| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» பிறந்த நாள் கொண்டாடும் என் மகனை வாழ்த்த வாங்க...(கலைநிலா )by கலைநிலா Today at 6:21 pm
» Happy birthday to my friend naturebabu (27) (19th June) வாருங்கள் வாழ்த்துவோம்!
by தங்கை கலை Today at 4:21 pm
» காதலியை எப்படி சமாதனப் படுத்துவது ?
by ranhasan Today at 11:25 am
» மோய்(Moai)
by ranhasan Yesterday at 7:27 pm
» புது புது அர்த்தங்களில் சில
by ராஜேந்திரன் Yesterday at 1:30 pm
» மயிலிறகு...
by கலைநிலா Mon Jun 17, 2013 4:43 pm
» அடகுப் பொருள்!!
by Anish Mon Jun 17, 2013 3:42 pm
» பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
by sarunjeevan Mon Jun 17, 2013 1:39 pm
» பாடியான பாட்டி
by ranhasan Mon Jun 17, 2013 1:39 pm
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
by கலைநிலா Mon Jun 17, 2013 1:20 pm
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 17, 2013 12:10 pm
» இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 17, 2013 12:10 pm
» இனிய இனிய மனம் நிறைந்த அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா ....!
by பார்த்திபன் Mon Jun 17, 2013 11:53 am
» தேனீக்கு துக்கப்பட நேரமில்லை..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:30 am
» இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:30 am
» அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:29 am
» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:28 am
» முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப்போல...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:28 am
» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:27 am
» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:27 am
» ஒரு கிளிக்கில ஒரு டொலரா? நம்ம முடியல...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:25 am
» வணக்கங்களும் நல்வாழ்த்துக்களும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:24 am
» காதல்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:24 am
» நீராடும் நிலவு..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:23 am
» அடுப்படிக்கு வந்தது கள்ளு மொந்தை..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:22 am
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:21 am
» அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் இலவசமாக பேச...
by அ.இராமநாதன் Sun Jun 16, 2013 7:52 am
» இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் contact2suresh (30), gokul2500 (37), jesudoss (30), ramaswamy (35), selva9812 (21), sgsomu (31)
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 2:42 pm
» ரான்ஹாசன் - அறிமுகம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 12:32 pm
» தேங்காய் புளிக் குழம்பு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 12:30 pm
» சந்தன மலரின் சுந்தர வடிவில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:30 am
» இன்று போய் நாளை வாராய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:30 am
» அவள் பிரிவால்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:29 am
» ஏதோ மனசில பட்டத சொன்னேங்கோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am
» படுத்திருந்து யோசிச்சது...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am
» கேட்காதிங்க...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am
» கல்லறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:27 am
» பல்லாங்குழி ....!!!!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:26 am
» புகையிலை தீபங்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:26 am
» வாழ்வு...
by vishnukumar Thu Jun 13, 2013 2:26 pm
» இன்றே தேடுகிறேன் ...!
by vishnukumar Thu Jun 13, 2013 1:48 pm
» மனிதன் ஆவாய் .......!!!!!
by vishnukumar Thu Jun 13, 2013 1:44 pm
» 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் மொழிகள்
by கலைநிலா Thu Jun 13, 2013 8:30 am
» அம்மணி செம ஸ்ட்ராங்கு
by pakee Thu Jun 13, 2013 2:12 am
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
by pakee Thu Jun 13, 2013 2:11 am
» நேசிப்போம்...
by pakee Thu Jun 13, 2013 2:01 am
» வாழ்க்கை...
by pakee Thu Jun 13, 2013 2:01 am
» "ஊமைப்படம்" - ருத்ரா
by pakee Thu Jun 13, 2013 2:00 am
» ம. ரமேஷ் ஹைக்கூ - 630
by pakee Thu Jun 13, 2013 1:59 am
» ஹிஷாலீ ஹைக்கூ - 391
by pakee Thu Jun 13, 2013 1:59 am
» காகிதமும் பேனாவும் - ருத்ரா
by pakee Thu Jun 13, 2013 1:59 am
» நம்மாளுகள் அழிவது
by pakee Thu Jun 13, 2013 1:58 am
» என் புருஷனுக்கு புத்தியே வர மாட்டேங்குது..!
by pakee Thu Jun 13, 2013 1:57 am
» எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்
by pakee Thu Jun 13, 2013 1:46 am
» விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 12, 2013 5:18 pm
» ம. ரமேஷ் ஹைக்கூ - 631
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:31 pm
» ம. ரமேஷ் ஹைக்கூ - 632
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm
» ம. ரமேஷ் ஹைக்கூ - 633
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm
» ம. ரமேஷ் ஹைக்கூ - 634
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 389
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm
சுயநலப் பாடங்கள் - தாராபாரதி
:: கவிதைச் சோலை :: ரசித்த கவிதைகள்
Page 1 of 1 • Share •
சுயநலப் பாடங்கள் - தாராபாரதி
-
எங்கள் வீட்டுக் கூடங்கள் - அதில்
எங்கும் சுய நலப் பாடங்கள்
எங்கள் ரத்த நாளங்கள் - அதில்
எத்தனை குப்பைக் கூளங்கள்?
-
அடுத்த வேளைச் சோற்றுக்கு
அமைச்சர் பின்னால் சுற்றியவன்
அடுக்கு மாடி உணவகம் கட்டி
ஆகாயத்தைத் தொடுகின்றான்!
-
மாற்றுக் கட்டு வேட்டியின்றி
சோற்றுக் கட்சி தொடங்கியவன்
நேற்று தொட்டு நவீனமயமாய்
நெசவாலைகளைத் திறக்கின்றான்!
-
கருங்காலிக்குக் கூட இங்கே
கௌரவமான நாற்காலி,
முருங்கை மரத்து முக்காலிக்கும்
முண்டியடிக்கிற கைக்கூலி!
-
எங்கும் எதிலும் சுருட்டல்கள்,
எல்லாம் சில்லறை திரட்டல்கள்!
பங்குச் சந்தைக் கொள்கைகளில்
பாரதம் கூறு போடுகிறார்!
-
============================
>தாராபாரதி
நன்றி: தாராபாரதி கவிதைகள் (நூல்)
எங்கள் வீட்டுக் கூடங்கள் - அதில்
எங்கும் சுய நலப் பாடங்கள்
எங்கள் ரத்த நாளங்கள் - அதில்
எத்தனை குப்பைக் கூளங்கள்?
-
அடுத்த வேளைச் சோற்றுக்கு
அமைச்சர் பின்னால் சுற்றியவன்
அடுக்கு மாடி உணவகம் கட்டி
ஆகாயத்தைத் தொடுகின்றான்!
-
மாற்றுக் கட்டு வேட்டியின்றி
சோற்றுக் கட்சி தொடங்கியவன்
நேற்று தொட்டு நவீனமயமாய்
நெசவாலைகளைத் திறக்கின்றான்!
-
கருங்காலிக்குக் கூட இங்கே
கௌரவமான நாற்காலி,
முருங்கை மரத்து முக்காலிக்கும்
முண்டியடிக்கிற கைக்கூலி!
-
எங்கும் எதிலும் சுருட்டல்கள்,
எல்லாம் சில்லறை திரட்டல்கள்!
பங்குச் சந்தைக் கொள்கைகளில்
பாரதம் கூறு போடுகிறார்!
-
============================
>தாராபாரதி
நன்றி: தாராபாரதி கவிதைகள் (நூல்)
Last edited by அ.இராமநாதன் on Tue Apr 24, 2012 6:42 am; edited 1 time in total

அ.இராமநாதன்- நவரச நாயகன்

- Posts: 14308
Points: 28854
Join date: 26/01/2011
Age: 68

pakee- சிறப்புக் கவிஞர்

- Posts: 4192
Points: 5202
Join date: 21/11/2011
Age: 26
Location: france
Re: சுயநலப் பாடங்கள் - தாராபாரதி

_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51350
Points: 63808
Join date: 15/10/2009
Age: 30
Location: கன்னியாகுமரி
Re: சுயநலப் பாடங்கள் - தாராபாரதி
பகிர்வுக்குப் பாராட்டுகள் ஐயா
_________________
Blog : [You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14594
Points: 17884
Join date: 01/02/2011
Age: 31
Location: வேலூர்
Re: சுயநலப் பாடங்கள் - தாராபாரதி
பகிர்வுக்குப் பாராட்டுகள் ஐயா

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்

- Posts: 4885
Points: 6008
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai
:: கவிதைச் சோலை :: ரசித்த கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum




