"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஓர் அவசர‌ உதவி

Go down

ஓர் அவசர‌ உதவி

Post by தமிழ்1981 on Fri Jun 01, 2012 2:09 pm


வணக்கம் நண்பர்களே ஓர் அவசர‌ உதவி

என்னுடன் இணையத்தின் மூலம் அறிமுகமாகி, இன்று நல் தோழியாய் இருப்பவர் அழகு சிவகாமி,வயது 28 பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர், திருமணம் ஆகாதவர். மிகவும் கஷடப்படும் குடும்பம். தகப்பன் கடந்த‌ வருடம் மரித்துவிட்டார்..இவரும், சகோதரி ஒருவர் மற்றும் தாயார் இவர்கள் தான் குடும்பம்.... இப்போது தான் என் தோழி கடந்த‌ மூன்று மாதமாக சென்னையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றார்.
இவருக்கு ஏற்கெனவே இதயத்தில் பிரச்சனை உண்டு.ஆனால் கவனிக்க‌ பணம் இல்லாததால் சமாளித்து வந்தார்.. நான் ஒவ்வொரு முறையும் அவரிடம் போனில் பேசும் போதும் மருத்துவம் பார்க்குமாறு வற்புருத்துவேன்.. இப்போது கடந்த சனிக்கிழமை அன்று உடம்பிற்கு மிகவும் முடியாமல், சென்னையிலுள்ள‌ சென்ட்ரல் ரயில்வே நிலையம் எதிரிலுள்ள‌ அரசு மருத்துவமனையில் நண்பர் ஒருவரின் மூலமாக‌ சேர்க்கப்பட்டு அவரின் தாயாருக்கும் தகவல் அனுப்பப்பட்டது... இதய‌ பிரச்சனையின் காரணமாக ரத்த‌ அழுத்தம் மிகவும் அதிகபட்ச‌ நிலைக்கு சென்று அவசர‌ சிகிச்சையின் மூலம் இப்போது ரத்த‌ அழுத்தம் நார்மலுக்கு வந்துவிட்டது..... மேலும் மருத்துவர் கண்டிப்பாக‌ அறுவை சிகிச்சை பண்ண‌ வேண்டும் என்று கூறிவிட்டார்... இதயத்தில் உள்ள‌ ரத்த‌ நாளம் அவர்க்கு அதிகமாக‌ வளர்ந்து விட்டதாம்.. இது தான் பிரச்சனை... அந்த‌ நாளம் எங்கிருந்து வளர்கின்றது என்பதை கண்டுப்பிடிக்க‌ குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் தொகை ஆகுமெனவும், மேலும் அரசு மருத்துவமனையில் அந்த‌ வசதி இல்லையெனவும் மருத்துவர் சொல்லிவிட்டார்...அதனைக் கண்டுபிடித்தபின்பு தான் அறுவை சிகிச்சை பண்ண முடியும் என்றும் சொல்லிவிட்டார்.... ஆனால் தோழியின் குடும்பமோ அப்பணத்தை செலுத்த‌ முடியாத‌ நிலை... அங்கு சென்னை அப்போல்லோவில் நண்பர் விசாரித்த‌ போது 7 ல‌ட்சம் ஆகுமென்றும் மற்ற‌ மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 4 லட்சம் வரை ஆகும் என்றும் சொல்லப்படுகின்றது....அவர்க்கு செய்யபட வேண்டிய‌ ஆபரேஷன் ..... ( WPW Syndrome)

நான் எங்கள் பகுதியில் உள்ள‌ ஒரு மருத்துவரிடம் விசாரித்த‌ போது, இது ஓரு சிக்கலான‌ ஆபரேஷன் என்றும், ஆபரேஷன் பண்ணும் போது ஹார்ட் அட்டாக‌ வரும் வாய்ப்பு உள்ளது என்றும் முடிந்த‌ வரைக்கும் தனியார் மருத்துவமனைகளில் பார்க்கவும் என்று சொல்லிவிட்டார்.....

இப்போது எனது நண்பர்களின் மூலம் விசாரித்த போது புட்டபர்த்தியில் உள்ள‌ சாய்பாபா மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவமும், ஆபரேஷனும் பண்ணப்படுகின்றது என்று அறிந்து, அதில் சிகிச்சை எடுத்த‌ ஒருவரிடமும் தொடர்பு கொண்டு விசாரித்து விட்டேன்...... என்னைப் பொறுத்தவரைக்கும், இது தான் அவரின் குடும்ப சூழ்நிலைக்கு பொருந்தும் என்று நினைத்து தோழியின் அருகில் இருக்கும் சென்னை நண்பரிடம் சொல்லிவிட்டேன் ... அவர் நான் கூப்பிட்டு, ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகின்றேன் என்று சொல்லிவிட்டார்.. ஆனால் புட்டபர்த்தியில் சேர்க்க‌ ஏதாவதொரு அமைப்பின் " சிபாரிசு கடிதம்" தேவை என்கின்றார்...
தமிழ்தோட்டத்தின் நண்பர்கள் யாராவது தயவுசெய்து புட்டபர்த்தி சாய்பாபா மருத்துவமனையில் சேர்க்கும் முறை பற்றி தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும்.அங்கு அனுமதிக்கும் அளவிற்கு "சிபாரிசு கடிதம்" யாராவது வாங்க‌ முடியுமா......நானும் என்னால் முடிந்த‌ அளவிற்கு விசாரித்து வருகின்றேன்.... தோழியின் உயிரைக் காப்பாற்ற‌ வேண்டும்..... நண்பர்கள் தயவுசெய்து தகவல்களை தெரிவித்தால் போதும்..... தங்கள் பிரார்த்தனையிலும் தோழி அழகு சிவகாமிக்காய் வேண்டவும்.........

எனது செல் நம்பர் : 9789343673

avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: ஓர் அவசர‌ உதவி

Post by RAJABTHEEN on Sat Jun 02, 2012 1:10 pm

அவசியம் உதவிடவேண்டும் நண்பர்களே முன்வாருங்கள் தெரிந்தவர்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum