"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Yesterday at 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Yesterday at 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:47 am

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

» முகத்தை போஷாக்குடன் வைத்துக்கொள்ள இவ்வாறு வீட்டில் மசாஜ் செய்யலாம் ?
by KavithaMohan Thu Dec 07, 2017 4:55 pm

» சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:50 pm

» தென் ஆப்பிரிக்காவில் பழமை வாய்ந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
by KavithaMohan Thu Dec 07, 2017 4:46 pm

» குங் பாவ் வெஜிடபிள்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:41 pm

» உங்கள் முகம் அழகு பெற வேண்டுமா.? இதை தவறாமல் பின்பற்றுங்கள்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:24 pm

» உலகின் மிகவும் இளமையான ராணி !
by KavithaMohan Wed Dec 06, 2017 7:19 pm

» காற்று மாசு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஐ.நா., எச்சரிக்கை
by KavithaMohan Wed Dec 06, 2017 7:16 pm

» விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியாவிற்கு பதிலாக தற்போது ஜூலி நடிக்கவிருக்கிறார்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:13 pm

» வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் !
by அ.இராமநாதன் Wed Dec 06, 2017 8:57 am

» உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:27 pm

» நானே இந்த பூலோகத்தின் ராணி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:25 pm

» முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:46 pm

» முளை கட்டிய பயறு சொல்லும் சங்கதி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:31 pm

» மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது -
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:33 pm

» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Dec 04, 2017 8:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆட்டோக்காரன்

View previous topic View next topic Go down

ஆட்டோக்காரன்

Post by ramkumark5 on Wed May 30, 2012 1:43 pm

[You must be registered and logged in to see this image.]

இரவு நேரம் என்பதால் சாலை சற்று நெரிசல் குறைவாகவே இருந்தது. மனதில் படபடப்புடனும், உடலில் களைப்புடனும் தன் ஆட்டோவினை செலுத்தி கொண்டிருந்தான் தாமு. காலை முதல் இடைவிடாது வாகனத்தை செலுத்தி கொண்டிருந்ததால் சற்று சோர்வாகவே இருந்தான். நாளை தன் செல்ல மகள் ரமாவுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை அவன் மனதை இன்னும் சோர்வாக்கியது.

தன் வீட்டினை நோக்கி ஆட்டோவை செலுத்தி கொண்டிருந்த தாமுவை சாலையில் ஒரு ஆண் மறித்தான். ஆட்டோவை நிறுத்த முதலில் தயங்கியவன் பின் அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கண்டு ஆட்டோவை நிறுத்தினான்.

திடீரென்று தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டதாகவும், அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என ராஜா தாமுவிடம் கூறினான். ராஜாவை அழைத்துக் கொண்டு அவனின் வீடு நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. ஆட்டோ ராஜாவின் வீட்டை அடைவதற்கு முன்னரே அவன் மனைவியை அவன் அம்மா வீட்டிற்கு வெளியே அழைத்து கொண்டு வந்து தயாராக இருந்தாள்.

மூவரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையை நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. உஷாவின் அலறல் குரல்கள் ஆட்டோவை மிரட்டினாலும் தாமுவின் மனது தன் மகள் ரமாவை சுற்றியே வலம் வந்தது. வீட்டுக்குள் நுழையவும் ரமா தன்னை அப்பா என்று ஓடி வந்து கட்டி அனைத்துக் கொள்ளும் நினைவுகளே அவனை ஆளுமை செய்தது.

தன் மகள் ரமாவின் நினைவுகளை மனதில் சுமந்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான் தாமு. உஷாவை தன் கைகளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினான் ராஜா. அவர்கள் மருத்துவமனைக்குள் சென்றவுடன் மீண்டும் வீட்டுக்கு கிளம்ப தயாரானான் தாமு. ஆனால் ஆட்டோவில் ஏதோ கோளாறு ஏற்பட அவன் மருத்துவமனை வாயிலிலேயே முடங்கினான்.

முப்பது, நாற்பது நிமிடங்களாகியும் ஆட்டோவில் ஏற்பட்ட கோளாரை சரி செய்ய முடியாததால் மிகவும் எரிச்சலடைந்தான். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து ராஜா வெளியே வந்தான். தாமுவை வெளியே கண்ட ராஜா ஓடி வந்து தாமுவை கட்டி அணைத்து கொண்டான். ராஜாவின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க தொடங்கியது.

“என் மனைவியையும், புள்ளையையும் காப்பாத்துன தெய்வம் நீ தான்ய்யா” என்று கூறி தாமுவை கட்டி பிடித்தான். தாமுவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று தன் குழந்தையை தாமுவிடம் காட்டினான். ராஜாவின் தாயும் தாமுவை கட்டி பிடித்து “என் வம்சத்தையே காப்பாத்துன தெய்வம்யா நீ. நீயும் உன் புள்ளைகளும் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினாள்.

“நல்ல மனம் உள்ளவர்களுக்கு நல்லதே நடக்கும்”. நாளை தாமுவின் மகளுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை நன்கே அமையும் என்ற நம்பிக்கை தாமுவுக்கு பிறந்தது. ராஜாவின் குழந்தையை தூக்கி முகத்தில் முத்தமிட்டு குழந்தையின் கையில் ஒரு 100 ரூபாய் நோட்டை வைத்து திணித்து விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறினான் தாமு, புத்துணர்வுடன்.
avatar
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 32
Location : Surat

Back to top Go down

Re: ஆட்டோக்காரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 30, 2012 9:21 pm

“என் வம்சத்தையே காப்பாத்துன தெய்வம்யா நீ. நீயும் உன் புள்ளைகளும் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினாள்.
--- படைப்புக்காகத் தங்களைத் தமிழ்த்தோட்டமும் வாழ்த்துகிறது மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆட்டோக்காரன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 31, 2012 12:15 pm

சிறப்பாக உள்ளது கதை பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஆட்டோக்காரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum