"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:31 am

First topic message reminder :

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.

அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த

நைந்த புடவை.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down


Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Tue May 08, 2012 4:14 pm

அம்மா இன்று
புத்தக மூட்டைகளை
சுமந்து பள்ளி செல்லும்
குழந்தைகளை பார்க்கும் போது
என் பள்ளி கால
நினைவுகள் வருகின்றது
நான் படிக்க
நீ அல்லவா என்
சுமையை சுமந்தாய்
என்றும் நீ என்
சுமை தங்கியாக திகழ்கிறாய்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Tue May 08, 2012 4:18 pm

சுமை தாங்கியாகவே
எனக்கு இன்றும் இருக்கின்றாய்
அம்மா... என் அம்மா
அன்று ஈரைந்து
மாதங்கள் என்னை
கருவினில் சுமந்தாய்
இன்றும் என்னை
வாழ்க்கைச் சுமையினை
என்னுடன் சேர்ந்து
நான் வாழ்வில் ஜெயித்திட‌
நீயும் எந்தன்
தோல்விகள் ஏமாற்றங்களை
சுமந்து இன்னுமென்
சுமைதாங்கியாய் இருக்கின்றாய்
உன்னலம் கருதாது
இன்னும் என்னலம்
மட்டுமே விரும்பும்
இறைவன் நீ
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Tue May 08, 2012 5:18 pm

நீ இனி என்னுடன்
வாழும் நேரங்களிலாவது
உன் சுமைகளை தாங்கும்
பாக்கியம் எனக்கு தருவாயா!!
எத்தனை நாள் தான்
என்னை நீ தாங்குவாய்!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by அ.இராமநாதன் on Tue May 08, 2012 5:21 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Tue May 08, 2012 5:23 pm

தாங்குவாய் அம்மா
என்னை உந்தன்
இறுதி நாட்வரை
தாங்குவாய் உந்தன் அன்பினால்
நானுன்னை தாங்குகின்றேன் இனி
நானுன் மகனாய்
இப்புவியில் பிறந்ததன்
பலனை உன்னை தாங்கி
நான் அடைகின்றேன் அம்மா.....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Tue May 08, 2012 5:30 pm

அடைகின்றேன் அம்மா
ஆனந்தம் நான் உன்னால்
வளர்க்கப்பட்டதை எண்ணி
என் ஒவ்வொரு செயலிலும்
நீ எனக்கு புகட்டிய நல்குணங்களே
இன்று நான்
என் சந்ததிக்கும் புகட்டுகிறேன்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Tue May 08, 2012 5:34 pm

புகட்டுகின்றேன் அம்மா
உந்தன் தியாகத்தை
என் வளர்ச்சிக்கு பின்னாலுள்ள‌
நின் முயற்சிகளை
நின் கண்ணீர் துளிகளை
நின் உழைப்பினை
அம்மா உந்தன்
வருங்கால சந்ததியும்
வளமுடன் பண்புடன்
வாழ உந்தன்
அர்ப்பணிப்பே காரணம்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Tue May 08, 2012 5:39 pm

காரணம் இல்லாத
நம் பாசத்திற்கு
ஈடு இணை ஏதும் உண்டோ?
ஈடு இணை இல்லாத
உன் அர்ப்பணிப்பிற்கு
ஈடு தர என்னால் இயலுமோ
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Tue May 08, 2012 6:22 pm

என்னால் இயலுமோ
அம்மா உந்தன்
அன்பிற்கு முன்னால்
நான் நிகராக‌ முடியுமோ
என் வாழ்நாள் முழுவதும்
உனக்கு பணி செய்தாலும்
உந்தன் அன்பிற்கு முன்னால்
ஈடாகாது அன்னையே
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Tue May 08, 2012 7:31 pm

ஈடாகாது அன்னையே
இப்பூவுலகில் எதுவும் உனக்கு!
வீணாகாது அன்னையே
விழித்திருந்து நீ சிந்திய
வியர்வைத் துளிகள்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 08, 2012 7:40 pm

வியர்வைத் துளிகளும்
கண்ணீர்த் துளிகளும்தானே
அம்மா உன் உழைப்பு.
நிலத்தில் படாதபாடுபட்டு
ஆண்களுக்கு இணையாக உழைத்தும்
பெண்ணென்பதால்
குறைந்த கூலிகொண்டு
என்னை பட்டதாரியாக்கி
உயர்த்திவிட்டாயம்மா...
நீ
என் நெஞ்சில்
உயர்ந்துவிட்டாய் அம்மா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Tue May 08, 2012 9:38 pm

அம்மா அம்மா
என்றழைக்கும் போது
அச்சொல்லில்
உம் அன்பு
உம் தியாகம்
உம் கண்டிப்பு
உம் பண்பு
தெரிகின்றது......
வாழும் இறைவனே
வாழ‌ வைத்தாய்
என்னை .....
அன்பில் என்னை
தாங்குகிறாய்
அன்பில் என்னை
க‌ண்டிக்கிறாய்
அன்பில் என்னை
வளர்க்கின்றாய்
அன்பில் என்னை
உந்தன் மகன் என்று
பெருமைக் கொள்ள‌
வைக்கின்றாய்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by vinitha on Tue May 08, 2012 9:50 pm

வைக்கின்றாய் வையகம்
முழுவதும்
உன்னை போற்ற
அம்மா என்ற
வார்த்தைக்கு
அவள் இருக்கும் போது
அர்த்தம் தெரியாது
இல்லாத போது
அதன் அர்த்தம் புரியும்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 09, 2012 10:34 am

அர்த்தங்கள் புரிந்தேயிருக்கிறது
உனக்கு.
எனக்கு
அதனைக் கற்பிக்கும் பொழுதுகளில்
நீ
உறவுகளை
விலக்கி வைக்கிறாய் என்று
தவறாகத்தான் நினைத்திருந்தேன்
உன்னை.
அவர்கள்
உறவுப்போலிகள் என்று
இன்றுதான் தெரிகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Wed May 09, 2012 11:15 am

தெரிகிறது எனக்கு
பொய்யான உறவுகள்
அருகில் இருந்தால்
எத்தனை இன்னல்கள் என்று.!!
அதுவும் உதவிக்கு அருகில்
நீ இல்லாத போது
பெண் ஜென்மமாய் பிறப்பெடுத்து விட்டோமே
அத்தனையும் தாங்க வேண்டுமே
எல்லாம் நீ கற்று கொடுத்தது தான் தாயே!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Wed May 09, 2012 11:45 am

கற்றுக் கொடுத்தது தான் அம்மா
நீ கற்றுக் கொடுத்தது தான்
நான் காட்டும் அன்பு
நான் வாழும் வாழ்க்கை
நீ கற்றுக் கொடுத்தது தான்
நான் வாழ்வின் நிழலாய்
உந்தன் வழித்தடம் தானம்மா
பெருமை நான் கொள்வேன்
உந்தன் மகனாய் பிறந்ததற்கு
உலகில் வாழும் கடைசி
நாட்வரை உன்னையே
நினைத்து போற்றும் மாறாத‌
மனம் வேண்டுமென்றே நான்
இறைவனிடம் வேண்டுகின்றேன்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by vinitha on Wed May 09, 2012 12:36 pm

இறைவனிடம் வேண்டுகிறேன்
நீ தினமும் சந்தோஷமாக
இருக்க வேண்டும் என்று
உன் அன்பை என் வாழ்நாளில்
அனுபவிதது குறைவு தான்
தொலைபேசியில் அனுபவிததுதான் கூட
அம்மா
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Wed May 09, 2012 12:52 pm

அம்மா உந்தன்
பார்வையில் வாழ்ந்த‌ நான்
இன்று பொல்லாத‌
உலகினில் தவிக்கின்றேன்..
உண்மையில்லாத‌ இவ்வுலகம்
சுயநல‌ம் கொண்ட‌ உறவுகள்
பணம்பிடுங்கும் உறவுகள்
என்னை விழுங்க‌
போராடிக் கொண்டிருக்கின்றது
உன் அன்பின் நினைவுக்
கொண்டே உலகில்
நான் எத்தனைத் தடவை
வீழ்ந்தாலும் விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழுவேன்....

avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by vinitha on Wed May 09, 2012 1:18 pm

மீண்டும் மீண்டும் எழுவேன்
என்று நம்பிக்கை வை மகனே
உலகில் உன்னை யாரும் வெல்ல
முடியாது
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ on Wed May 09, 2012 1:42 pm

முடியாது இன்னொரு ஜென்மத்தில்
நான் உன் சேயாக...
முடியும் இந்த ஜென்மத்தில்
நான் உன் தாயாக...
என் தாயி தந்த வாரத்தை
என் தலைவிக்கு தந்து
தாய் மண்ணிற்கு
பெருமை சேர்க்கிறேன்
நல் தாய் வயிற்று
பிள்ளை என்ற பெயரில்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Wed May 09, 2012 1:46 pm

பெயரில் என்ன
பெருமை இருக்கிறது
என சிந்தித்தேன்
என் பெயரின் பெருமையே
நீ எனக்காக
தேர்ந்தெடுத்து சூட்டி
அன்புடன் அழைத்தது தான்
என்றால் மிகையல்ல!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ on Wed May 09, 2012 1:53 pm

மிகையல்ல தாயே என்
மிதிபட்ட கருவறையில் உன்
வலி தொட்ட தேகத்தில்
விரல் பற்ற பிறந்தேன்
விதியென்னு தொட்டிலில்
விளையாடும் பிள்ளைச் செல்வமாகavatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by vinitha on Wed May 09, 2012 1:59 pm

selvamaka ni enakku
kidaiththai makale
enru un punnaikku
nan thunai irupen
EN IRUTHI
MUCHCHU NINRALUM
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Thu May 10, 2012 12:30 am

நின்றாலும் கால் வலிக்கும்
உட்கார் என்கிறாய்!
நெடுநேரம் அமர்ந்தாலும்,
களைப்பு என்றெண்ணி
கனிவு காட்டுகிறாய்!
வேகமாய் நடந்தாலும்,
"பார்த்து நட" என்று
பதட்டம் கொள்கிறாய்!
அன்பைக் குழைத்து
ஆண்டவன் செய்த
அற்புத உருவமம்மா நீ!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Thu May 10, 2012 11:33 am

நீ அன்பின் அடையாளம் நீ
நீ பண்பின் பிறப்பிடம் நீ
நீ இறைமையின் உருவம் நீ
நீ வாழ்வின் ஆரம்பம் நீ
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum