"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:46 pm

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

» காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:29 pm

» மலர்கள் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:16 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 22, 2017 1:36 pm

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:24 am

» ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:11 am

» சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» போதிமரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» தெளிவு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாக்கிங் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» டெக்னாலஜி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பிடிவாதம்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பொம்மைக் காலம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:21 pm

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:11 pm

» சர்க்கரையை வெல்லலாம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 12:58 pm

» இது நம்ம நாடு
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 11:24 am

» கணவன் அமைவதெல்லாம்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:59 am

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:58 am

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:57 am

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:56 am

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» மொக்க ஜோக்ஸ்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:54 am

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:53 am

» சூரிய தாகம் – குறும்படம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:50 am

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Apr 20, 2017 9:56 pm

» பல்சுவை - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 9:11 pm

» காதல் மணம் புரிந்தோரே ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Apr 20, 2017 5:24 pm

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:33 am

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:29 am

» ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:11 am

» குற்றவாளியை கூண்டில் அழைத்து செல்லும் வழக்கம்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:10 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:09 am

» தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:08 am

» வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:06 am

» நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:05 am

» மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Fri Jun 01, 2012 12:05 am

பனிமலை தாண்டிய பாதச் சுவடு ...
நூல் ஆசிரியர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு அறிவகம் டென்மார்க்

வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் தமிழுக்காக துண்டு செய்து
வருபவர்கள் ஈழத்தமிழர்கள் .அவர்களில் குறிப்பிடத் தகுந்தப் படைப்பாளி
கவிஞர்
வேலணையூர் பொன்னண்ணா.தமிழகத்தில் இருந்து வரும்
சிற்றிதழ்களான ஏழைதாசன் ,இனிய நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்
கவிதைகள் எழுதி வருபவர் .
வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின் தன வரலாறு கூறும் நூல் இது .


இந்நூலில் திரைப்பட இயக்குநர் திரு .கி .சே . துரை முன்னுரை ,நூலகவியலாளர் என் .செல்வராஜா அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் வேலணையூர் பொன்னண்ணாஎன்னுரை மிகச் சிறப்பு .



கலாநிதி இளவாலை அமுதுப்புலவர் ,எழுத்தாளர் ஜீவகுமாரன்,டாக்டர்
சு.சிற்றம்பலம் ,திரு .நா .க .சிவராமலிங்கம் ,திரு .எஸ் .பி .சாமி ,வேலணை
வீர சிங்கம் ,வண்ணை தெய்வம் ,ஜெர்மனி பாக்கியநாதன் ,கவிஞர் விக்னா
பாக்கியநாதன்,
நடா.சிவராஜா ,திருமதி சுவக்கீன் ,கோனேரி பா இராமசாமி ,ஏழைதாசன் ஆசிரியர்
எஸ் .விஜயகுமார் ,அமரர் வல்லிக்கண்ணன் ,திரு .ம .ஜெகத் கஸ்பர் ,டாக்டர்
வாசவன் ,வித்துவான் ச. குமரேசயா ,வேலணையூர் எம் .எஸ் .முத்து,இணுவை சக்தி
தாசன் ,இந்து மகேஷ் ,ஐ .ரி .சம்மந்தர் ,ரவி தமிழ்வாணன் ,மனோகரன் ,இனிய
நந்தவனம் ஆசிரியர் த.சந்திர சேகரன் ,கவிஞர் க .ராஜ மனோகரன் ஆகியோரின்
அற்புதமான வாழ்த்துரையுடன் என்னுடைய வாழ்த்துரையும் இடம் பெற்றுள்ளது .


நூல் ஆசிரியர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின்
மூத்த பேத்திசெல்வி ஜீவிதா அருளன் ,இளைய பேத்தி மருத்துவர் செல்வி சஞ்சியா
மனோகரன் ,சுதன் வாணி சிலேஸ்ல்சா ,கவிஞர் முல்லை ஷ்ரான் ,செல்லத்துரை ,
சிறிகந்தராஜா ,திரு .ம .கணேச குருக்கள் ,திரு .சூ.யோ. பற்றிமாகரன் ஆகியோரின் மலரும் நினைவுகள் நூல் ஆசிரியர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா பற்றி மலர்ந்துள்ளது .


நூலில் இருந்து பதச் சோறாக சில வரிகள் உங்கள் பார்வைக்கு

கவித்துளியில் சரிதம் !

கருவில் நான் வளரும் போதே அம்மாவின்
கண்ணீரைக் கண்டவன் .
பசியின் வேதனையை அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே
நேராக சந்தித்து வளர்ந்தவன் .



இதில் சில உண்மைகள் சொல்லப்படவில்லை .ஆனால் சொல்லி இருப்பவை அதனையும் உண்மையே .

வேலணை என்ற ஊரில் பிறந்ததன் காரணமாக தன பெயரோடு பிறந்த ஊரான வேலணையை இணைத்துக் கொண்டு எழுதி வரும் பிறந்த மண் பற்று மிக்கவர் .



வரலாறு கூறும் நூல் .தாய் தந்தை தொடங்கி,காது குத்தல்,பாட சாலை வாழ்க்கை
,கல்லுரி வாழ்க்கை ,குடி இருந்த வீடு எரிந்த
சோகம்,ஆறாத்துயரம்,அம்மாவின் மரணம் ,பெரும்படை அய்யனார் கோயில் புனரமைப்பு
,அரசியல் பொதுப்பணி பிரவேசம் ,நண்பர்கள் , 1958 கலவரம் 10
வது திருக்குறள் மாநாடு ,திருமணம் ,அண்ணன் அண்ணி ,குழந்தைகள் பிறப்பு ,தாலிக்கொடி விற்று வீதி போட்டது , 1981ஆடி மாதம் ம் 9 திகதி தாய் மண்ணின் வாழ்வை நிறுத்தி புலம் பெயர்ந்து 20.7.1981 பாரிஸ் மாநகரில் பாதம் பதித்தல்,இப்படி தனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
மறக்காமல் நினைவாற்றலுடன் தேதிகளுடன் குறிப்பிட்டு படிக்கும் வாசகர்களை
வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .மிகச் சரியாக ஆவணப் படுத்தி உள்ளார் .
"தாய் மண்ணை விட்டு அகன்ற வேதனை ஒரு புறம் நெஞ்சை எரிக்க ,உறவுகளின்
பிரிவு மறுபுறத்தை எரிக்க ,குடும்பத்தைப் பிரிந்து வந்த தவிப்பு நெஞ்சை
வதைக்க ,பட்ட கடனைக் கொடுத்து முடிக்க வேண்டுமே என்ற நினைப்பு நெஞ்சை
இறுக்க,உறவுகளின் முன்னைய
கூற்றுகள் எனது நினைப்பில் வந்து
எனது வைராக்கியம் கொண்ட நெஞ்சில் விழ ,வாழ்ந்து காட்டணும் என்று ஏற்பட்ட
மனத் துணிவுடன் தன்னம்பிக்கை யோடு பயணம் தொடர்கின்றது ."



புலம் பெயந்தவர்களின் உள்ளது உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார்
.நூலில் வண்ண புகைப்படங்கள் வரலாறு கூறுகின்றன .மனைவி ,மக்கள் ,மருமக்கள்
,பேரப்பிள்ளைகளோடு கம்பீரமான புகைப்படங்கள் குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்
என்பதைப் பறை சாற்றுகின்றன .
முயன்று படி சரித்திரம்
முடிந்தால் படை
சரித்திரம்
முடிந்தவரை வாழ் சரித்திரமாய் .

நூல் ஆசிரியரின் வைர வரிகள் இந்த நூலின் நோக்கத்தை இயம்புகின்றது
.என்னுடைய வாழ்த்துரையில் நான் மேற்கோள் காட்டி உள்ள அவர் கவிதை இதோ !

ஏழைக்குமரியின் அழுக்குப் பாவடை
கிழியல் ஓட்டை
பணக்காரனுக்கு வந்து நட்சத்திரம் .



சமுதாய ஏற்றத்தாழ்வை எடுத்து இயம்பி பாண்பாடு விதைக்கும் நல்ல கவிஞர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் வெளியீடு, குழந்தைகள்
திருமணம் வரிசையாக எழுதி உள்ளார் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் வாழ்க்கை
மலரும் நினைவுகளை மல்ர்விக்கின்றது நூல்.


விவேகானந்தர் கருத்துக்களை எழுதி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார்
.பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .சைவ சமய ஈடுபாடு உள்ள காரணத்தால் சை சமய
கருத்துக்களும் நூலில் உள்ளது .சராசரி நூல் அல்ல இது .சாதனை மனிதரின்
சரித்திரம் கூறும் அற்புத நூல் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 04, 2012 4:22 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jun 04, 2012 7:02 pm

நன்றி
அன்புடன்

கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum