"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:53 pm

» தொடர்பு - கஙிதை
by அ.இராமநாதன் Yesterday at 3:48 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 1:02 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 1:00 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:58 pm

» பல்சுவை - டிப்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:56 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» இனிதானே எல்லாம் – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 7:36 am

» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:35 am

» ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:35 am

» மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:31 am

» பூச்சிகளின் தேசம்
by அ.இராமநாதன் Yesterday at 7:29 am

» பரவச ஈக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» விடுவித்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:21 am

» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
by அ.இராமநாதன் Yesterday at 7:20 am

» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
by அ.இராமநாதன் Yesterday at 7:20 am

» குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:18 am

» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 7:18 am

» ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:31 pm

» கூடவே வெளியேறுபவன் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:29 pm

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:26 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:23 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu May 25, 2017 9:06 pm

» மற்றுமோர் ..(கவிதை)
by அ.இராமநாதன் Thu May 25, 2017 2:47 pm

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by அ.இராமநாதன் Thu May 25, 2017 2:46 pm

» தலைப்பு "தமிழ் இலக்கியத்தில் பொதுமை " உரை; கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2017 2:18 pm

» தலைவர் வீட்டுல பிரச்னையாம்…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 1:00 pm

» பிஞ்சும் இருக்கு…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» கடற்கரைல மணல் எடுக்க டென்டர் விடுறாங்களாம்…!!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:58 pm

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:56 pm

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:55 pm

» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:54 pm

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:53 pm

» ஜப்பான் செல்லும் சுடரொளி!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 10:04 am

» பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:57 am

» தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:54 am

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:04 am

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:03 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

View previous topic View next topic Go down

கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi on Thu Jun 24, 2010 11:56 am


நூல் ஆசிரியர் : கவிஞர் துளிர்


நூலின் தலைப்பைப் போலவே அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது. இந்நூல் தாய்க்கும், தமிழுக்கும் என்று காணிக்கையாக்கி, தாய்ப்பற்றையும், தமிழ்ப்பற்றையும் பறைசாற்றியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் துளிர். மாற்றுத் திறன் உடைய சகோதரர் கவிஞர் துளிர், கவிஞர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர் என்பதையும் பதிவு செய்தார். தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் பட்டிமன்ற நடுவர் க.சின்னப்பா அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது.

திரைப்படப் பாடலாசிரியர் விவேகா, புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் மா.ஜெயராஜ் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது.

நூலின் தலைப்பிற்கான கவிதை இதோ!

கடித்த கடலை மிட்டாயிலும்

மடித்த கைக் குட்டையாலும்

ஒவ்வொரு

அம்மாவின் கைக் குட்டையாலும்

அந்த அழகான வானம் திருடப்பட்டிருக்கிறது.

இருட்டு இதிகாசம்

உறக்கத்தில் எழு! ஏழுதுகோலால் உழு!

கவிதையைத் துடைத்து காகிதத்தில் படை

இப்படி இவர் இளமைக் காலத்தில், காகிதத்தில் படைத்த படைப்புகளை நூலாக்கி உள்ளார்.ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு.

மாநாடு

வறுமை ஒழிப்பு மாநாடு

அறிவிப்புப் பலகையில்

பிச்சைக்காரர்கள் நுழையத் தடை

இனிப்பு

அன்னையர் தின விழாவில்

அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறது

அனாதை இல்லத்திலுள்ள குழந்தை

இந்த ஹைக்கூ படித்தவுடன் சிந்தையில் சிறு மின்னல் வருகின்றது. அது தான் படைப்பாளியின் வெற்றி.

ஆசை

கரைந்து போகும் கிராமத்துப் பண்பாட்டை

கருவறையில் சேமிக்க ஆசை

தொலைந்து போன தொன்மைக் கலைகளை

தோண்டியெடுக்க ஆசை

உலகமயம் தாராளமயத்தால் தமிழன் இழந்து வரும் அடையாளத்தை பதிவு செய்கின்றார்.

வெற்றுத் தாளாய் இரு

வெற்றுத் தாளாய் இரு மனிதா

அங்கு தான் நீ நிரப்பப்படுகிறாய்

உண்மையிலும் உண்மை வைர வரிகள். எல்லாம் தெரிந்தவன் என்று ஏற்கெனவே எழுதப்பட்ட தாளாக இருந்தால் பதிதாக எழுதிட இடம் கிடைப்பதில்லை. மிகப் பெரிய கருத்தை மிக எளிதாக விளக்கி உள்ளார்.

நூலில் சிந்தனை விதைக்கும் கவிதைகள் உள்ளது, காதல் கவிதைகளும் உள்ளது. ஹைக்கூ விற்கு தலைப்பு போடாமல் 3-வது வரியில் தலைப்புக் கொண்டு வந்தால் ஹைக்கூ சிறக்கும். கவிஞர் துளிர் எதிர்காலத்தில் ஹைக்கூவை நன்கு உள் வாங்கிக் கொண்டு இன்னும் சிறப்பாக படைக்க வேண்டும் என்பது என் ஆசை. துளிர்க்கும் கவிஞரின் கன்னி முயற்சி முதல் படைப்பு. பாராட்டுக்குரிய படைப்பு. தொடர்ந்து பல நூல்களை படைக்க வேண்டும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், முழு மனிதன் என்பதற்கு கூறும் இலக்கணத்திற்கு ஏற்ப கவிஞர் துளிர் நூல் எழுதி வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள்.

நிறைய கவிதைகள் எழுதி வைத்துக் கொண்டு, நூலாக்கத் தயங்கும் கவிஞர்கள் ஏராளம். ஆனால் கவிஞர் துளிர் உடன் நூலாக்கிய துணிவிற்குப் பாராட்டுக்கள். நிறைய வாசியுங்கள். குறைவாக எழுதுங்கள்.

இன்னும் பல கவிதை நூல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது இலக்கிய உலகம் தொடர்ந்து படைத்து முத்திரை பதிக்க வாழ்த்துக்கள். உலக அளவில் மாற்றுத் திறன் உடையவர்கள் வியக்கத்தக்க வகையில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞர் துளிர். கவிதை நூல் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

Re: கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eeranila on Sun Jul 04, 2010 2:39 pm

உள்ளதை உள்ளது போல் எடுத்துரைக்கும் அழகிய கவிதைகளின் தொகுப்பு நல்லதோர் எடுத்தாய்வு.

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

Re: கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi on Mon Jul 19, 2010 12:11 am

வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum