Latest topics
» நின்னைச் சரணடைந்தேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 12:57 pm

» விழிப்பு வராதா என்ன
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:15 am

» ஒரு முத்தம்தானே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:15 am

» கண்ணன் மனம் என்னவோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:14 am

» மௌனமே பார்வையால்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:14 am

» நான் உன் மடியில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:13 am

» புது செருப்பு கடிக்கும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:13 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:12 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:12 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:12 am

» நேற்றைய காற்று.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:12 am

» அறிவை தேடி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:12 am

» என் அசல்கள்.
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:11 am

» எனக்கான அமைதி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:11 am

» தமிழ் மொழி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:11 am

» இயற்கை அழகு !!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:11 am

» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:11 am

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:09 am

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:08 am

» நானும் சூரியனும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:08 am

» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:07 am

» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:06 am

» கண்கள் இனிக்கும் ...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:04 am

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:04 am

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 10:03 am

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Yesterday at 2:49 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Yesterday at 12:20 pm

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Yesterday at 12:07 pm

» கவிதை
by udhayam72 Yesterday at 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Yesterday at 11:36 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Yesterday at 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Yesterday at 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Yesterday at 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Yesterday at 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Yesterday at 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Yesterday at 11:06 am

» நியாயமான கேள்வி..
by udhayam72 Yesterday at 11:04 am

» ஒரு நிமிடம்
by udhayam72 Yesterday at 11:03 am

» அழகாய் என்னை
by udhayam72 Yesterday at 11:03 am

» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Yesterday at 11:02 am

» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Yesterday at 10:59 am

» நீ செய்த அத்தனை
by udhayam72 Yesterday at 10:58 am

» என்விரல்கள்
by udhayam72 Yesterday at 10:57 am

» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Yesterday at 10:56 am

» சில்மிஷங்கள்
by udhayam72 Yesterday at 10:55 am

» முத்தங்களை...
by udhayam72 Yesterday at 10:55 am

» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Yesterday at 10:54 am

» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Yesterday at 10:53 am

» பாசத்தின் விலை..
by udhayam72 Yesterday at 10:47 am

» தேவதைகள் மீது!!
by udhayam72 Yesterday at 10:46 am

» நீ சொல்லாத காதலை
by udhayam72 Yesterday at 10:44 am

» நீ சுழித்த உதடு
by udhayam72 Yesterday at 10:43 am

» எனக்கு இரண்டு காதலிகள்
by udhayam72 Yesterday at 10:43 am

» தேவதைகளின் தேவதை.
by udhayam72 Yesterday at 10:41 am

» வா வா என் தேவதையே...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 9:59 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

நல்லதைச் செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.

View previous topic View next topic Go down

நல்லதைச் செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.

Post by அ.இராமநாதன் on Sun Apr 29, 2012 6:00 am

[You must be registered and logged in to see this image.]
-
-

இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற,
பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால்,
உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.

துணிவு, உள்ளத்தூய்மை, லட்சியத்தில் ஈடுபாடு, லாப
நஷ்டங்களில் சிந்தனைஇல்லாமல் இருப்பதுவே
யோகத்தின் ரகசியம்.

ஒவ்வொருவரும் தன் கடமையைச் செய்ய வேண்டியது
அவசியம். அவற்றுள் பிறந்த நாட்டுக்கு உழைப்பதை
முதன்மையான கடமையாகக் கொள்வதே அனைத்திலும்
முக்கியமாகும்.

கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி,
தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும்
சரி…பிறரை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, நல்லதைச்
செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.

தாய் நம் உடலை வளர்க்கிறாள். தாய்மொழி உயிரை
வளர்க்கிறது. உயிரை வளர்க்கும் உயர்வு இருப்பதால்
தான் அதைத் தாய்மொழி என்கிறோம்.

அறிவுத்தெளிவைத் தவறவிடாதே. ஓயாமல் தொழில்
செய்து கொண்டிருந்தால் நீ எது செய்தாலும் அது
நல்லதாகவே முடியும்.
-
===========================================

- பாரதியார்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 14149
Points: 28571
Join date: 26/01/2011
Age: 68

Back to top Go down

Re: நல்லதைச் செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 30, 2012 11:53 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51196
Points: 63616
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: நல்லதைச் செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 30, 2012 2:52 pm

உடலே கோயில். மனமே தெய்வம். மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : [You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: நல்லதைச் செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.

Post by pakee on Tue May 01, 2012 4:11 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 4151
Points: 5143
Join date: 21/11/2011
Age: 26
Location: france

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum