"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்

Go down

கூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 07, 2012 5:43 pm

வெகுகாலமாகப் பேசப்பட்டு வந்த, இலவசமாக பைல்களைப் பதிந்து தேக்கி வைத்திட வழி தரும் ஜி-ட்ரைவ் வெகு விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது. கூகுள் கம்ப்யூட்டிங் உலகத்தில், இது இன்னும் ஒரு மதிப்பு மிக்க சேவையாக இருக்கும். கூகுள் ஏற்கனவே தன் ஜிமெயில் சேவையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி அளவில் டிஸ்க் இடத்தைத் தந்து மெயில்களைப் பாதுகாக்கும் வசதியைத் தந்து வருகிறது. இப்போது, பல நாட்களாகப் பேசப்பட்டு வந்த, இலவச கிளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதியையும் தர இருக்கிறது. இதன்படி ஒவ்வொருவருக்கும் இலவசமாக 5 ஜிபி கொள்ளளவு இடம் உள்ள ட்ரைவ் இடம் தரப்படும். இதில் நாம் நம் பைல்களை சேமித்துப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இந்த அளவு தொடர்ந்து அதிகப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த ட்ரைவில் உள்ள பைல்களை, டெஸ்க்டாப், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள் வழியாக அணுகி டவுண்லோட் செய்து கொள்ளலாம். drive.google.com தளம் சென்று இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் தன் எம்.எஸ். ஆபீஸ் பைல்களை ஸ்டோர் செய்து வைத்திட, ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில், 25 ஜிபி அளவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இடம் தந்து வருகிறது. அத்துடன், இதே போன்ற சேவையை Box, Amazon Cloud Drive மற்றும் Apple’s iCloud ஆகியவை வழங்கி வருகின்றன. ஆனால் இவை 2 ஜிபி அளவி லேயே இடம் தருகின்றன. அதிகமாகத் தேவைப்படும் இடத்தைக் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். இந்த வகையில் கூகுள் நிறுவனமும், குறிப்பிட்ட அளவிற்கு மேல், கட்டணம் செலுத்திப் பெறும் வசதியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோரேஜ் இடம் அளிக்கும் வசதியை அளிப்பதில் கூகுள் தற்போதுதான் வந்துள்ளது. ஏற்கனவே அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அளித்து வருகின் றன. கூகுள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் அடிப் படையில் மியூசிக் பைல்களுக்கு இடம் அளித்து வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் அதிக பட்சம் 20 ஆயிரம் பாடல் பைல்களை இதில் பதிந்து வைத்து, எந்த இடத்திலிருந்தும், எந்த சாதனம் வழியாகவும் இவற்றைப் பெறும் வசதியைத் தந்து வருகிறது.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon May 07, 2012 8:25 pm

நல்ல சேவை செய்யறாங்க... அறிய தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum