"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines முகநூலில் இருந்து சிறு கட்டுரை.. தமிழர்கள் படிக்கவும்

Go down

முகநூலில் இருந்து சிறு கட்டுரை.. தமிழர்கள் படிக்கவும்

Post by தமிழ்1981 on Sat Jun 02, 2012 7:51 pm

ஈழத்தில் ஓர் தமிழ் பெரியவரின் பேச்சினைப் பற்றிய‌ குறிப்பு இது... படித்தவுடன் உண்மையில் பெரிதும் வியப்பும், ஆச்சர்யமும் அடைந்தேன்.. தயவு செய்து தமிழ் நண்பர்கள் படிக்கவும்...


தம்பி உங்களுக்கு என்ன தெரியும்… புலிய பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்.. நீங்க எல்லாம் வரி உடுப்போட றைபிள தூக்கி கொண்டு ரோட்டால புலி நடந்து போனதில இருந்து தான் நீங்க புலிய பாத்திருக்கிறியள். புள் கை சேட்ட முழங்கைக்கு மேல மடிச்சு விட்டிற்று சாரம் கட்டிக் கொண்டு திரிஞ்ச புலியில இருந்து ரோட்டில பிலைட்ட ஓட்டி மேல எழுப்பின புலிவரைக்கும் எனக்கு தெரியும் தம்பி என்று ஒரு ஜயா சொன்னார்.

“இயக்க பொடியன் ஒருத்தனை காப்பாத்திறத்துக்காகவே கன்னி பொம்பிள பொட்டு வச்சு தாலி கட்டின வரலாறெல்லாம் இருக்குது. சமைச்சு கோடிக்க சாப்பாடு வச்சு தமிழ் சனம் வளத்தெடுத்தது தான் புலிப்படை. யாரெண்டே தெரியா 2 புலிப்பெடியள இந்தியன் ஆமிட்ட இருந்து காப்பாத்த சட்டைய களட்டிற்று முத்தத்தில கிடந்து கத்தியிருக்கு என்ர மனிசி. அவங்கள் சாப்பிட்டிற்று குடுத்த கோப்பைய பாத்து எத்தின பெடியள் சாப்பிட்டிருப்பாங்கள்.. சாப்பாடு காணுமா என்டு பாத்து சமைச்சு குடுத்தது எங்கட சனம். இந்தியன் ஆமி நல்லவனா இருந்திருந்தா சனம் அண்டைக்கு புலிகள காட்டிக் குடுத்திருக்கும். பெரிய நாட்டோட சண்ட பிடிக்கிறாங்கள் எண்டு தெரிஞ்சும் புலிகள பொத்தி பொத்தி வளத்தது தான் தமிழ் சனம். பெடியள்ள அவளா நம்பிக்கை.

குடுத்த ஆயுத மெல்லாத்தையும் பறிச்ச பிறகும் இந்தியன் ஆமியோட அடிபர்ற தைரியம் வந்ததும் வெளிநாடுகளில இருந்து ஆயுதம் வாங்கிற அளவுக்கும் பெடியள் அப்பவே வளந்திட்டாங்கள் எண்டு சனம் பெருமைப்பட்டிச்சு. இப்ப பெரிய வியாக்கியானங்கள் பேசுற ஆக்களுக்கு தலைவற்ற அந்த வயசில இவ்வளவு துணிவு வந்திருக்குமா? எவ்வளா பெடியள கட்டியவுக்கணும்.. அவளாபேற்ற பிரச்சினையும் பாக்கணும்.. சண்டை பிடிக்கணும்.. எதிர்காலத்தில எப்பிடி நடக்கணும் எண்டு திட்டம் போடணும்.. எத்தின பிரச்சினை அவங்களுக்கு.. இப்ப நிறைய கதைக்கிற எவனாவது அந்த வயசில இவளாத்தையும் செய்திருப்பானா?? ஏலாது தம்பி. எத்தின பேர் இருந்தவங்கள் ஆனா பெடியள மட்டும் ஏன் சனம் பொத்தி பொத்தி வளத்திச்சு.

இண்டைக்கு எல்லா நாயும் காட்டிக் குடுக்கிறதும் காசடிக்கிறதுமா திரியுங்கள் எண்டு தெரிஞ்சுதான் அண்டைக்கே சனம் புலிகள மட்டும் தெரிஞ்செடுத்தது. சரி இண்டைக்கு புலி இல்லை எண்டா, சனத்துக்கு நல்லது செய்யதான் எல்லாரும் போராட்டம் தொடங்கினவே எண்டா.. டக்கன் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறான். காட்டிக் குடுக்கிறதும் கூட்டிக்குடுக்கிறதும் தானே செய்யிறான்.
தம்பி யாழ்ப்பாணத்த ஆமி பிடிச்சா பிறகு அங்க நிண்ட பெடியள் சிலர பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளையளே காப்பாத்தி இருக்கு. சுற்றிவளைப்பு ஒண்டில ஒரு பெடியள் றிவோள்வரோட மாட்டுப்பட்டிருக்கிறான்.. அதை புரிஞ்சு கொண்ட பள்ளிக்கூட பிள்ளையொண்டு தன்னோட வரச்சொல்லி கேட்டிருக்கு.. “இல்ல நீ போ தங்கச்சி நான் பாத்துக்கொள்றன் எண்டு சொல்லி இருக்கிறான்”. அதுக்கு அந்த பிள்ளை சொல்லி இருக்கு.. “இல்ல பருவாயில்ல என்னோட வாங்க ஆனா ரிவோல்வர சுடுற மாதிரி செய்திட்டு என்னட்ட தாங்க.. ஆமி பிடிச்சா நீங்க சயனைட் கடிச்சிருவீங்க.. ரிவோல்வர் என்னட்ட இருந்தா தான் நானும் சாகலாம்” எண்டு.
சனம் சாப்பாடு போட்டு பொத்திப் பொத்தி வளத்தது தான் புலி. சனம் புலிக்கு அடிக்கும், ஏசும்.. அந்தளா உரிமை இருக்கு. இவ்வளா உரிமையோட வேற யாருக்கும் ஏச முடியாது. வேற யாரோடையும் சண்ட பிடிக்க ஏலாது. இப்ப இருக்கிற இளந்தாரிகள் கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டு இருக்குதுகள். உதுகளுக்கு அரசியல் செய்ய தெரியாது. உதுகள கட்டி மேய்க்கிறத்துக்கு இப்ப ஆள் கிடையாது. பெடியள் வருவாங்கள் பார் தம்பி. எந்த ரூபத்திலயாவது கட்டாயம் வருவாங்கள்.

வாற போற சிங்களவனெல்லாம் எங்கட பிள்ளையளோட சொறி தேய்க்குதுகள்.. நிலத்த பறிக்கிறாங்கள்.. யாவாரம் செய்ய முடியல.. கோயில்ல பெரிசா பாட்டு போட முடியல..பாதர்மார வெருட்டுறாங்கள்.. பெடியள் இருந்தா இந்த மசிராட்டம் ஆடுவாங்களா??

முந்தி கள்ளு குடிச்சா “என்ன தவறண பக்கம் போறியள்.. ஆச்சிட்ட போட்டுக் குடுக்கிறன்” எண்டு பெடியள் சொல்ல.. அதுக்கு ஏதாவது திருப்பி சொல்ல.. அப்ப எல்லாம் யோசிப்பன்.. எப்பிடி சிம்பிளா போறாங்கள். துவக்கையும் கட்டிக் கொண்டு சைக்கிள்ள போற பெடியள் யார் யாரெண்டே தெரியாது.. இப்ப எல்லாம் தவறண பக்கம் போறதில்ல.. தகரம் அடிச்சு வாங்கு போட்டிருக்கிறாங்களாம் தவறணைக்கு. வயசு போனதுகள் நிம்மதியா கள்ளு கூட குடிக்க ஏலாம கிடக்கு. ஒரே சிகட்டும் சாராய போத்திலுமா கிடக்கு.
புலிய விட யாரையும் நம்பேலாது. சம்மந்தர் என்ன கதைக்கிறாரெண்டே விளங்குதில்ல. சுமந்திரனாம்.. ஆர் தம்பி அது. சரி அத விடு.. என்ன நடக்குதெண்டே புரியல.உம்மையிலேயே வெறுக்குது வாழ்கை. ஆயுதத்த மெளனிக்கிறம் எண்டு சொன்னவங்கள் அரசியல் ரீதியா இருக்கிறம் எண்டு சொல்லியிருந்தாலே இவ்வளவு மோசமான நிலைக்கு தமிழ்ச்சனம் போயிருக்காது. எண்டாலும் நம்பிக்கை இருக்கு தம்பி .. எப்பிடியாவது வருவாங்கள்”தள்ளாடும் வயதிலையும் அவ்வளவு உறுதி.. நம்பிக்கை.. நிறையவே பேசினார்.. கடைசியா சொன்னார்.. தம்பி “முள்ளிவாய்க்கால் வரைக்கும் போய் மொக்கு தனமாய் ஆயதத்த குடுக்கிறதுக்கும்.. முடிவில்லாம எல்லாத்தையும் முடிச்சு கொள்றத்துக்கும்.. பிரபாகரன் ஒண்டும் கோஸ்டி மோதல் செய்யிற குறூப் வச்சிருக்கல.. அது புலிப்படை.........… “

வயது போனவர்களுடன் பேசும் பொழுது.. நிறைய ஆர்வமாக இருக்கும். நினைவுகளை சுவாரஸ்யமாக மீட்பார்கள். இந்த ஜயாவுடன் பேசும் பொழுது.. அவர் ஒரு புலியாகவே மாறியிருந்தார்.


நன்றி : முக நூல்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: முகநூலில் இருந்து சிறு கட்டுரை.. தமிழர்கள் படிக்கவும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 02, 2012 8:52 pm

அவர் ஒரு புலியாகவே மாறியிருந்தார்.
---
தேவைதான் மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: முகநூலில் இருந்து சிறு கட்டுரை.. தமிழர்கள் படிக்கவும்

Post by yarlpavanan on Sun Jun 03, 2012 10:52 pm

ஈழ வரலாற்றில் இப்படிப் பல...
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: முகநூலில் இருந்து சிறு கட்டுரை.. தமிழர்கள் படிக்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum