"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jun 04, 2012 7:43 pm

காதல் ஆத்திச்சூடி

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய்
40

அவ்வையின் ஆத்திச்சூடி அறம் செய்ய விரும்பு !என்று தொடங்கும் கவிஞர் தபூ சங்கர் ஆத்திச்சூடி காதல் செய்ய விரும்பு ! என்று கற்பிப்பதுப் போல உள்ளது .தபூ சங்கர் காதலர் கட்சி தொடங்கி விரைவில் தலைவர் ஆகி விடுவாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது .இவருடைய படைப்புகள் அனித்தும் காதல் ! காதல் ! காதல் ! காதல் தவிர வேறு இல்லை என்று சொல்லுமளவிற்கு எங்கும் எதிலும் காதல் ரசமே பொங்கி வழிகின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள்
காதலியின் இருப்பிடம் இதயம் அல்ல மூளை என்று இன்றைய அறிவியல் சொல்கின்றது
.இனி வரும் கவிதைகளில் மூளை என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள் .இதயம் மாற்று
அறுவைச் சிகிச்சை நடக்கும் காலம் இது .
உயிர் உள்ள இதயத்தில்தான்
காதல் நுழையும் என்றில்லை
காதல் நுழைந்
தால்
உயிர் பெற்ற
இதயங்களும் உண்டு .


காதல் விதைகளிலும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு
விதைக்கும் விதமாக ஒவ்வொரு நூலிலும் கண் தானம் பற்றிய கவிதை எழுதி வருவது
நன்று .பாராட்டுக்கள் .
கண்களை
தானம் செய்யுங்கள்
அதற்கு முன்
காதலை தானம் செய்யுங்கள்
கண்களால் .




"பாவத்தின் சம்பளம் மரணம் " கேள்விப்பட்டு இருக்கிறோம் .இப்படி அடிக்கடி கேள்விப்பட்ட சொற்களை வித்தியாசமாக மாற்றிப்போட்டு கவனம் கவர்ந்து விடுகிறார் .
புண்ணியத்தின்
சம்பளம்
காதல்
காதல் திருமணத்தில் முடிந்தால் நன்று .ஆனால் பலருக்கு திருமணத்தில்
முடிவதில்லை .சிலருக்கு மட்டுமே காதல் திருமணத்தில் முடிகின்றது .காதல்
திருமணம் முடித்தவர்களுக்கு ஆலோசனை வழுங்குகின்றார் .
காதர்கலாகச் சந்தித்துக் கொண்ட
இடங்களுக்கெல்லாம்
திருமணம் ஆனதும்
தம்பதிகளாகச் சென்று வாருங்கள்
அதற்
குப் பெயர்தான் தேனிலவு .


திருமணம் ,காதல் இரண்டையும் மிக வித்தியாசமாக ஒப்பீடு செய்துள்ளார் .
திருமணம் என்பது
ஒரு நாழிகை செய்வது
காதல் என்பது
ஒவ்வொரு
நாழிகையும்
செய்வது .


கவிஞர் தபூ சங்கர் காதல் ஆத்திச்சூடியை இப்படித் தலைப்பிட்டு
அதற்கு விரிவான வசனம் காதலனுக்கு பயன்படும் விதமாக எழுதி உள்ளார் .இந்த
நூலை காதலிப் படிப்பவர்களுக்கு
ப் பாடப் புத்தகமாக வைக்கலாம் . அவளிடம் மயங்கு ,ஆயிரம் மறை கண்ணில் படு ,இதயத்தை அலங்கரி,ஈர்க்கும் படி நட ,உறுத்தாமல் பார் , ஊதிய மின்றி காவல் செய் ,எதற்கும்
வழியாதே ,ஏகலைவனாய் இரு ,ஐம்புலன்களால் காதலி ,ஒய்யாரமாய்க் காதல்
சொல்,ஓர் உலகம் செய் ,
ஒளவிபழகு .






காதல் ஆத்திச்சூடி தலைப்பில் உள்ள சில வைர வரி வசனங்கள் .

"எனக்கு வரையத் தெரியாதே என்று பதறாதே .உனக்கு
வரையத் தெரியாதுதான் .ஆனால் உன் காதலுக்கு வரையத் தெரியும் .

முத்த முதலாய் உன் கண்கள் அவள் விழிகள் வலி பார்க்கிறபோதுதான் உன் காதல் வலி மொழியப்படுகிறது .

பார் அவளைப் பார்த்துக் கொண்டே இரு .

இந்த உலகத்தில் அழகான வேலை உன் காதலியை காவல் காக்கும் கருப்பண்ண சாமி வேலைதான் .

இப்படி காதலர்களுக்கு காதல் பற்றி வகுப்பு ஆசிரியர் போலப் பாடம் நடத்தி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் எப்போதும் காதலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்தால்தான் அவரால் இந்த அளவிற்கு காதல் பற்றி
எழுத முடிகின்றது .இன்றைய கவிஞர்களில் இவர் அளவிற்கு யாரும் காதலை மட்டும்
இந்த அளவிற்குப் பாட வில்லை என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .
காதலை ஆய்வு செய்து கவிதை எழுதி வருகிறார் .இன்றைய இளைஞர்கள் அவ்வையின் ஆத்திச்சூடி மறந்தாலும் ,கவிஞர் தபூ சங்கர் காதல் ஆத்திச்சூடி மறக்க மாட்டார்கள் .இந்த உலகம் உள்ளவரை காதல் இருக்கும் .காதல் உள்ளவரை கவிஞர் தபூ சங்கர் கவிதை நிலைக்கும் .



--

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2111
Points : 4769
Join date : 18/06/2010

Back to top Go down

Re: காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 06, 2012 11:13 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jul 23, 2012 10:02 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2111
Points : 4769
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum