"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் என்றால் என்ன?

Go down

காதல் என்றால் என்ன?

Post by sarunjeevan on Thu Jun 14, 2012 8:37 pm

{இக்கவிதை [You must be registered and logged in to see this link.] அனுப்பி வைக்கப்பட்டது}


[You must be registered and logged in to see this link.]

உலக்கூற்றில்,
நெருப்பு சுடும் என்பதும்.
சைனைடு கொல்லும் என்பதும்,
உண்மையெனச் சான்றுகள் கண்டேன்..

ஆனால்,

காதலை கடவுள் என்றான் ஒருவன்..
காதலை காமம் என்றான் ஒருவன்..
காதலை வலி என்றான் ஒருவன்..
குழம்பிப் போனான் நான்..

உலக கூற்றில்,
ஒரு கோளாறு கண்டேன்..

காதல் என்றால் என்ன?
ஒருமித்தக் கருத்து ஒன்று கேட்டேன்..
எதிப்போம் என்றார்கள்..
எல்லாப் பெற்றோரும்!!!

குழப்பானக் கோளாறையும்,
கூற்றையும் மறந்தேன் - வயது..

தொட்டுப்பார்த்தேன் காதலை!!
[You must be registered and logged in to see this image.]
இலக்கு கண்ணுக்கு தெரிந்தால்,
தொட்டு விடலாம் என்றான்..
வெற்றியாளன் ஒருவன்..
தொடு வானத்தின் எல்லை,
கண்களுக்கு தெரிந்திருந்தும்,
தொட முடிய வில்லை என்னால்...
தோற்றேன்..
வலி என்றேன் - ஒரு தலைக்காதலை..

தொட்டுப்பார்த்தேன் - வென்றேன்..
கடவுள் என்றேன் காதலை..

ஒரு வெற்றி போதாது..
ஒரு பெண் போதாது..
காமம் என்றேன் காதலை..

வென்றவனையும்,
வெறியனையும்
பற்றி கவலையில்லை...

தோற்றவனின்,
நினைவுகளுக்கோ உருவமில்லை..
அதை அழிக்கவும் வழியில்லை..

சிலர் வருடம் ஒன்று போய் விட்டது என்றார்கள்..
சிலர் வயது என்று ஒன்று ஆகி விட்டது என்றார்கள்..


இரவுக்குள் முடிந்து விடும்,
நாட்களை பற்றிக் கவலை இல்லை..
இறப்புக்குள் முடிந்து விடும்,
வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன்.
எல்லாம் மனதைப் பொருத்தது என்று உணர்ந்தேன்..
கோளாறுக் கூற்றில் இல்லை - வயதில்...


நான்,
ஒவ்வொரு தோல்வியிலும்,
இறப்பதில்லை,
ஆனாலும்,
புதியாய் பிறக்கிறேன்..
மற்றோரு உறவைத் தேடி..
மற்றோரு வாழ்க்கையைத் தேடி..

இந்த உலகமும் அப்படித்தான்..
என்றுமே இறப்பதில்லை..

ஆனால்,

2012-ல் அழிகிறதாம்????
அழியட்டும்.. அழியட்டும்..
கலியுக காதலுக்கு,
பல அர்த்தம் தருவோரை,
அழிக்கட்டும் அழிக்கட்டும்..

காதலுக்கு ஒரே அர்த்தம் தரும்,
உயிர் ஒன்று பிறக்கட்டும் - புதிதாய்
ஆதாம், ஏவாளின் முதல் காதலோடு....

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 14, 2012 8:43 pm

காதலுக்கு ஒரே அர்த்தம் தரும்,
உயிர் ஒன்று பிறக்கட்டும் - புதிதாய்
ஆதாம், ஏவாளின் முதல் காதலோடு....
-
நன்றாக இருக்கிறது.

காதலும் காதலின் பரிணாமமும் இனிக்கிறது... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by அ.இராமநாதன் on Thu Jun 14, 2012 9:57 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by sarunjeevan on Fri Jun 15, 2012 12:16 am

[You must be registered and logged in to see this image.] ரமேஷ் & இராமநாதன் ஐயா

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jun 15, 2012 11:34 am

அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by sarunjeevan on Fri Jun 15, 2012 12:51 pm

[You must be registered and logged in to see this image.] யூஜின்

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by RAJABTHEEN on Fri Jun 15, 2012 12:56 pm

நிஜமான வரிகள் மிகவும் அழகாக உள்ளது நண்பரே [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by sarunjeevan on Fri Jun 15, 2012 1:12 pm

RAJABDEEN wrote:நிஜமான வரிகள் மிகவும் அழகாக உள்ளது நண்பரே [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] RAJABDEEN anna

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by ஹிஷாலீ on Fri Jun 15, 2012 4:26 pm

கவிதை அருமை நண்பரே ஆனால் வெகு நாட்களாக இங்கே வரவில்லை ஏன்?
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by kavithaigal on Fri Jun 15, 2012 4:27 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by தமிழ்1981 on Fri Jun 15, 2012 5:19 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி super
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by ருக்மணி on Sat Jun 16, 2012 9:56 am

காதலுக்கு ஒரே அர்த்தம் தரும்,
உயிர் ஒன்று பிறக்கட்டும் - புதிதாய்
ஆதாம், ஏவாளின் முதல் காதலோடு....

மிகவும் அற்புதமான வரிகள்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by RAJABTHEEN on Thu Jun 28, 2012 12:20 am

[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by pakee on Thu Jun 28, 2012 2:26 pm

சூப்பர் மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by sarunjeevan on Fri Jun 29, 2012 3:47 pm

[You must be registered and logged in to see this image.] guys.....

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum