"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:31 am

First topic message reminder :

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.

அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த

நைந்த புடவை.

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by vinitha on Sat May 12, 2012 10:31 am

அம்மா என்றும்
உன் முகம் என் கண் முன்னே
நான் பட்ட படிப்பை
எப்பொழுது முடிப்பேன்
உன்னை காண்பேன்
என்று இருக்கிறது
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Sat May 12, 2012 10:35 am

இருக்கிறது
உன் மீதான பாசம்
பிரிவு
காலம் கொடுத்த ஒன்று
கல்யாணம் என்ற பெயரில்
கடவுளுக்கு ஏன் இந்த ஒர வஞ்சனை?
பெண் குழந்தைகளை மட்டும்
பெற்றோரிடம் இருந்து பிரிக்கின்றாரே!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Sat May 12, 2012 2:15 pm

பிரிக்கின்றாரே என‌
எண்ணாதே தோழி....
அன்னையின் அன்பை விட்டு
மரணம் மட்டுமே
பிரிக்க‌ இயலும்...
திருமணம் எனும்
பந்தத்தின் மூலம்
நீயும் ஓர் தாயாக
உருவெடுக்கவே இந்த‌
பிரிவு....இதுவும்
காலத்தின் பரிமாற்றமே
மகளாய் இருந்த‌ நீ
திருமணத்தின் பின்னர்
அம்மாவாக்க‌ இறைவன்
கொடுக்கும் சிறி பிரிவே.....
நீ அன்னையானாலும்
உந்தாய்க்கு நீ என்றும்
குழந்தை தான்.... உன்னையென்றும்
நேசிப்பாள் அம்மா
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Sat May 12, 2012 3:01 pm

அம்மா என்றழைக்கும்போது
உதடுகள் ஒட்டுவதில்
என்ன பெரிய ஆச்சரியம்
இருக்க முடியும்
பாசம் எனும்
பசை தடவி
உள்ளத்தில் அவள்
எப்பொழுதும் ஒட்டியிருக்கையில்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ on Sat May 12, 2012 3:48 pm

ஒட்டியிருக்கையில்
நான் விட்டுச் சென்று விட்டேன்...
நீ விட்டுச் சென்றதும்
நான் ஒட்டியிருக்க நினைக்கிறேன்
தாயே உன் நினைவுகளுடன்
என்றும் உன் மகனாய்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Sat May 12, 2012 4:04 pm

மகனாய் பிறந்தால்
அன்னையின் பாசம்
பெண்மையின் நேசம்
புரியாது என்று
என்னை மகளாய்
பெற்று எடுத்தாயோ!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ on Sat May 12, 2012 4:06 pm

பெற்று எடுத்தாயோ
இல்லை தத்துக்கொடுத்தாயோ
தாயே ...
முத்து முத்தாய் சிறக்கிறேன்
உன் பத்து மாத
தூக்கத்தில் நீ காற்று
தந்த வித்தைகளை
வைத்துக்கொண்டு
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Mon May 14, 2012 12:20 pm

வித்தைகளை வைத்துக்கொண்டு
என்ன பயன்? விரல்களை இழந்தபின்!
அதுபோல் திரைகடல் ஓடி
திரவியம் தேடி என்ன பயன்?
தியாகத் தாயுனை தனிமையில்
தவிக்க விட்டு வந்தபின்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Mon May 14, 2012 2:26 pm

தவிக்க விட்டு வந்த பின்னும்
என்னையே நினைத்து துடிக்கிறாயே!!
இந்த பாவியை மன்னிப்பாயா!!
என் மீது வருத்தம் ஏதும்
இல்லை என்று கூறுவாயா அன்னையே!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by vinitha on Mon May 14, 2012 2:44 pm

annaye nerru
annaiyar thinam
nan tholavil
erunthu kondu
unakku vazththu
solla vendiyatha ullathu
epoluthu
unnudan sernthu
annaiyar thinm kondaduven
unnai santhosa paduththuven
annaiye
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Mon May 14, 2012 2:50 pm

அன்னையே
வருடத்தின் ஒரு நாள் மட்டும் அல்ல!!!
உன்னுடன் வாழும்
அத்தனை நாளும்
அன்னையர் தினமே!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by vinitha on Mon May 14, 2012 3:14 pm

annaiyarukku
thinam
kondadukiron
epoluthavathu
annaiyai
santhosamaka
vaiththulloma
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by நிலாமதி on Mon May 14, 2012 9:12 pm

சந்தோஷமாய் வைத்துள்ளோமா
தன்னையே ஈந்தவளை
தன் பசிக்கு அன்னம் உட்கொள்ளுமுன்னே
என் பசி தீர்ப்பாள் என் அன்னை .
எத்தனை நாள் பட்டினி இருந்தாளோ என் தாயவள்_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon May 14, 2012 9:43 pm

என் தாயவள்
தாயல்ல
தெய்வம் - இறைவன் - கடவுளுமானவள்
அவள்.
பெண் என்று அவளை
ஏளனமாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.
மண்ணும் பெண்ணும்தான்
விளைவித்துக்கொடுக்கிறார்கள்.
உலகின் வளர்ச்சி
பெண்ணில்தான் துவங்குகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Mon May 14, 2012 11:16 pm

பெண்ணில் தான் தொடங்குகின்றது
ஒவ்வொரு ஆணின் வளர்ச்சியும்
பெண்ணில் தான் தொடங்குகின்றது
ஆனால்
அம்ம‌னிதன் மாமனிதன்
ஆவதோ அன்னையின்
அன்பிலும் தியாகத்திலுமே
தொடங்குகின்றது.....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Tue May 15, 2012 12:15 pm

தொடங்குகின்றது
என் வாழ்க்கை
உன் வலியில்....
தொடர்கின்றது
உன் இன்ப வலி
வாழ்நாள் முழுதும்...
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by dhilipdsp on Tue May 15, 2012 1:10 pm

வாழ்நாள் முழுதும்
என்னை அணைத்து
கொண்டவள்
வறுமை வந்த போதும்
அதை கடைபிடித்தவள்
அவளின் வாழ்கையை
எனக்காகவே வாழ்தவள்
அன்னை .................
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Tue May 15, 2012 1:58 pm

அன்னை என்ற
ஒற்றைச் சொல்லில்
அகிலம் எல்லாம் அடக்கம்!
தன்னை வருத்தி
தம் மக்களை உயர்த்தும்
அவளே அன்பின் தொடக்கம்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by dhilipdsp on Tue May 15, 2012 2:20 pm

தொடக்கம்
தொடக்கம்
என்ற ஒன்றை
கற்று தந்த
அன்னையின்
முடிவை ஏற்று
கொள்ளவில்லை
நான் ...................
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Tue May 15, 2012 2:23 pm

நான் என்பதை
எனக்கு உணர்த்தியவள்
அம்மா....
நான் என் குறைகளை
அறிய‌ சொல்லியவள்
என் அம்மா
உலகமே சுற்றினாலும்
விரும்புவது நின்
கருவிழி படும் தூரத்தில்
வாழ்வதையும்
உன் கரம் தொடும்
அன்பில் வாழ்வதையுமே
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 15, 2012 8:40 pm

அன்பில் வாழ்வதைக்
கற்றுக் கொடுத்தவள் நீ.
அன்பாகவே
வாழ்ந்தவள் நீ.
அன்புக்காகவே
ஏங்கியவளும் நீ.
அன்பின் இன்பம் நீ.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Tue May 15, 2012 10:50 pm

இன்பம் நீயம்மா
எந்தன் பேரின்பம் நீயம்மா
உன்னை நினைக்கையிலே
என் துன்பம்
மறையுதம்மா....
எவ்வளவு கோபத்தில்
என்னை
திட்டினாலும் அடித்தாலும்
இமைப் பொழுதில்
அன்பால் அணைக்கும்
தன்மை யாரிடம் நான்
காண்பேன் அம்மா
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by அ.இராமநாதன் on Tue May 15, 2012 11:04 pm

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27185
Points : 59517
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Wed May 16, 2012 12:00 pm

காண்பேன் அம்மா
உன்னை
என் ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும்..
என் ஆதியும்
அந்தமும் நீயே!!!!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Wed May 16, 2012 1:20 pm

நீயே நிறைந்திருக்கிறாய்!
அன்பு எனும் அர்த்தம் தரும்
அத்துனை சொற்களிலும்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum