"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'
by அ.இராமநாதன் Today at 9:14 am

» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
by அ.இராமநாதன் Today at 9:10 am

» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்
by அ.இராமநாதன் Today at 8:56 am

» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Today at 8:53 am

» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி
by அ.இராமநாதன் Today at 8:49 am

» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
by அ.இராமநாதன் Today at 8:47 am

» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
by அ.இராமநாதன் Today at 8:45 am

» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்
by அ.இராமநாதன் Today at 8:39 am

» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

Go down

விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

Post by கலீல் பாகவீ on Mon Jun 04, 2012 1:47 am

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதியில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில், தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 64 விடுதிகள் செயல்படுகின்றன. 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளி விடுதியிலும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரி விடுதியிலும் சேர தகுதி உடையவர்கள்.

விடுதியில் எந்த செலவும் இல்லாமல், உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதியில் சேர தகுதிகள்:

பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

இருப்பிடத்தில் இருந்து பள்ளி 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். (தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது).

விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2012-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2012-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

விடுதியில் சேரும்போது மட்டும் சாதி, வருமான சான்று வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இச்சலுகையை மாணவ, மாணவிகள் பெற்று பயனடையுமாறு ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------------
MYPNO.COM | பரங்கிப்பேட்டை சமூக வலைத் தளம்
ஊரின் முன்னோடி! உறவுகளின் உயிர்நாடி!!
avatar
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 42
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

Re: விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

Post by manjubashini on Mon Jun 04, 2012 3:10 am

நல்ல விஷயம் இது.... படிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முன்னேறும் பிள்ளைகளும் இது ஒரு நல்ல வாய்ப்பு....
avatar
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 49
Location : குவைத்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum