"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Today at 3:15 pm

» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
by அ.இராமநாதன் Today at 11:19 am

» கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
by அ.இராமநாதன் Today at 11:18 am

» பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
by அ.இராமநாதன் Today at 11:17 am

» இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்
by அ.இராமநாதன் Today at 11:07 am

» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
by அ.இராமநாதன் Today at 11:05 am

» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
by அ.இராமநாதன் Today at 11:04 am

» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
by அ.இராமநாதன் Today at 11:03 am

» ஆயிரம் ஹைக்கூ ! கவிதைப்புத்தகம் ! ஒருவாசிப்பு அனுபவம் ! கவிஞர் பரிமளா தேவி !
by eraeravi Yesterday at 3:50 pm

» தீப இருலி -அறிவுமதி
by அ.இராமநாதன் Yesterday at 3:24 pm

» மிஞ்சிய ஒரு கேள்வி...
by அ.இராமநாதன் Yesterday at 3:21 pm

» ’சேமியாவ்’னு கத்துதே...!
by அ.இராமநாதன் Yesterday at 3:17 pm

» நம்மை நாம் உணர்வது எப்போது..?
by அ.இராமநாதன் Yesterday at 3:13 pm

» துதிக்கை ரேகை பார்க்கணுமாம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» பொண்ணைப் பார்த்ததும் செல்பி எடுக்கணும்கிற அடிப்படை அறிவுகூட இல்லையே...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» அது ஒன் பை டூ காபி ராகமாம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:52 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:21 am

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:21 am

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 7:20 am

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:18 am

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:17 am

» குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 27, 2017 3:51 pm

» மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
by அ.இராமநாதன் Thu Apr 27, 2017 10:08 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Apr 25, 2017 10:55 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Tue Apr 25, 2017 4:03 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Apr 25, 2017 12:39 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 8:18 am

» பொது அறிவு (கேள்வி - பதில்)
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 8:07 am

» ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப்
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:57 am

» வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா ராணுவம் குவிப்பு பதற்றமான சூழ்நிலை
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:42 am

» அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:40 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:32 am

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

View previous topic View next topic Go down

என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by srinihasan on Sat May 12, 2012 10:12 pm

தோட்டத்தில் பூத்திருக்கும் அனைத்து நட்புக்களுக்கும் என் அன்பார்ந்த வணக்கம்... நீண்ட இடைவேளை பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் ஆனந்தம். உங்கள் அனைவருடனும் எனது திருமண விழா பற்றி அறிவிப்பதிலும் உங்கள் அனைவரையும் விழாவிற்கு வரவேற்பதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

திருமண அழைப்பிதழ்

[You must be registered and logged in to see this image.]
தொடர்பிற்கு : 9343002350


Last edited by srinihasan on Tue May 15, 2012 8:07 pm; edited 1 time in total

srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 38
Location : Bangalore

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by RAJABTHEEN on Sat May 12, 2012 10:18 pm

[You must be registered and logged in to see this image.] மாமு வார முயசிக்கிறேன் மாம்ஸ்.உங்களிடம் பேசியும் விட்டேன் அன்பு முத்தம்

100 ஆண்டுகள் சீரோடும் சிரபோடும் VALNTHU 16X2 4 பெற்று பெறு வால்வு VALA VALTHTHUKKAL MAMS[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this image.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 94
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2012 2:31 pm

வாழ்க வள நலமுடன்...

—————–
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 21956
Points : 47088
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by thaliranna on Sun May 13, 2012 9:04 pm

வாழ்த்துக்கள் நண்பரே! சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்க! வாழ்கவே!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 14, 2012 11:09 am

வாழ்த்துக்கள் நண்பரே! சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்க! வாழ்கவே!

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by vinitha on Mon May 14, 2012 1:00 pm

அண்ணா உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 7
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by நிலாமதி on Mon May 14, 2012 8:40 pm

சீரோடும் சிறப்போடும் நல் அன்போடும் எல்லாச் செல்வங்க்களும் பெற்று வாழ்க .

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon May 14, 2012 9:27 pm

இல்வாழ்க்கைக்கு வாழ்த்துகள் நண்பரே சரிங்க பாஸ்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 34
Location : வேலூர்

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by dhilipdsp on Mon May 14, 2012 9:29 pm

avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 27
Location : கோவை

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by manjubashini on Tue May 15, 2012 3:22 pm

srinihasan wrote:தோட்டத்தில் பூத்திருக்கும் அனைத்து நட்புக்களுக்கும் என் அன்பார்ந்த வணக்கம்... நீண்ட இடைவேளை பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் ஆனந்தம். உங்கள் அனைவருடனும் எனது திருமண விழா பற்றி அறிவிப்பதிலும் உங்கள் அனைவரையும் விழாவிற்கு வரவேற்பதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

திருமண அழைப்பிதழ்

[You must be registered and logged in to see this image.]
தொடர்பிற்கு : 9343002350

அன்பு வாழ்த்துகள் வாசா.. அதுசரிடா... போன் செய்தா போன் கூட எடுக்கமாட்டேங்கிறியே இப்பவே.. அப்புறம் எப்படி வாழ்த்துவது? இரு நேர்ல வந்து கவனிச்சுக்கிறேன் உன்னை...
avatar
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 48
Location : குவைத்

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by pakee on Tue May 15, 2012 3:25 pm

வாழ்த்துக்கள் நண்பரே மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by தமிழ்1981 on Tue May 15, 2012 5:39 pm

இல்வாழ்க்கையில் நுழைய‌ போகும் நண்பர்க்கு என் வாழ்த்துக்கள்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 35
Location : sivakasi

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by srinihasan on Tue May 15, 2012 7:59 pm

RAJABDEEN wrote:[You must be registered and logged in to see this image.] மாமு வார முயசிக்கிறேன் மாம்ஸ்.உங்களிடம் பேசியும் விட்டேன் [You must be registered and logged in to see this image.]

100 ஆண்டுகள் சீரோடும் சிரபோடும் VALNTHU 16X2 4 பெற்று பெறு வால்வு VALA VALTHTHUKKAL MAMS[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி மாம்ஸ்.... முயற்சி செய்யுங்கள்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 38
Location : Bangalore

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by srinihasan on Tue May 15, 2012 8:06 pm

manjubashini wrote:
srinihasan wrote:தோட்டத்தில் பூத்திருக்கும் அனைத்து நட்புக்களுக்கும் என் அன்பார்ந்த வணக்கம்... நீண்ட இடைவேளை பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் ஆனந்தம். உங்கள் அனைவருடனும் எனது திருமண விழா பற்றி அறிவிப்பதிலும் உங்கள் அனைவரையும் விழாவிற்கு வரவேற்பதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

திருமண அழைப்பிதழ்

[You must be registered and logged in to see this image.]
தொடர்பிற்கு : 9343002350

அன்பு வாழ்த்துகள் வாசா.. அதுசரிடா... போன் செய்தா போன் கூட எடுக்கமாட்டேங்கிறியே இப்பவே.. அப்புறம் எப்படி வாழ்த்துவது? இரு நேர்ல வந்து கவனிச்சுக்கிறேன் உன்னை...

ஆபிஸ்ல இருக்கிற நேரத்தில் ஒருநாள் போன் பண்ணிவிட்டு...என்னமோ தினமும் போன் செய்த மாதிரி தம்பிக்கிட்ட பில்டப்..... வாங்க வாங்க நேரில் அப்ப நான் உங்கள கவனிக்காமலே விட்டுவிடுறேன்...

(மன்னிக்கவும் அக்கா.... போன் எடுக்காமல் போனதற்கு... புது வேலை அதான்)

srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 38
Location : Bangalore

Back to top Go down

Re: என் (தஞ்சை.வாசன்) திருமணவிழா அழைப்பிதழ்

Post by கலீல் பாகவீ on Thu Jun 21, 2012 2:27 pm

வாழ்க...! வளர்க...! வளம் பெறுக...!!!
avatar
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 41
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum