும் .நீங்கள் ஆங்கிலம் கலந்து எழுதும் பாடலைத்தான் இளைய சமுதாயம் பாடி வருகின்றது .ஆங்கிலம் கலந்து எழுதுங்கள் என்று உங்களிடம் யார் கேட்டது .ஆங்கிலப்
படங்களில் பாடலே கிடையாது .ஒரு வேளை பாடல் வைத்தால் அவர்கள் ஆங்கிலப்
பாடலில் தமிழ் கலந்து எழுதுவார்களா ? சிந்தித்துப் பாருங்கள் .


உதயநிதி ஸ்டாலின் அம்மாவாக தேசிய விருதுப் பெற்ற நடிகை சரண்யா மிக
நன்றாக நடித்து உள்ளார் .திருமணத்தின் போது கணவரிடம் பட்டப் படிப்பு
முடித்து விட்டதாகப் பொய் சொன்னதன் காரணமாக ,கணவர் இருபது ஆண்டுகளாக
பேசாமல் கோபத்துடன் இருக்கிறார் .பட்டப் படிப்பை முடிக்க தொடர்ந்து சரண்யா
தேர்வு எழுதுகிறார் .தோல்வியே அடைகிறார் .மனைவி காணவில்லை என்றதும் கணவன்
துடித்துத் தேடும் காட்சி நெகிழ்ச்சி .
மகனின் காதலுக்கு உதவும் வித்தியாசமான அம்மாவாக வருகிறார் சரண்யா .

ஒளிப்பதிவு மிக நன்று .பல்வேறு நாடுகளுக்கும் சென்று இயற்கைக் காட்சிகளை
நன்கு படப்பிடிப்பு செய்துள்ளனர் .இளைஞர்கள் காதலிக்கும் காலத்தில்
காதலியா ? நண்பனா ? என்ற கேள்வி வரும்போது ,பெரும்பாலானவர்கள் காதலியை
தேர்ந்தெடுப்பார்கள் .
உதயநிதி ஸ்டாலினும் காதலியை
தேர்ந்தெடுத்து விட்டு நண்பனான சந்தானத்தை
அடிக்கடி கழட்டி விடுவதும் .சந்தானம்
கோபப் படுவதும் அம்மா சரண்யா சமாதானம் செய்து சேர்த்து வைப்பதும் ,நல்ல
நகைச் சுவை .


படத்தின் இறுதிக் காட்சியில் ஆர்யா வருகிறார் .அவர் வரும் காட்சியும் நல்ல நகைச் சுவை . சினேகா சில காட்சிகளில் வருகிறார் .விமான நிலையத்தில் பணிப் பெண்ணாக வருகிறார் .ஹன்சிகா
மோட்வாணி பணிப்பெண் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும்போது விரட்டி விரட்டி
காதலிக்கிறார்
உதயநிதி ஸ்டாலின் .காதலை ஏற்க மறுக்கிறார் .விமானத்தில் பணிப்பெண்ணாக
பயணிக்கும்போது ,
உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் விமானத்தில் பயணியாகப் பயணித்து ஹன்சிகா மோட்வாணியிடம் கலாட்டா செய்கின்றனர் .

ஹன்சிகா மோட்வாணியிடம், விமானத்தில் சன்னல் ஓர இருக்கை வேண்டும் என்று சண்டைப்போட ,படி ஓரம் இருக்கை கொடுங்கள். இல்லாவிட்டால் விமானி அருகில் உட்கார விடுங்கள் .குடிப்பதற்கு மது கொடுங்கள் என்பது ,வெளிநாட்டுப் பயணத்தின் போதுதான் மது தருவோம் .என்பதும் ,ஏமாற்றுகின்றனர் என்று கலாட்ட செய்வதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவை .

இயக்குனர் M. ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .திரைக்கதையைத்
தொய்வின்றி நகைச்சுவையாகவே நகர்த்திச் சென்று வெற்றிப் பெற்றுள்ளார் .
சமீபத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் புகைப்பிடிப்பது ,மது
அருந்துவது போன்றக் காட்சிகள் அடிக்கடி வருகின்றது .இயக்குனர்கள் சமூகப்
பொறுப்பு உணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .நம்நாட்டில் தடுக்கி
விழுந்தால் மதுக் கடை என்று பெருகி விட்டது .இந்தத் திரைப்படங்களைப்
பார்க்கும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக நேரிடும் .குடி குடியைக்
கெடுக்கும் என்று எழுத்துப் போடுவதால் எந்த பயனும் இல்லை .மது பாட்டிலில்
எழுதி இருப்பதை படித்து விட்டுதானே குடி மகன்கள் குடித்து
க் கெடுகிறார்கள் குடிக்கும் காட்சிகளையே இனி தயவு செய்து காட்டாதீர்கள் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2133
Points : 4835
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Mon Apr 16, 2012 1:48 pm

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 16, 2012 3:12 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Apr 16, 2012 8:44 pm

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2133
Points : 4835
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by dhilipdsp on Mon Apr 16, 2012 9:25 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 27
Location : கோவை

Back to top Go down

Re: ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by pakee on Tue Apr 17, 2012 4:54 am

மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum