| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» மிக கனமான மூளை உள்ள மிருகம் எது?by ஜான் Today at 6:50 am
» எல்லோருக்கும் எனது மாலை வணக்கம்
by ஜான் Today at 6:48 am
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by ஜான் Today at 6:47 am
» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by ஜான் Today at 6:44 am
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by ஜான் Today at 6:42 am
» உதவி செய்யுங்க தயவு செய்து..........
by vinitha Today at 6:20 am
» அம்மா உன்னைப் போல் வருமா?
by அ.இராமநாதன் Yesterday at 8:43 pm
» முத்த சண்டை
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 12:59 pm
» பூக்கள் சொன்னது...!
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 12:58 pm
» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 12:57 pm
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:44 am
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:44 am
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by udhayam72 Yesterday at 1:30 am
» வரதட்சணை கலாட்டா...!
by udhayam72 Yesterday at 1:28 am
» முத்தக் கணக்கு -
by udhayam72 Yesterday at 1:28 am
» சுமை...
by udhayam72 Yesterday at 1:28 am
» பிறந்த வீட்டில் பெண்கள்...!
by udhayam72 Yesterday at 1:27 am
» மலர் கண்காட்சி ..நீ இல்லாமல் ..!!
by udhayam72 Yesterday at 1:27 am
» மஸ்டாங் என்பது என்ன?
by udhayam72 Yesterday at 1:26 am
» முதுமலை வனவிலங்கு புகலிடம் எங்குள்ளது..?
by udhayam72 Yesterday at 1:25 am
» கழுதை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கும்?
by udhayam72 Yesterday at 1:25 am
» காதல் மொழி நடிகை
by udhayam72 Yesterday at 1:18 am
» அரிய புகைப்படம்
by அ.இராமநாதன் Sun May 19, 2013 2:56 pm
» மனிதனைப் போல் நடக்கும் பறவை எது?
by அ.இராமநாதன் Sun May 19, 2013 2:52 pm
» விலங்குகளில் குடும்ப பாசமுள்ளது எது?
by அ.இராமநாதன் Sun May 19, 2013 2:50 pm
» கண் பாதுகாப்பு - டிப்ஸ்
by udhayam72 Sun May 19, 2013 11:52 am
» நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!
by udhayam72 Sun May 19, 2013 11:51 am
» உலர் திராட்சைகளின் நன்மைகள்
by udhayam72 Sun May 19, 2013 11:49 am
» இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
by udhayam72 Sun May 19, 2013 11:49 am
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by udhayam72 Sun May 19, 2013 11:48 am
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm
» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:03 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Fri May 17, 2013 2:42 pm
» உலகம் ஒன்றும் புரியாத புதிரல்ல..!
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:38 am
» கவிதை
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:37 am
» ஊருக்குத்தான்...
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:36 am
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:35 am
» வா வா என் தேவதையே...
by vinitha Wed May 15, 2013 9:14 pm
» பெண்ணல்ல நீ எனக்கு....
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:40 pm
» அன்னையர் தினம்....
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:36 pm
» வெற்றிக்கு ஆசை
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm
» பெரிய தவறு
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm
» சில இனிய தகவல்கள்
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm
» சில உண்மைகள்
by udhayam72 Wed May 15, 2013 3:54 pm
» நல்ல உறக்கம்
by udhayam72 Wed May 15, 2013 3:54 pm
» பிராணன்
by udhayam72 Wed May 15, 2013 3:53 pm
» எது மகிழ்ச்சி?
by udhayam72 Wed May 15, 2013 3:52 pm
» காதல் மொழி
by udhayam72 Wed May 15, 2013 3:51 pm
» தெரியுமா?-
by udhayam72 Wed May 15, 2013 3:49 pm
» இல்லை,இல்லை.
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm
» படித்ததில் பிடித்தது
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm
» பொன்மொழிகள்-
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm
» கடித்து வாழலாம்.
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm
» கடி
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm
» மீண்டும் 'கடி'
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm
» அம்மா கேட்டாள்...
by udhayam72 Wed May 15, 2013 3:45 pm
» காதல் கிறுக்கல்கள்
by udhayam72 Wed May 15, 2013 3:45 pm
» ஒத்திகை..!
by udhayam72 Wed May 15, 2013 3:44 pm
சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
Page 1 of 1 • Share •
சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
கடைக்கடையாய் அலைந்து
வாங்கிவந்தான்…
கடன்.
குழந்தைகளின்
காலடித்தடங்களால்…
அழகாகிப்போகிறது பூமி.
பலூன் விற்கும் சிறுவனிடமிருந்து
பறந்து விடவே இல்லை…
பள்ளிக்கூட ஆசைகள்
தலைவலி மருந்து
விலைக்கேட்ட நொடியில்…
வந்தது உயிர்வலி
ஒற்றை பனித்துளி
எப்படி தருகிறது…
ஓராயிரம் கவிதைகள்
விரும்பியே
கிணற்றில் விழுந்தது…
மழைத்துளி.
அரசு நெல்கிடங்கின்
அருகில் கிடந்தது…
பட்டினி கிடந்து இறந்தவன் பிணம்.
பிச்சைக்காரனின் தட்டை
நிரப்பிவிட்டு சென்றது…
மழை
வீடு இல்லாத தமிழனுக்கு
என்ன நினைவு படுத்திவிடப்போகிறது…
கூடு கட்டும் குருவி
இறக்கிறதா? பிறக்கிறதா?
கண்டறிய இயலவில்லை…
வானத்திலிருந்து விழும் மழை
வாசிக்க வாசிக்க
அற்புதமாய் இசை வருகிறது…
தட்டில் சில்லறை வருமா?
சிலந்தி வலையில்
சிக்கிய பூச்சிகளாய்…
உலகெங்கும் அகதிகள்
வித்தைக்காட்டுபவனுக்கும்
வெறும் கையைகாட்டி…
வித்தைக்காட்டுகின்றோம்
முயல் ஆமை
கதை கேட்க கூட…
முயலாமை
எதிரியாய் நண்பன்
எரிந்தது பார்வைகளில்…
பழகிய நட்பின் பாசம்
குடிகாரனின் கவலை
சரக்குவிலை ஏறிய பிறகும்…
ஏறவில்லை மப்பு
கையேந்தும் பிச்சைக்காரன்
கையூட்டு வாங்கும் அதிகாரி…
சபாஷ் சரியான போட்டி
வீட்டுக்கொரு கழிவறை திட்டம்
முதலில் இருக்கிறதா பாருங்கள்…
ஏழைக்கு வீடு?
வாங்கிவந்தான்…
கடன்.
குழந்தைகளின்
காலடித்தடங்களால்…
அழகாகிப்போகிறது பூமி.
பலூன் விற்கும் சிறுவனிடமிருந்து
பறந்து விடவே இல்லை…
பள்ளிக்கூட ஆசைகள்
தலைவலி மருந்து
விலைக்கேட்ட நொடியில்…
வந்தது உயிர்வலி
ஒற்றை பனித்துளி
எப்படி தருகிறது…
ஓராயிரம் கவிதைகள்
விரும்பியே
கிணற்றில் விழுந்தது…
மழைத்துளி.
அரசு நெல்கிடங்கின்
அருகில் கிடந்தது…
பட்டினி கிடந்து இறந்தவன் பிணம்.
பிச்சைக்காரனின் தட்டை
நிரப்பிவிட்டு சென்றது…
மழை
வீடு இல்லாத தமிழனுக்கு
என்ன நினைவு படுத்திவிடப்போகிறது…
கூடு கட்டும் குருவி
இறக்கிறதா? பிறக்கிறதா?
கண்டறிய இயலவில்லை…
வானத்திலிருந்து விழும் மழை
வாசிக்க வாசிக்க
அற்புதமாய் இசை வருகிறது…
தட்டில் சில்லறை வருமா?
சிலந்தி வலையில்
சிக்கிய பூச்சிகளாய்…
உலகெங்கும் அகதிகள்
வித்தைக்காட்டுபவனுக்கும்
வெறும் கையைகாட்டி…
வித்தைக்காட்டுகின்றோம்
முயல் ஆமை
கதை கேட்க கூட…
முயலாமை
எதிரியாய் நண்பன்
எரிந்தது பார்வைகளில்…
பழகிய நட்பின் பாசம்
குடிகாரனின் கவலை
சரக்குவிலை ஏறிய பிறகும்…
ஏறவில்லை மப்பு
[right]
[/right]கையேந்தும் பிச்சைக்காரன்
கையூட்டு வாங்கும் அதிகாரி…
சபாஷ் சரியான போட்டி
வீட்டுக்கொரு கழிவறை திட்டம்
முதலில் இருக்கிறதா பாருங்கள்…
ஏழைக்கு வீடு?

manisen37- செவ்வந்தி

- Posts: 353
Points: 609
Join date: 26/03/2011
Re: சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
அனைத்தும் அருமை... பாராட்டுகள் நண்பரே
_________________
Blog : [You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்
Re: சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
[You must be registered and logged in to see this image.]
_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51149
Points: 63569
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி
Re: சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
எல்லாம் சூப்பர்

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்

- Posts: 4836
Points: 5937
Join date: 21/12/2011
Age: 18
Location: chennai
Re: சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
மிகச்சிறப்பான படைப்புகள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

thaliranna- சிறப்புக் கவிஞர்

- Posts: 5332
Points: 7248
Join date: 02/05/2011
Age: 37
Location: நத்தம் கிராமம்,
Re: சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
தங்களுடைய இரசிப்புத்தன்மைக்கு நன்றிகள்

manisen37- செவ்வந்தி

- Posts: 353
Points: 609
Join date: 26/03/2011
Re: சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
[You must be registered and logged in to see this image.]

அ.இராமநாதன்- நவரச நாயகன்

- Posts: 14142
Points: 28558
Join date: 26/01/2011
Age: 68
Re: சாப்பிடுங்க...............சென்ரியு+ஹைக்கூ----மாமதயானை
உப்பு வியபாரியின் கண்ணீரும்
உப்பு கரிப்பது
மழைக்குத்தெரியுமா
உப்பு கரிப்பது
மழைக்குத்தெரியுமா

manisen37- செவ்வந்தி

- Posts: 353
Points: 609
Join date: 26/03/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum




