"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதல் பூ பூத்தது * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

View previous topic View next topic Go down

முதல் பூ பூத்தது * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

Post by eraeravi on Thu Jun 24, 2010 12:10 pm


* நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயபாலன்


நூலின் தலைப்பே இலக்கிய தரமாக உள்ளது. பூ மலருவதை அருகில் இருந்து பார்த்தால் அந்த உணர்வே மிக இனிமையாக இருக்கும்.அது போல இந்த “முதல் பூ பூத்தது” நூல்,மலரும் முன் மொட்டாகப் பார்த்து நூலாக மலர்வதைப் பார்த்ததும் இன்பம் தான்.

திரைப்படத்திற்கான பாடல்கள் எழுதி உள்ளார்.கவியரசு கண்ணதாசன் இல்லாத குறையைப் போக்க வந்துள்ளார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களிடம் நீங்கள் ஏன்? திரைப்படத்திற்கு பாடல் எழுதவில்லை என்ற கேட்ட பொழுது,அம்மி குத்த சிற்பி எதற்கு?என்று கேட்டார்.ஆனால் இந்த சிற்பி அம்மியையும் மிக அழகாக,நுட்பமாக இலக்கியத்தரமாக கொத்தி உள்ளார்.இந்தக் கவிஞர் வருங்காலத்தில் சிலை செதுக்கவும் வர வேண்டும் என்பது என் ஆசை.இசையமைப்பாளர் கையில் இந்த நூலைத் தந்தால் போதும்,கவிஞரை உடன் சென்னைக்கு அழைத்து விடுவார்கள்.அந்த அளவிற்கு பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளது.புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை.படித்துப் பார்த்தால் உண்மை என்பதை உணர்வீர்கள்.உலகில் உறவுகள் பல உண்டு.அம்மா என்ற உறவிற்கு ஈடு இணை இல்லை.அம்மா பற்றி பாடல் இதோ,

கோயிலுக்கு நான் எதுக்குப் போகணும்
உன்னைத்தானே தெய்வமா தினம் வணங்கணும்
நீ தந்த சொல்லு வாழ்க்கை கருவாச்சு
நீ தந்த பாலு நல்ல அறிவாச்சு

இப்படி வைர வரிகளால்,உள்ளத்தை கொள்ளை கொள்வதுடன் பாடல் வரிகளைப் படிக்கும் போது நம் அம்மாவின் நினைவு வந்து விடுகின்றது.இது தான் படைப்பாளியின் வெற்றி.எதுகை,மோனை,இயைபு மூன்றும் போட்டி போட்டு நடனமாடுகின்றது.படிப்பதற்கு இனிமையாக உள்ளது.திரைப்படத்தில் காட்சியைச் சொல்லி பாடல் கேட்பார்கள்.ஆனால் இவருடைய பாடலை வைத்தே திரைக்கதை எழுதி விடலாம்,அவ்வளவு சிறப்பு.

இன்றைய திரைப்படப் பாடல்களில் தரம் இல்லை.ஆங்கிலச் சொல் கலப்பு அதிகம் என்ற குற்றச்சாட்டும் உண்டு.ஆனால் இவருடைய பாடல்களில் ஆங்கிலச் சொல் கலப்பு இன்றி,நல்ல தமிழில் நல்ல நடையில் வந்துள்ளது.ஆங்கிலம் கலக்காததற்காகவே கவிஞரைப் பாராட்டலாம்.

ஆண்,பெண் பாடுவது போல,கேள்வி கேட்டு பதில் சொல்வது போல,நல்ல பல உத்திகளைக் கையாண்டு பாடல்கள் எழுதி உள்ளார்.இவரைப் போன்ற கவிஞர்கள் திரைத்துறையில் நுழைந்தால்,தரமான திரைப்படப் பாடல்கள் வர வாய்ப்பாக அமையும்.

பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே பாடல்களும் புனைந்து உள்ளார்.இலக்கியம் என்பது மனிதனை ஆற்றுப்படுத்த உதவும்.கவிஞர் அவரை ஆற்றுப்படுத்த பாடல் எழுதி,அதை நூலாக்கி படிக்கும் வாசகர்களை ஆற்றுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

திருவள்ளுவரின் காமத்துப் போல,காதல் ரசம் சொட்டச் சொட்ட பாடல் வடித்துள்ளார்.தனி முத்திரை பதித்து உள்ளார்.ஒரு இடத்தில் கூட விரசமோ,இரட்டை அர்த்தங்களோ இன்றி மிகத் தரமாக பாடல் எழுதி உள்ளார்.மக்கள் விரும்பும் பாடல்கள் எப்படி எழுத வேண்டும் என்பதை இவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் இந்த நூலைப் படித்துப் பார்த்து அவர்களின் நடையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கவிஞர் விஜயபாலன் விரைவில் திரைப்படத்துறையில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துக்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: முதல் பூ பூத்தது * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

Post by eeranila on Sat Jul 03, 2010 9:30 pm

பிற மொழிகள் நம் மொழியோடு கலக்கின்றதை கானும் போது தான் எம் மொழியின் தரமும் பெருமையும் நன்றாக விளங்குகிறது, இனிப்பின் சுவையை மட்டும் அறிந்தவர் கசப்பின் சுவையை அறிந்தால் தானே இனிப்பின் பெருமையை உணர்வார்.

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

Re: முதல் பூ பூத்தது * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி

Post by eraeravi on Mon Jul 19, 2010 12:16 am

வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum