"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 4:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 3:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 5:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 5:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 4:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 4:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 4:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 2:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:10 am

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 8:54 am

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 8:51 am

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 8:44 am

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 6:07 am

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:49 pm

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:34 pm

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:28 pm

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:25 pm

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:14 pm

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:54 pm

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:51 pm

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:46 pm

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:43 pm

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:40 pm

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:33 pm

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:32 pm

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 8:30 pm

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 4:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 4:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 4:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 4:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 4:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Go down

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Post by ஆளுங்க on Thu May 24, 2012 2:25 pm

2003 ஆம் ஆண்டு

"ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்.. கவனமா கேட்டுக்க!!!"
இத நான் சொல்லலீங்க.. எங்க பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க..
அவங்க அப்பவே MBA முடிச்சு ஒரு பேங்க்ல வேலை செய்துகிட்டு இருந்தாங்க!

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னால், அண்ணா பல்கலைக் கழகத்தில்
மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேர்த்து விடும் முயற்சியில்
தீவிரமாக இருந்தார் என் அப்பா.

அப்போது தான் முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைய விண்ணப்பங்கள்
(Online Application) வந்த நேரம். அதில் விண்ணப்பிக்க கட்டாயம் மின்னஞ்சல்
முகவரி வேண்டும். அப்படித் தான் எனக்கு மின்னஞ்சல் முகவரிக்கான தேவை
ஏற்பட்டது.

அப்போது தான் நான் அக்காவின் உதவியை நாடினேன். அவர் பொறுமையாக மின்னஞ்சல்
முகவரியை உருவாக்கும் முறையினைச் செயல் வடிவத்தில் காட்டினார். அந்த
செயலாக்கத்திலேயே எனது முதல் மின்னஞ்சல் முகவரியும் உருவானது. (அப்போது
யாஹூ தான் பிரபலம் எனவே, அதில் தான் உருவானது)

"தம்பி.. ஈமெயில் ஐடி கிரியேட் பண்றது முக்கியமில்ல. பாஸ்வேர்ட மறக்காம
வெச்சுக்கணும்" என்றார். நானும் சரி என்பது போல் தலையாட்டினேன்.

அதன் பிறகு, நான் இணையத்தில் விண்ணப்பிக்காமல் நேரடியாக விண்ணப்பித்தது வேறு விசயம்!
*********

சில மாதங்கள் கழித்து..

கல்லூரியில் சேர்ந்தாயிற்று. மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பிரவுசிங் சென்டர் போனோம்.


"யோவ் ஆளுங்க.. நீ மெயில் எல்லாம் செக் பண்ண மாட்டியா?"
"இதுவரைக்கும் பண்ணதில்ல"

"அடிக்கடி செக் பண்ணிப் பார்க்கணும் மச்சான்!! சரி, உன் மெயில் ஐடி, பாஸ்வேர்ட் சொல்லு"
"பாஸ்வேர்ட் யாருக்கும் சொல்ல மாட்டேன்.. வேண்டும்னா நானே அடிக்கிறேன்"

"சரி..போ!! உன் மெயில் ஐடி சொல்லு"

"அப்படின்னா??"

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Post by RAJABTHEEN on Thu May 24, 2012 6:59 pm

அருமையான பதிப்புக்கு நன்றிகள்ப்பா

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Post by தங்கை கலை on Fri May 25, 2012 7:29 am

ஹ ஹ ஹா ...உண்மை தானுங்க ஆளுங்க ...

avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Post by vinitha on Fri May 25, 2012 7:34 am

பகிர்வுக்கு நன்றி
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Post by ஆளுங்க on Fri May 25, 2012 5:26 pm

படித்து கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றி!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Post by thaliranna on Sat May 26, 2012 4:00 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum