"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun May 06, 2012 12:25 am

வழக்கு எண் :18/9

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எழுத்து இயக்கம் பாலாஜி சக்திவேல்

தயாரிப்பு UTV & N.லிங்குசாமி


செய்தி தாளில் படித்த நிகழ்வுகளை தொகுத்துத் திரைக்கதையாக்கி இயக்கி உள்ளார் பாலாஜி
சக்திவேல்.பாராட்டுக்கள் மிக எதார்த்தமாகப் படமாக்கி உள்ளார் .ஒரே
படத்தில் பல தகவல்களைத் தந்துள்ளார் .தயாரிப்பாளர்களும் பாராட்டுக்கு
உரியவர்கள் .சமரசம் இன்றி குத்
துப் பாடல் இன்றி மசாலா இன்றி படமாக்கி
உள்ளனர் .
படத்தில் ஸ்ரீ ,முரளி ,மிதுன் ,ஊர்மிளா ,மனீஷா அனைவருமே மிகச் சிறப்பாக
நடித்து உள்ளனர் .அல்ல பாத்திரமாகவே மாறி உள்ளனர் .அறிமுகம் என்பதே தெரியாத
அளவிற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களாக நடித்து
உள்ளனர் .நம்ப முடியாத நான்கு சண்டை ,நான்கு காதல் பாட்டு ,வெட்டு குத்து என்று
திட்டமிட்டு மசாலாப் படம் எடுக்கும் சராசரி இயக்குனர்கள் அனைவருக்கும்
இந்தப் படத்தை திரையிட்டுக் காட்டி
ப் புத்தி புகட்ட வேண்டும் .

சிறுவர்களை, வட மாநிலத்தில் ,முறுக்கு நிறுவனத்தில் கொத்தடிமைகளாக நடத்திய
செய்தி செய்தித் தாளில் படித்த நினைவு உள்ளது .அந்த நிகழ்வை படத்தில்
வைத்துள்ளார் .
கொத்தடிமையாக வட மாநிலத்திற்கு சென்ற சிறுவனிடம் அப்பா அம்மா இறந்த
செய்தியைக் கூட மறைக்கும் மனிதாபிமானம் அற்ற செயல் கண்டு, கண்ணில் கண்ணீர்
வருகின்றது .
விவசாய நிலங்களை வீட்டடி மனைகளுக்கும் அவலம் ,குழந்தைத் தொழிலாளர்
முறையில் உள்ள கொடுமை, ஏழ்மையின் இயலாமை ,கந்து வட்டிக் கொடுமை
,பணக்காரகளின் சதி ,அலைபேசியால் சீரழியும் மாணவ சமுதாயம் ,காவல் துறையின்
அவலம், அமைச்சரின் பித்தலாட்டம் ,மெல்லிய காதல் இப்படி பல தகவல்களை ஒரே
படத்தில் தந்து வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர்
பாலாஜி சக்திவேல். இரண்டு வருடமாக அசைப் போட்டு இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளார்
.படத்தில் வரும் நிகழ்வுகள் யாவும் செய்தித் தாளில் படித்த செய்திகளே
,காட்சிகளாக வருவதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து படத்தோடு ஒன்றி
விடுகின்றோம் .

படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தின் பாதிப்பு
நினைவிற்கு வருகின்றது .இதுதான் இயக்குனரின் வெற்றி .இயக்குனருக்கு
க் கைக்
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் வருகின்றது .
தேசியவிருது வழங்குவதில் நேர்மை இருக்குமென்றால், இந்தப் படத்திற்கு தேசிய விருது உறுதி என்று ,அறுதி இட்டுச் சொல்லலாம் . பாடல் ஆசிரியர் நா .முத்துக்குமாரின் பாடல் வரிகள் நன்று .கிராமத்து
வாழ்க்கையையும் ,நகரத்து சாலையோர வியாபர வாழ்க்கை ,நகரத்து பணக்கார மாணவனின்
வாழ்க்கை அனைத்தையும் மிக இயல்பாக படமாக்கி உள்ளார் .


பணத்திற்கு ஆசைப்பட்டு காவல் ஆய்வாளர் குமாரவேல் அப்பாவி ஏழையை,
குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பும் கொடுமை
க் கண்டு படம் பார்க்கும் நமக்கும்
ஆயவாளர் மீது கோபம் வருகின்றது .படத்தின் கதையை எழுதினால் படம்
பார்ப்பவர்களுக்கு ஆர்வம் குறையும் என்பதால் கதையை எழுத வில்லை .

இந்தப் படத்தின் மூலம் பல்வேறு தகவல்களைத் தந்து சமுதாயம் சீர் பட
உதவி உள்ளார் .இந்தப் படம் வெற்றிப் பெறுவது உறுதி .இந்த வெற்றியின்
காரணமாக மசாலா இயக்குனர்கள் ந
ல் வழிக்கு வர வாய்ப்பு உள்ளது .
தயாரிப்பாளர்களும் இனி இதுப் போன்ற படம் எடுங்கள் என்று சொல்லும் நிலை
வரும் .இந்தப் படத்தில் மிகப் பெரிய கதா நாயகன் இல்லை ,மிகப் பெரிய
கதாநாயகி இல்லை ,பிரபல சிரிப்பு நடிகர் இல்லை ,கொடூர வில்லன்
இல்லை,கவர்ச்சி நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை . ஆனாலும் படம் வெற்றிப்
பெற்றுள்ளது .
ராசரி படம் எடுக்கும் எல்லோரையும் சிந்திக்க வைத்த
மிகச் சிறந்தப் படம் .பாராட்டுக்கள்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2172
Points : 4952
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கலைநிலா on Sun May 06, 2012 12:28 am

தேசியவிருது வழங்குவதில் நேர்மை இருக்குமென்றால்...

இப்படி பல படத்துக்கும் மறைந்த நடிகர் திலகத்துக்கும் கொடுக்காத விருதே
தேசியவிருது...

நன்றி நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun May 06, 2012 12:32 am

unmai

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2172
Points : 4952
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கலைநிலா on Sun May 06, 2012 12:35 am

eraeravi wrote:உண்மை
நன்றி நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 06, 2012 8:59 am

இந்த வெற்றியின் காரணமாக மசாலா இயக்குனர்கள் நல் வழிக்கு வர வாய்ப்பு உள்ளது . தயாரிப்பாளர்களும் இனி இதுப் போன்ற படம் எடுங்கள் என்று சொல்லும் நிலை வரும் .இந்தப் படத்தில் மிகப் பெரிய கதா நாயகன் இல்லை ,மிகப் பெரிய கதாநாயகி இல்லை ,பிரபல சிரிப்பு நடிகர் இல்லை ,கொடூர வில்லன் இல்லை,கவர்ச்சி நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை . ஆனாலும் படம் வெற்றிப் பெற்றுள்ளது .சராசரி படம் எடுக்கும் எல்லோரையும் சிந்திக்க வைத்த மிகச் சிறந்தப் படம் .பாராட்டுக்கள்
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 07, 2012 12:21 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum