"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இனிய காலை வணக்கங்கள் :
by அ.இராமநாதன் Today at 7:52 pm

» இனிய யுகாதித்திருநாள் வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Today at 7:48 pm

» ரிசார்ட் போதும் சாமி...!!
by அ.இராமநாதன் Today at 7:42 pm

» கொள்ளைகாரனா ஏன் மாறினான்...!!
by அ.இராமநாதன் Today at 6:55 pm

» முட்டையிலிருந்து வெளியேறும் புலி!
by அ.இராமநாதன் Today at 6:48 pm

» வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!
by அ.இராமநாதன் Today at 6:41 pm

» மூடியே இருக்கும் மனம்..!
by அ.இராமநாதன் Today at 6:31 pm

» பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம்
by அ.இராமநாதன் Today at 6:21 pm

» எடுத்துக்காட்டு உவமை அணி
by வண்ணம் Today at 5:30 pm

» கவி இன்பம்
by வண்ணம் Today at 5:29 pm

» இறைவன் யேசு கிறிஸ்து
by வண்ணம் Today at 5:27 pm

» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
by eraeravi Mon Mar 27, 2017 10:48 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:49 am

» மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:47 am

» தாய்மொழியில் பின்னணி பாடும் அமலாபால்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:46 am

» ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:45 am

» நார்வே' திரைப்பட விருது!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:44 am

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:32 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 1:11 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 12:47 pm

» மெழுகுவர்த்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:50 pm

» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:48 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:44 pm

» சாணக்கியன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:41 pm

» பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:35 pm

» மனைவி ஒரு கன்னத்தில் அறைஞ்சா ...!!
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:28 pm

» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:42 am

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:41 am

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:39 am

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:36 am

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:35 am

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:30 am

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:29 am

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:28 am

» வெற்றி மொழி: சைமன் சினக்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:15 am

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:00 am

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:59 am

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:58 am

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:58 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிறந்த நாள் வாழ்த்துக்கள் தன்னிகரில்லா தமிழன்

View previous topic View next topic Go down

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தன்னிகரில்லா தமிழன்

Post by Aarya on Tue Jun 12, 2012 12:58 pm

தன்னிகரில்லா தமிழன்

[color=violet][b][b]நண்பா...!!!

உன்னை வாழ்த்தும் அளவிற்கு
நான் தகுதி பெற வில்லை
ஆதலால்
இச்சிறு படைப்பினை உனக்காக சமர்பிக்கிறேன் ....

தன்னிகரில்லா தமிழன் ...!!!
பெயரிலேயே உனக்கு நிகர் எவரும் இல்லை என்று உணர்த்திவிட்டாய் ....
தமிழுக்கும் உனக்கும் உள்ள உறவு தெரிகிறது ....

வெல்வதற்காக பிறந்தவன் நீ..!!!

உன் கண்ணியமான பேச்சினால்
ஆண் நண்பர்களுக்கு இணையாக ..?
இல்லை இல்லை ,,,
அதற்கு
அதிகமாகவே பெண் நண்பர்களை பெறுகிறாய் ....

கவனி நண்பா...!!!!!

இனி உன் வாழ்கையில் நடைபெறும்
ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கியமானது ...

விரைவில் திருமண பந்தத்தில்
நீ இணைய வேண்டும்..
அதற்காக தயாராகி கொள் ...

நீயும் உன் குடும்பமும்
செழித்து வளர வேண்டும் என்று
விரும்பும் கோடி பேர்களில் நானும் ஒருத்தி ...


எடை கூடி , நரை கொண்டு , மூப்பெய்தினாலும்
என்றும் பிரியாமல்
உன் கரம் பிடித்து நட்பு எனும் பயணத்தை
பயணிக்க விரும்பிகிறேன்...

உன் தமிழ் பற்று மென்மேலும் வளர வேண்டும்

உன் விருப்பம் போல் தொழிலில் வெற்றி கொள்வாய்
கடவுளின் துணையோடு ....

மேலும்


முக்கோடி முத்தேவர்கள் வாழ்த்த
உன் திருமணமும் விரைவில்
இனிதே நடைபெறும் ...


இச்சிறு பெண்ணின் ,,

"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் "...[/col
or]
[/b[/b]]


avatar
Aarya
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 24
Location : chennai

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தன்னிகரில்லா தமிழன்

Post by RAJABTHEEN on Tue Jun 12, 2012 1:19 pm

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this image.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 94
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தன்னிகரில்லா தமிழன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 13, 2012 11:13 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தன்னிகரில்லா தமிழன்

Post by கலீல் பாகவீ on Thu Jun 21, 2012 2:33 pm

வாழ்க...! வளர்க...! வளம் பெறுக...!!!
avatar
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 41
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum