Latest topics
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by கலைநிலா Today at 11:58 am

» ஐம்பூதங்கள் - கவிதை போட்டி
by கலைநிலா Today at 8:37 am

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 5:47 pm

» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 5:46 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 5:46 pm

» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 12:57 pm

» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:15 am

» ஒரு முத்தம்தானே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:15 am

» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:14 am

» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:14 am

» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:13 am

» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:13 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:12 am

» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:11 am

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:09 am

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:08 am

» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:08 am

» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:07 am

» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:06 am

» கண்கள் இனிக்கும் ...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:04 am

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 10:04 am

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by அ.இராமநாதன் Tue May 21, 2013 6:31 pm

» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:52 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:52 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:51 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:51 pm

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Tue May 21, 2013 2:49 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Tue May 21, 2013 12:20 pm

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Tue May 21, 2013 12:07 pm

» கவிதை
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Tue May 21, 2013 11:36 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Tue May 21, 2013 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Tue May 21, 2013 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Tue May 21, 2013 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Tue May 21, 2013 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Tue May 21, 2013 11:06 am

» நியாயமான கேள்வி..
by udhayam72 Tue May 21, 2013 11:04 am

» ஒரு நிமிடம்
by udhayam72 Tue May 21, 2013 11:03 am

» அழகாய் என்னை
by udhayam72 Tue May 21, 2013 11:03 am

» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Tue May 21, 2013 11:02 am

» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Tue May 21, 2013 10:59 am

» நீ செய்த அத்தனை
by udhayam72 Tue May 21, 2013 10:58 am

» என்விரல்கள்
by udhayam72 Tue May 21, 2013 10:57 am

» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Tue May 21, 2013 10:56 am

» சில்மிஷங்கள்
by udhayam72 Tue May 21, 2013 10:55 am

» முத்தங்களை...
by udhayam72 Tue May 21, 2013 10:55 am

» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Tue May 21, 2013 10:54 am

» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Tue May 21, 2013 10:53 am

» பாசத்தின் விலை..
by udhayam72 Tue May 21, 2013 10:47 am

» தேவதைகள் மீது!!
by udhayam72 Tue May 21, 2013 10:46 am

» நீ சொல்லாத காதலை
by udhayam72 Tue May 21, 2013 10:44 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு

View previous topic View next topic Go down

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 25, 2012 1:09 pm

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர்.

இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள்,

இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.

இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.

யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த திகதியினையும், அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.

அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள். உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும், ஏனோதானோ என நிரப்பப்பட்டும் இருக்கும்.

இவர்களுடைய Wall ஐ பாருங்கள். Wall முழுவதும் நண்பர்களை இணைத்துக் கொண்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். இணையத்தளங்கள் வைத்திருக்கும் போலி கணக்காயின் wall முழுவதும் அவர்களின் பதிவுகள் பகிரப்பட்டிருக்கும்.

அவர்களுடைய Page Likes ஐ பாருங்கள். எந்தவொரு Page Likes உம் இருக்காது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அது அவர்களின் சொந்த(இணையத்தளங்களின்) Page ஆகத்தான் இருக்கும்.

போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.

ஆண்களுக்கு!… பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தானாக முன்வந்து முகம் தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.

போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நன்றி தமிழ் சி என் என்

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Wed Apr 25, 2012 1:53 pm


_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
ந.கார்த்தி

http://karthinatarajan.blogspot.com/


தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts: 1164
Points: 1620
Join date: 28/09/2011
Age: 18
Location: சோளிங்கர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum