Latest topics
» நானும் சூரியனும்
by udhayam72 Today at 11:41 am

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by udhayam72 Today at 11:38 am

» கவிதை
by udhayam72 Today at 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Today at 11:36 am

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by அ.இராமநாதன் Today at 11:25 am

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by udhayam72 Today at 11:25 am

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by udhayam72 Today at 11:24 am

» பாறையைத் துளத்து துளிர் விடும் செடி...!
by அ.இராமநாதன் Today at 11:23 am

» மௌனமே பார்வையால்..
by udhayam72 Today at 11:22 am

» கண்ணன் மனம் என்னவோ...
by udhayam72 Today at 11:21 am

» ஒரு முத்தம்தானே
by udhayam72 Today at 11:16 am

» விழிப்பு வராதா என்ன
by udhayam72 Today at 11:15 am

» நான் உன் மடியில்
by udhayam72 Today at 11:14 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by udhayam72 Today at 11:13 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Today at 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Today at 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Today at 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Today at 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Today at 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Today at 11:06 am

» நியாயமான கேள்வி..
by udhayam72 Today at 11:04 am

» ஒரு நிமிடம்
by udhayam72 Today at 11:03 am

» அழகாய் என்னை
by udhayam72 Today at 11:03 am

» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Today at 11:02 am

» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Today at 10:59 am

» நீ செய்த அத்தனை
by udhayam72 Today at 10:58 am

» என்விரல்கள்
by udhayam72 Today at 10:57 am

» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Today at 10:56 am

» சில்மிஷங்கள்
by udhayam72 Today at 10:55 am

» முத்தங்களை...
by udhayam72 Today at 10:55 am

» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Today at 10:54 am

» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Today at 10:53 am

» நின்னைச் சரணடைந்தேன்
by udhayam72 Today at 10:49 am

» பாசத்தின் விலை..
by udhayam72 Today at 10:47 am

» தேவதைகள் மீது!!
by udhayam72 Today at 10:46 am

» நீ சொல்லாத காதலை
by udhayam72 Today at 10:44 am

» நீ சுழித்த உதடு
by udhayam72 Today at 10:43 am

» எனக்கு இரண்டு காதலிகள்
by udhayam72 Today at 10:43 am

» தேவதைகளின் தேவதை.
by udhayam72 Today at 10:41 am

» இயற்கை அழகு !!
by udhayam72 Today at 10:40 am

» தமிழ் மொழி
by udhayam72 Today at 10:39 am

» எனக்கான அமைதி
by udhayam72 Today at 10:37 am

» என் அசல்கள்.
by udhayam72 Today at 10:37 am

» நேற்றைய காற்று.
by udhayam72 Today at 10:36 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by udhayam72 Today at 10:35 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by udhayam72 Today at 10:34 am

» புது செருப்பு கடிக்கும்
by udhayam72 Today at 10:32 am

» அறிவை தேடி
by udhayam72 Today at 10:27 am

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:01 am

» வா வா என் தேவதையே...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:59 am

» உலகம் ஒன்றும் புரியாத புதிரல்ல..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:59 am

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:58 am

» தீராத தீவிரவாதம்...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:58 am

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:57 am

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:57 am

» நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:57 am

» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:56 am

» பூக்கள் சொன்னது...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:56 am

» கண்களை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:56 am

» நானும் தமிழ்த்தோட்டத்திற்கு வருகின்றேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 9:54 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 18, 2012 7:38 pm

First topic message reminder :


மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
5. நகைச்சுவை

என்ற பிரிவுகள் அனைத்தும் ஐம்பூதங்கள் என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f92-forum பதிய வேண்டும்.

இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.



தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்


1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.

2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.

3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.

4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f92-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.

6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும் அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.


நடுவர்களுக்கான நெறிமுறைகள்



நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.

1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.

2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.

4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).

5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும் மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)
http://www.tamilthottam.in/f19-forum


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon May 06, 2013 7:32 am; edited 28 times in total

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down


Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 25, 2012 6:11 pm

போட்டியில் பங்கு பெறுங்கள்... பாராட்டுகள்

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 26, 2012 6:44 pm

பங்கு பெறுங்கள்... புகழ்பெறுங்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by kowsy2010 on Sat Apr 28, 2012 9:16 pm

நல்ல முயற்சி . எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பணியாகவும் அமைகின்றது . தொடருங்கள்

kowsy2010
ரோஜா
ரோஜா

Posts: 232
Points: 402
Join date: 29/12/2010

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 29, 2012 9:14 am

மகிழ்வுடன் மே மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்குகிறது

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 01, 2012 6:08 am

மே மாதத்துக்கான போட்டித் தலைப்பு - பூ (பூக்கள்) அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by அ.இராமநாதன் on Tue May 01, 2012 7:32 am

அனைவரும் பங்கு பெற அன்புடன் வேண்டுகிறேன்
(தோட்டத்தில் சார்பில்)
..

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 14144
Points: 28562
Join date: 26/01/2011
Age: 68

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 02, 2012 10:07 am

தோட்ட உறவுகள் போட்டியின் நடைமுறை விதிக்களுக்குக் கட்டுப்பட்டு படைப்புகளைப் படைத்து பதிய வேண்டிய இடத்தில் பதிய வேண்டிய முறையில் பதிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 02, 2012 10:18 am

மாதாந்திர போட்டி பகுதியில் போட்டி படைப்புகளை பதிவு செய்யுங்கள்

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51171
Points: 63591
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 02, 2012 10:31 am

இப்பகுதியில் யாரேனும் ஒருவர் போட்டிப் படைப்பைப் பதிவு செய்துவிட்டால் அவரின் படைப்பின் வரிசையிலேயே - அந்த இழையிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி மற்றவர்கள் போட்டிப்படைப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 02, 2012 10:33 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்பகுதியில் யாரேனும் ஒருவர் போட்டிப் படைப்பைப் பதிவு செய்துவிட்டால் அவரின் படைப்பின் வரிசையிலேயே - அந்த இழையிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி மற்றவர்கள் போட்டிப்படைப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51171
Points: 63591
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by nadinarayanan on Thu May 03, 2012 4:41 pm

புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?

nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts: 139
Points: 274
Join date: 04/10/2011
Age: 21
Location: மதுரை

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by அரசன் on Fri May 04, 2012 5:54 pm

கவிதை பதிவேற்றும் நண்பர்கள் ஒருமுறைக்கு இருமுறை தங்களின் படைப்பில் உள்ள எழுத்து பிழைகளை சரிபார்த்தால் நலமாக இருக்கும் ..

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************

அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts: 8067
Points: 9129
Join date: 18/12/2010
Age: 28
Location: என் ஊர்ல தான்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri May 04, 2012 7:02 pm

nadinarayanan wrote:புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?

கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை ஆராய்ந்துதான் அவ்வாறு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. காரணம் எல்லோராலும் புகைப்படக் கருவியையும் அதிலும் முக்கியமாகக் கொடுக்கப்படும் போட்டித்தலைப்புக்கு ஏற்றவாறு புகைப்படமெடுத்து பதிவது என்பது சாத்தியமில்லை என்பதாலும் இவ்வாறு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது நண்பரே.

எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்தின் தலைப்பு மின்மினி என்று கொடுத்தோம் என்றால் மின்மினியை நாமாகப் படமெடுத்துப் பதிவது சாத்தியம் இல்லைதானே.

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by அ.இராமநாதன் on Thu May 10, 2012 11:07 am

மே மாத போட்டி - பூ (பூக்கள்)..
-
போட்டிக்கு இது வரை வந்த படைப்புகள் அசத்துகின்றன..
இதுவரை படைப்பு பதியாதவர்கள், விரைந்து பதியுமாறு
தோட்டம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்..!
-




_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 14144
Points: 28562
Join date: 26/01/2011
Age: 68

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by சரவணன் on Thu May 10, 2012 4:25 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
nadinarayanan wrote:புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?

கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை ஆராய்ந்துதான் அவ்வாறு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. காரணம் எல்லோராலும் புகைப்படக் கருவியையும் அதிலும் முக்கியமாகக் கொடுக்கப்படும் போட்டித்தலைப்புக்கு ஏற்றவாறு புகைப்படமெடுத்து பதிவது என்பது சாத்தியமில்லை என்பதாலும் இவ்வாறு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது நண்பரே.

எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்தின் தலைப்பு மின்மினி என்று கொடுத்தோம் என்றால் மின்மினியை நாமாகப் படமெடுத்துப் பதிவது சாத்தியம் இல்லைதானே.


அடுத்த தலைப்பு லீக் ஆகிடுச்சு எல்லாரும் தயாராகுங்க.. ஹாஹாஹாஹா கீ

சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts: 1288
Points: 1946
Join date: 10/11/2010
Age: 23
Location: ambasamudram (nellai dist)

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon May 21, 2012 8:40 am

போட்டிக்கான படைப்புகளைப் பதிவு செய்ய 25ஆம் தேதி கடைசி நாளாகும்... பங்கேற்காதவர்கள் குறுகிய காலத்தில் சிறப்பாக படைப்புகளைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 21, 2012 1:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:போட்டிக்கான படைப்புகளைப் பதிவு செய்ய 25ஆம் தேதி கடைசி நாளாகும்... பங்கேற்காதவர்கள் குறுகிய காலத்தில் சிறப்பாக படைப்புகளைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51171
Points: 63591
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by சரவணன் on Mon May 21, 2012 8:36 pm

ஒரு சின்ன விண்ணப்பம் பரிசீலிக்க வேண்டுகிறேன்..புகைப்பட போட்டியில் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் ஒவ்வொருவருக்கும் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்..சொந்த படைப்புகளை எத்துணை வேண்டுமானாலும் பதிவிடலாம்..புகைப்படங்கள் என்பது இணையத்தில் தேடி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் எனவே பலரும் கணக்கற்ற முறையில் புகைப்படங்களை பதிவார்களேயானால் நடுவரின் பாடு திண்டாட்டம் தான்

சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts: 1288
Points: 1946
Join date: 10/11/2010
Age: 23
Location: ambasamudram (nellai dist)

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 22, 2012 10:07 pm

இம்மாத தலைப்புக்குத்தான் பல புகைப்படங்கள் கிடைக்கும். இனிவரும் தலைப்புகளுக்குக் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் நடுவர்களின் கருத்தை அறிந்து தேவைப்பட்டால் அடுத்த மாதத்திலிருந்து நெறிமுறைகளை மாற்றி அமைக்கலாம்.

கருத்துக்கு நன்றி நண்பரே சரிங்க பாஸ்

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: மே மாத போட்டித் தலைப்பு - ஐம்பூதங்கள்

Post by ஆளுங்க on Tue May 22, 2012 10:13 pm

சரவணன் wrote:ஒரு சின்ன விண்ணப்பம் பரிசீலிக்க வேண்டுகிறேன்..புகைப்பட போட்டியில் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் ஒவ்வொருவருக்கும் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்..சொந்த படைப்புகளை எத்துணை வேண்டுமானாலும் பதிவிடலாம்..புகைப்படங்கள் என்பது இணையத்தில் தேடி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் எனவே பலரும் கணக்கற்ற முறையில் புகைப்படங்களை பதிவார்களேயானால் நடுவரின் பாடு திண்டாட்டம் தான்


புகைப்பட போட்டிக்கு சொந்தமாக எடுத்த படங்கள் மட்டும் என்று நினைத்தேனே??
அப்படி இல்லையா??

ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts: 231
Points: 304
Join date: 19/09/2011
Age: 26
Location: திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum