"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ரோமில் இரகசியமாக தேனிலவைக் கொண்டாடும் ஷூக்கர்பேர்க்: பங்குகளின் விலைச் சரிவால் திண்டாடும் முதலீட்டாளர்கள்

Go down

ரோமில் இரகசியமாக தேனிலவைக் கொண்டாடும் ஷூக்கர்பேர்க்: பங்குகளின் விலைச் சரிவால் திண்டாடும் முதலீட்டாளர்கள்

Post by RAJABTHEEN on Thu May 31, 2012 12:39 pm

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் தனது மனைவியுடன் இத்தாலியின் ரோம் நகரில் தனது தேனிலவைக் கொண்டாடி வருகின்றார்.
கடந்த
சில தினங்களுக்கு முன்னர் தனது 28ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய மார்க்
ஷூக்கர்பேர்க்கிற்கும், அவரது காதலியான பிறிசில்லா சானுக்கும் (27 வயது)
அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் போலோ அல்டோ நகரிலுள்ள ஷூக்கர்பேர்க்கின்
வீட்டில் திருமணம் நடைபெற்றது.
மிகவும் எளிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும் கோடிஸ்வரரான ஷூக்கர் பேர்க்கின் திருமணமும் எளியமுறையிலேயே நடைபெற்றது.
பேஸ்புக் பங்குச்சந்தையில் காலடி எடுத்துவைக்கும் நேரத்தில் அவரது திருமணம் நடைபெற்றமையானது நிறையக் கேள்விகளை எழுப்பியது.
ஷூக்கர் பேர்க் தனது காதலியை உடனடியாகத் திருமணம் செய்தமைக்கு சட்டரீதியான சில காரணங்களே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது
காதலியான பிறிசில்லா சான் ஷூக்கர் பேர்க்குடனான தொடர்பை முறித்துக்கொண்டு
அவரது சொத்தில் உரிமைகோரினால் ஷூக்கர் பேர்க் தனது சொத்தில் பெரும் பங்கினை
பிரித்துக்கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.
இவ்வாறான ஒரு நிலையைக் கருத்தில்கொண்டே அவர் தனது காதலியை உடனடியாக மணந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது பழைய கதை! தற்போது புதிய விடயத்திற்கு வருவோமானால் ஷூக்கர் பேர்க் தனது மனைவியுடன் ரோம் நகரில் தேனிலவைக் கொண்டாடிவருகின்றார்.
இந்நிலையில் அவரது நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ச்சியாகச் சரிவடைந்து வருகின்றன.
பேஸ்புக் பங்கொன்றின் தற்போதைய விலை 28.84 அமெரிக்க டொலர்கள் எனத்தெரிவிக்கப்படுகின்றது
பெரிய
நிறுவனமொன்றின் பங்குகள் இவ்வாறு குறுகிய காலப்பகுதிக்குள் வீழ்ச்சியடைவது
வரலாறு காணாத சம்பவம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேஸ்புக் மற்றும் அதன் பங்குகள் தொடர்பான ஆலோசகர்கள் மீது தற்போது பல முதலீட்டாளர்கள் வழக்குத்தொடுத்துள்ளனர்.
பலமுதலீட்டாளர்கள் பெருந்தொகைப் பணத்தினை இழந்துள்ளதாகத் தெரிகின்றது.
பேஸ்புக்
பங்கொன்றின் ஆரம்ப விலை 38$ களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும்
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு 11% அதிகமாக சுமார் 45 அமெரிக்க டொலருக்கு சென்ற
பங்குவிலையொன்று பின்னர் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைது வருகின்றது.
இதேவேளை
பங்குச்சந்தையில் நுழைய எதிர்பார்த்திருந்த சில இணைய நிறுவனங்களும்
பேஸ்புக்கின் நிலையைக் கருத்தில்கொண்டு தமது முடிவினைத் தற்காலிகமாக
மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ரஷ்யாவின்
பிரதான சமூகவலையமைப்பான ' Vkontakte' தனது ஆரம்ப பொதுவழங்கல் நடவடிக்கைகளை
காலவரையறையின்றி நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிகின்றது.
பேஸ்புக்கிற்கு
வீழ்ந்த அடி பல முதலீட்டாளர்கள் சமூக மற்றும் இணைய நிறுவனங்கள் மீது
வைத்திருந்த நம்பிக்கையின் மீது விழுந்த அடியென சந்தை ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை தேனிலவைக்கொண்டாடும் ஷூக்கர்பேர்க் அங்கு மிகவும் சிக்கனமாக நடந்துகொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோடிஸ்வரரான அவர் அங்கு விடுதியொன்றில் உணவருந்தச் சென்றவேளை வெறும் 32 யூரோக்களை மாத்திரமே செலவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உணவருந்திய பின்னர் விடுதி சேவகருக்கு எவ்வித டிப்ஸையும் வழங்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது பணம் தொடர்பில் இவ்வளவு அக்கறை செலுத்தும் ஷூக்கர் பேர்க் முதலீட்டாளர்கள் தொடர்பிலும் சற்று அக்கறை செலுத்தலாமே!

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: ரோமில் இரகசியமாக தேனிலவைக் கொண்டாடும் ஷூக்கர்பேர்க்: பங்குகளின் விலைச் சரிவால் திண்டாடும் முதலீட்டாளர்கள்

Post by RAJABTHEEN on Thu May 31, 2012 12:39 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum