தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am
» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am
» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am
» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm
» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am
» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am
» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:13 am
» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:08 am
» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:06 am
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:02 am
கலாச்சாரம் காலடியில்!..
கலாச்சாரம் காலடியில்!..
[You must be registered and logged in to see this link.]
நாகரீகமது நாகரீகமது -வீர
நடைபோடும் காலம் –நவ
நாகரீகமது முற்றிப்போயிட
நாற்றமெடுக்கும் கோலம்!
நான்கு சுவற்றுக்குள்
நடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்!
தமிழ்நாட்டுக்கென்றும்
தமிழருக்கென்றும் தனிமரியாதை –அதன்
தரம்கெடுப்பதுபோல் தட்டுத்தடுமாறுதே
தறுதலைகளின் மோகம்!
தான்தோன்றித்தனத்தால்
தட்டுகெட்டதால் மோகம் கூடிப்போக
தண்டவாள ரயிலின் ஓட்டதிலும்
தன்னை நோக்கிய கூட்டநடுவினிலும்
காமம் எல்லைமீற!
பதினெட்டு தாண்டாத
பச்சிளம் வயது பாவை-அது
செய்ததே அத்தனைபேர் மத்தியில்
அசிங்கமான வேலை -யார் நோக்கினும்
எனக்கென்ன கவலை
என்று திரியும் -இதுபோன்ற
மாந்தர்களின் நிலை
கண்கள்கூசிட மனமும் வெறுத்திட
காட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!
படிக்கும் வயதிலே பால்யதவறுகள்
செய்யத்துடிக்கும் பருவம்
இதை இவர்களின்
பெற்றோர்கள் முன்னால்
செய்துகாட்டினால்
பொருத்திடுமா நெஞ்சம்!
மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்
மேம்பட நினைக்க-இங்கே
மோசமானதே மேலைநாட்டைவிட
மேதாவிகளின் போக்கே!
வாழ நினைக்குமா வரையரையோடு
வரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்
வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...
என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.
இன்றை நவநாகரீக உலகத்தில் வயது வந்த
சில பிள்ளைகளின் ஆட்டங்கள் எல்லைமிறீப்போகின்றன
அது எதுவரையில் என்றால்,
ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும்
தன் அத்துமீறும் ஆசைக்கு இடங்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர்
திலகங்களாய் உலா வருகிறது இன்றைய சிலமாந்தர் [அவ] நிலாக்கள். கேட்டால்
ஃபேஷனாம்.
இதை கண்ணால் கண்ட என் நண்பரின் கட்டுரையை படித்ததும் அதிர்ந்துபோய்
நம்மினமா!பெண்ணினமா! இப்படியெல்லாம் நடக்கிறது என மனம்குமுறி எழுதிய
வரிகளே உங்கள் முன் கவிதையாக.. என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.. குறைகளனைத்தும் கேடுகெட்ட மனிதர்களிடம் மட்டுமே!
அன்புடன் மலிக்கா

Last edited by அன்புடன் மலிக்கா on Thu Jun 14, 2012 4:19 pm; edited 1 time in total
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 39
Location : துபை- முத்துப்பேட்டை
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்
Re: கலாச்சாரம் காலடியில்!..
அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: கலாச்சாரம் காலடியில்!..
இவ்வாறு நடப்பது நாகரிகம் எனப்படும் தவறான சொல்லால்தான்.
நாகரிகம் என்பதைப் பெண்களும் ஆண்களும் தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
ஆனால் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வருந்துவார்கள்.
காலம் கடந்து வருந்தி என்ன பயனென்று திரும்பவும் தாராளமாகத் தவறுகள் செய்ய பழகிக்கொள்வார்கள்.
இப்படித்தான் நாடு கெடப்போகிறது.
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்.
நாகரிகம் என்பதைப் பெண்களும் ஆண்களும் தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
ஆனால் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வருந்துவார்கள்.
காலம் கடந்து வருந்தி என்ன பயனென்று திரும்பவும் தாராளமாகத் தவறுகள் செய்ய பழகிக்கொள்வார்கள்.
இப்படித்தான் நாடு கெடப்போகிறது.
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: கலாச்சாரம் காலடியில்!..
[quote="ருக்மணி"] குஓட்டே
மிக்க நன்றி..
மிக்க நன்றி..
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 39
Location : துபை- முத்துப்பேட்டை
அன்பு தம்பிக்கு
//தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
தம்பின் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி. இறைவன் நாடும்போதெல்லாம் வந்து தமிழ்தோட்டத்தில் தமிழ்விதைகளை விதைக்க இருக்கிறேன் அது பூக்களாகி மணம்வீசுவதும் மலராமலே வாடிவிடுவதும் அன்பு நீரென்ற கருத்துகளின்தான் இருக்கிறது. எதுவென்றபோதும் நான் தமிழ்த்தோட்டத்தில் விதைப்பதைமட்டும் நிறுத்தபோவதில்லை..
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 39
Location : துபை- முத்துப்பேட்டை
Re: கலாச்சாரம் காலடியில்!..
//கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வாறு நடப்பது நாகரிகம் எனப்படும் தவறான சொல்லால்தான்.
நாகரிகம் என்பதைப் பெண்களும் ஆண்களும் தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
ஆனால் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வருந்துவார்கள்.
காலம் கடந்து வருந்தி என்ன பயனென்று திரும்பவும் தாராளமாகத் தவறுகள் செய்ய பழகிக்கொள்வார்கள்.
இப்படித்தான் நாடு கெடப்போகிறது.
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
உண்மைதான் சகோ. கண்ணோட்டம் தவறாவதால் காணும் அனைத்தும் தவறாகிறது என அவர்கள் பிறருக்கு அறிவுரைகள்வேறு அள்ளிதெளிக்கிறார்கள்..
இது கலிகாலமல்ல அதையெல்லாம் மிஞ்சிய கனிணிக்காலம் இதில் நடப்பவைகளை வேடிக்கைமட்டும் பாருங்கள் என்கிறார்கள் நவநாகரீக கன்றுகள்..
தங்களின் அழகிய கருத்துரைகளுக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி..
அன்புடன் மலிக்கா- புதிய மொட்டு
- Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 39
Location : துபை- முத்துப்பேட்டை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27161
Points : 59453
Join date : 26/01/2011
Age : 73
Re: கலாச்சாரம் காலடியில்!..
துவண்டு விடாதீங்க அக்கா, நிச்சயம் உங்களின் பூக்களும் நமது தோட்டத்தில் நறுமணம் வீசும்அன்புடன் மலிக்கா wrote://தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
தம்பின் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி. இறைவன் நாடும்போதெல்லாம் வந்து தமிழ்தோட்டத்தில் தமிழ்விதைகளை விதைக்க இருக்கிறேன் அது பூக்களாகி மணம்வீசுவதும் மலராமலே வாடிவிடுவதும் அன்பு நீரென்ற கருத்துகளின்தான் இருக்கிறது. எதுவென்றபோதும் நான் தமிழ்த்தோட்டத்தில் விதைப்பதைமட்டும் நிறுத்தபோவதில்லை..
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum