| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .by eraeravi Yesterday at 10:06 pm
» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm
» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by அ.இராமநாதன் Yesterday at 6:28 pm
» கண்கள் இனிக்கும் ...!
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm
» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm
» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm
» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm
» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Yesterday at 2:49 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Yesterday at 12:20 pm
» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Yesterday at 12:07 pm
» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm
» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by அ.இராமநாதன் Yesterday at 11:50 am
» நானும் சூரியனும்
by udhayam72 Yesterday at 11:41 am
» கவிதை
by udhayam72 Yesterday at 11:36 am
» ஊருக்குத்தான்...
by udhayam72 Yesterday at 11:36 am
» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am
» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by udhayam72 Yesterday at 11:25 am
» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 am
» மௌனமே பார்வையால்..
by udhayam72 Yesterday at 11:22 am
» கண்ணன் மனம் என்னவோ...
by udhayam72 Yesterday at 11:21 am
» ஒரு முத்தம்தானே
by udhayam72 Yesterday at 11:16 am
» விழிப்பு வராதா என்ன
by udhayam72 Yesterday at 11:15 am
» நான் உன் மடியில்
by udhayam72 Yesterday at 11:14 am
» தொலைக்கத்தானே போகிறாய்
by udhayam72 Yesterday at 11:13 am
» ஒரு ரோஜாவை."
by udhayam72 Yesterday at 11:12 am
» தீர்ப்பு...
by udhayam72 Yesterday at 11:12 am
» பூத்துக் குலுங்க.
by udhayam72 Yesterday at 11:10 am
» காத்திருக்கிறேன்.
by udhayam72 Yesterday at 11:09 am
» உறைந்த நினைவுகள்
by udhayam72 Yesterday at 11:07 am
» உன்னை நேசித்த பின்
by udhayam72 Yesterday at 11:06 am
» நியாயமான கேள்வி..
by udhayam72 Yesterday at 11:04 am
» ஒரு நிமிடம்
by udhayam72 Yesterday at 11:03 am
» அழகாய் என்னை
by udhayam72 Yesterday at 11:03 am
» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Yesterday at 11:02 am
» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Yesterday at 10:59 am
» நீ செய்த அத்தனை
by udhayam72 Yesterday at 10:58 am
» என்விரல்கள்
by udhayam72 Yesterday at 10:57 am
» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Yesterday at 10:56 am
» சில்மிஷங்கள்
by udhayam72 Yesterday at 10:55 am
» முத்தங்களை...
by udhayam72 Yesterday at 10:55 am
» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Yesterday at 10:54 am
» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Yesterday at 10:53 am
» நின்னைச் சரணடைந்தேன்
by udhayam72 Yesterday at 10:49 am
» பாசத்தின் விலை..
by udhayam72 Yesterday at 10:47 am
» தேவதைகள் மீது!!
by udhayam72 Yesterday at 10:46 am
» நீ சொல்லாத காதலை
by udhayam72 Yesterday at 10:44 am
» நீ சுழித்த உதடு
by udhayam72 Yesterday at 10:43 am
» எனக்கு இரண்டு காதலிகள்
by udhayam72 Yesterday at 10:43 am
» தேவதைகளின் தேவதை.
by udhayam72 Yesterday at 10:41 am
» இயற்கை அழகு !!
by udhayam72 Yesterday at 10:40 am
» தமிழ் மொழி
by udhayam72 Yesterday at 10:39 am
» எனக்கான அமைதி
by udhayam72 Yesterday at 10:37 am
» என் அசல்கள்.
by udhayam72 Yesterday at 10:37 am
» நேற்றைய காற்று.
by udhayam72 Yesterday at 10:36 am
» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by udhayam72 Yesterday at 10:35 am
» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by udhayam72 Yesterday at 10:34 am
» புது செருப்பு கடிக்கும்
by udhayam72 Yesterday at 10:32 am
» அறிவை தேடி
by udhayam72 Yesterday at 10:27 am
» வா வா என் தேவதையே...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 9:59 am
நடிப்பு வராத நடிகையை...!
Page 1 of 1 • Share •
நடிப்பு வராத நடிகையை...!
[You must be registered and logged in to see this image.]
-
நடிப்பு வராத நடிகையை ஏன் புக் பண்ணினீங்க?
-
மடிப்புக்காகத்தான்…!
-
==========================================
கோயம்புத்தூர்ல கொள்ளை அடிச்சது உன் ஆட்களா..?
-
நமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது எஜமான்..!
=============================================
-
தலைவர் தன் மகனுக்குப் பெண் பார்த்திட்டு வந்தாரே..
என்ன ஆச்சாம்..?
-
இரு வீட்டார்களும் ‘நாலு சுற்று’ பேச்சுவார்த்தை
நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லையாம்..!
==============================================
-
முருகா…மறுபடி உன் தந்தை உன்னை ஏமாத்திட்டார்…!
-
என்ன சொல்கிறீர் நாரதரே..?
-
உங்க அண்ணன் கணபதிக்கு கொடுத்தது இயற்கையில்
பழுத்த மாம்பழம். உனக்குக் கொடுத்ததோ கல் வைத்து
பழுக்க வைக்கப்பட்டது…!
-
==============================================
தலைவரைப் பார்த்து ‘அதோ பூச்சாண்டி வர்றான். சாப்பிடு
சாப்பிடு’னு அந்தஅம்மா குழந்தைகிட்ட சொன்னதுக்கா
தலைவர் இப்படி அப்செட் ஆகிப் போய் இருக்கார்..?
-
இல்லை. பதிலுக்கு அந்தக் குழந்தை தலைவரைப் பார்த்து
‘அது பூசாண்டி இல்லை. காமெடி பீஸ்’னு சொல்ல்லி
சிரிச்சுதாம், அதான்..!
-
=============================================
(படித்ததில் பிடித்தது)
-
நடிப்பு வராத நடிகையை ஏன் புக் பண்ணினீங்க?
-
மடிப்புக்காகத்தான்…!
-
==========================================
கோயம்புத்தூர்ல கொள்ளை அடிச்சது உன் ஆட்களா..?
-
நமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது எஜமான்..!
=============================================
-
தலைவர் தன் மகனுக்குப் பெண் பார்த்திட்டு வந்தாரே..
என்ன ஆச்சாம்..?
-
இரு வீட்டார்களும் ‘நாலு சுற்று’ பேச்சுவார்த்தை
நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லையாம்..!
==============================================
-
முருகா…மறுபடி உன் தந்தை உன்னை ஏமாத்திட்டார்…!
-
என்ன சொல்கிறீர் நாரதரே..?
-
உங்க அண்ணன் கணபதிக்கு கொடுத்தது இயற்கையில்
பழுத்த மாம்பழம். உனக்குக் கொடுத்ததோ கல் வைத்து
பழுக்க வைக்கப்பட்டது…!
-
==============================================
தலைவரைப் பார்த்து ‘அதோ பூச்சாண்டி வர்றான். சாப்பிடு
சாப்பிடு’னு அந்தஅம்மா குழந்தைகிட்ட சொன்னதுக்கா
தலைவர் இப்படி அப்செட் ஆகிப் போய் இருக்கார்..?
-
இல்லை. பதிலுக்கு அந்தக் குழந்தை தலைவரைப் பார்த்து
‘அது பூசாண்டி இல்லை. காமெடி பீஸ்’னு சொல்ல்லி
சிரிச்சுதாம், அதான்..!
-
=============================================
(படித்ததில் பிடித்தது)

அ.இராமநாதன்- நவரச நாயகன்

- Posts: 14149
Points: 28571
Join date: 26/01/2011
Age: 68
Re: நடிப்பு வராத நடிகையை...!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 51171
Points: 63591
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

pakee- சிறப்புக் கவிஞர்

- Posts: 4151
Points: 5143
Join date: 21/11/2011
Age: 26
Location: france
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum




