Latest topics
» நல்ல பாம்பின் நண்பேன்டா!
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கே இனியவன் காதல்வலி கவிதைகள்
by கே இனியவன் Yesterday at 9:30 pm

» சொல்லதிகாரம்
by கே இனியவன் Yesterday at 8:28 pm

» எது கவிதை ! நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 6:50 pm

» மாமியார்களை வதைக்கும் மருமகள்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 4:19 pm

» பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
by அ.இராமநாதன் Yesterday at 1:50 pm

» ஆல்டி மீட்டர் கருவியன் பயன்பாடு... (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:49 pm

» .திரை அரங்குகளே இல்லாத நாடு - பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 1:41 pm

» தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் - பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 1:39 pm

» பொது அறிவு வினாவிடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» நினைவெல்லாம் நீ தான் உயிரே ....!!!
by கே இனியவன் Yesterday at 11:02 am

» அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
by கே இனியவன் Yesterday at 9:23 am

» பயம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:21 am

» மருத்துவ டிப்ஸ்! பால் நன்றாக சுரக்க...
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» உடல் பராமரிப்புக்கு - டிப்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» "சரி நாம் எப்போதுதான் மரமாவது?"
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 11:15 pm

» பர்மனன்ட் உத்யோகம் இருந்தா சொல்லுங்க... பெண் தருகிறோம்."
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 11:12 pm

» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
by கே இனியவன் Wed Jul 23, 2014 10:32 pm

» மணப்பெண் - குட்டி ரேவதி
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 10:10 pm

» வனதேவதை - குட்டி ரேவதி
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 10:07 pm

» விதையுறக்கம் - குட்டி ரேவதி
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 10:06 pm

» உணவுப் பொருள்களில் கலப்படம் - கண்டறியும் வழிமுறைகள்
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 10:00 pm

» சினிமா துளிகள்!
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 9:57 pm

» இணைந்திருக்கும் உள்ளங்களுக்கு இனிய வணக்கம்
by கே இனியவன் Wed Jul 23, 2014 9:45 pm

» பந்தியில் நான், மணமேடையில் காதலி...!
by Ponmudi Manohar Wed Jul 23, 2014 8:08 pm

» அலையை ரசிக்க முடியவில்லை...
by Ponmudi Manohar Wed Jul 23, 2014 8:07 pm

» சிந்தனை சிகிச்சை
by ராஜேந்திரன் Wed Jul 23, 2014 7:23 pm

» “விளையாடறதுக்கு நான்தான் கிடைச்சேனா?”
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 3:27 pm

» யோகா என்றால் என்ன ? - சத்குரு
by அ.இராமநாதன் Wed Jul 23, 2014 3:04 pm

» தமிழ் சீரியலில் நடிக்கிறார் அமலா
by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 23, 2014 9:51 am

» கே இனியவன் கஸல் கவிதைகள்
by கே இனியவன் Wed Jul 23, 2014 7:52 am

» மன்னிக்க பழகிக்கொண்டுவிட்டேன்...
by நிலாமதி Wed Jul 23, 2014 3:38 am

» முல்லைவாசன்-அறிமுகம்
by நிலாமதி Wed Jul 23, 2014 3:18 am

» சமுதாய சீர்திருத்த கவிதை
by கே இனியவன் Tue Jul 22, 2014 8:55 pm

» சரித்திர நாயகர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள்
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 4:33 pm

» மயில் வடிவில் வந்த அம்பிகை!
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 1:57 pm

» அக்கி வந்தால் பிரச்னையா? - மதுரை மருத்துவர் நல்லினி அருள்.
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 1:49 pm

» பாடகியாகும் நடிகைக்கள்...
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 1:25 pm

» மேல்மாடத்தில் நின்று மகாராணி என்ன பார்க்கிறார்…!
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 11:13 am

» என்னதான் ஆன்மிகவாதியாக இருந்தாலும்...
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 10:46 am

» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 6:40 am

» நம் காதுகளை மூடிக்கொள்ள நம் கைகளே போதும்..!
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 5:51 am

» காதலைத் தொலைத்தவனும் சார்ஜரைத் தொலைத்தவனும்...!
by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 5:42 am

» கே இனியவன் காதல் ஹைக்கூகள்
by கே இனியவன் Mon Jul 21, 2014 9:02 pm

» ஒரு பைசா நஷ்ட ஈடு
by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 21, 2014 7:11 pm

» கே இனியவன் மூச்சு கவிதைகள்
by கே இனியவன் Mon Jul 21, 2014 4:37 pm

» கண்ணன் - என் காதலன்
by அ.இராமநாதன் Mon Jul 21, 2014 12:55 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் Mon Jul 21, 2014 12:51 pm

» மீறல் - கவிதை
by அ.இராமநாதன் Mon Jul 21, 2014 8:19 am

» - நினைவுகள்
by அ.இராமநாதன் Mon Jul 21, 2014 8:17 am

» -பந்தயப்புறா
by அ.இராமநாதன் Mon Jul 21, 2014 8:16 am

» உதிர்தல்
by அ.இராமநாதன் Mon Jul 21, 2014 8:15 am

» இழப்பு
by அ.இராமநாதன் Mon Jul 21, 2014 8:14 am

» ஹைக்கூ எழுதலாம் வாங்க – 17
by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 21, 2014 7:38 am

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Mon Jul 21, 2014 5:57 am

» இருட்டிலே கண் சரியா தெரிய மாட்டேங்குது...!
by நிலாமதி Mon Jul 21, 2014 2:28 am

» வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் - பொது அறிவு
by நிலாமதி Mon Jul 21, 2014 2:25 am

» பேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்!
by நிலாமதி Mon Jul 21, 2014 2:24 am

» ஆஹா...ஆபரேஷன் சக்ஸஸ்...!
by நிலாமதி Mon Jul 21, 2014 2:20 am

» வட்டங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 20, 2014 3:48 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

View previous topic View next topic Go down

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 25, 2012 1:11 pm

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.

மேலே படத்தில் உள்ளது போல உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் இரண்டு வசதிகள் உள்ளன என்று சொல்லி இருந்தேன். இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய என்றும் சொல்லி இருந்தேன். இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும். இதைப் பற்றி பின்னர் பகிர்கிறேன்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 55812
Points: 68552
Join date: 15/10/2009
Age: 31
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Wed Apr 25, 2012 1:51 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
ந.கார்த்தி

http://karthinatarajan.blogspot.com/


தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts: 1164
Points: 1620
Join date: 28/09/2011
Age: 19
Location: சோளிங்கர்

Back to top Go down

Re: Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 25, 2012 1:55 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 55812
Points: 68552
Join date: 15/10/2009
Age: 31
Location: கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum