| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !by eraeravi Today at 12:50 pm
» இந்த ஓவர்ல எத்தனை ரன் எடுக்கணும்னு ...?!
by கலைநிலா Today at 8:47 am
» ஒரு முத்தம்தானே
by அ.இராமநாதன் Yesterday at 4:24 pm
» வாழ்வு...
by pakee Yesterday at 2:54 pm
» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:52 pm
» நேசிப்போம்...
by pakee Yesterday at 2:51 pm
» இதயத்தில் நித்திரை பதிக்க ...!
by pakee Yesterday at 2:48 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by pakee Yesterday at 2:47 pm
» அம்மா உன்னைப் போல் வருமா?
by pakee Yesterday at 2:46 pm
» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by pakee Yesterday at 2:46 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by pakee Yesterday at 2:45 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by pakee Yesterday at 2:45 pm
» கண்கள் இனிக்கும் ...!
by pakee Yesterday at 2:44 pm
» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by pakee Yesterday at 2:40 pm
» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by pakee Yesterday at 2:39 pm
» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by pakee Yesterday at 2:39 pm
» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by pakee Yesterday at 2:37 pm
» தீராத தீவிரவாதம்...!
by pakee Yesterday at 2:37 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by pakee Yesterday at 2:14 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by pakee Yesterday at 2:12 pm
» உன்னை சுற்றிக்கொண்டேயிருப்பேன்...
by pakee Yesterday at 2:06 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by pakee Yesterday at 2:05 pm
» காதல்...
by pakee Yesterday at 2:05 pm
» வாழ்க்கை...
by pakee Yesterday at 2:04 pm
» இறைவனுக்கு நன்றி...
by pakee Yesterday at 2:04 pm
» சின்ன குஷ்பு ஹன்சிகா பெயரில் என்ன சுடலாம்..?
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm
» ஹி...ஹி...கனவுல இளியானா வந்தாங்க...!
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by கலைநிலா Thu May 23, 2013 11:58 am
» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Thu May 23, 2013 8:37 am
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed May 22, 2013 5:47 pm
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Wed May 22, 2013 5:46 pm
» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 12:57 pm
» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:15 am
» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:14 am
» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:13 am
» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:12 am
» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:11 am
» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:08 am
» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 22, 2013 10:06 am
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm
» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Tue May 21, 2013 12:07 pm
» கவிதை
by udhayam72 Tue May 21, 2013 11:36 am
» ஊருக்குத்தான்...
by udhayam72 Tue May 21, 2013 11:36 am
» ஒரு ரோஜாவை."
by udhayam72 Tue May 21, 2013 11:12 am
» தீர்ப்பு...
by udhayam72 Tue May 21, 2013 11:12 am
» பூத்துக் குலுங்க.
by udhayam72 Tue May 21, 2013 11:10 am
» காத்திருக்கிறேன்.
by udhayam72 Tue May 21, 2013 11:09 am
» உறைந்த நினைவுகள்
by udhayam72 Tue May 21, 2013 11:07 am
வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்
Page 1 of 1 • Share •
வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்
தினம் தினம் நமக்கு வயதாகிறது. ஒருநாள் உறங்கி எழுந்தாலே போதும் நம்முடைய வாழ்நாளில் ஒருநாள் முடிந்து விடுகிறது. நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்... கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.
டை உபயோகிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.
கண் சுருக்கம் போக்கவும்
வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.
கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.
நீர்ச் சத்து குறைபாடு
முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.
கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.
கண்ணக் குழி தவிர்க்க
இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.
இயற்கையை ரசியுங்கள்
உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்... கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்.
நன்றி தமிழ் போல்ட் ஸ்கை

_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்
பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்

- Posts: 4843
Points: 5946
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai
Re: வயதானாலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகள்
[You must be registered and logged in to see this image.]
_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum