"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Today at 9:12 am

» அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» பழைய ரூபாய் நோட்டுகளில் என்ன உருவாக்கலாம்? வருகிறது போட்டி
by அ.இராமநாதன் Today at 8:48 am

» உன் மீது நம்பிக்கை வை...!
by அ.இராமநாதன் Today at 7:04 am

» கனடா நாட்டில் வீரதீரச்செயல்களில் ஈடுபட்ட பெண் கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:26 pm

» ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா சஸ்பெண்ட்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உங்களூக்குத் தெரியுமா...? -
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» படிக்காத மேதை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» கண்ணாடி உடைந்தால் அபசகுனமா..?
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» - 16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்
by அ.இராமநாதன் Yesterday at 8:40 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:34 pm

» தலா, ஐந்து கோடி ரூபாய்!
by அ.இராமநாதன் Yesterday at 8:25 pm

» சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:24 pm

» ராகுல் ப்ரீத்சிங்கின் எதிர்கால திட்டம்!
by அ.இராமநாதன் Yesterday at 8:24 pm

» விஜய் நடிக்கும் புதிய படம்..
by அ.இராமநாதன் Yesterday at 8:19 pm

» உன்னத உழைப்பாளர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» அக்னி நட்சத்திரம்!
by அ.இராமநாதன் Yesterday at 8:05 pm

» அக்னி நட்சத்திரம் குறித்தர ஒரு புராணக் கதை
by அ.இராமநாதன் Yesterday at 8:04 pm

» களைகட்டிய அட்ஷய திருதியை ரூ.1,275 கோடிக்கு தங்கம் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» இனி பெட்ரோல், டீசலுக்கு வேலையில்லை
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» மனிதர்களின் மொழியை புரிந்து கொள்ளும் நாய்கள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:47 am

» சாக்லெட் மூலம் கொழுப்பு...?
by அ.இராமநாதன் Yesterday at 11:09 am

» கடலுக்கு அடியில் கண்டம்...!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 am

» பிறந்த நாளின்போது, ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’
by அ.இராமநாதன் Yesterday at 11:05 am

» 6 வித்தியாசம்...!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 am

» மூளைக்கு வேலை...
by அ.இராமநாதன் Yesterday at 10:59 am

» சுடோகு...
by அ.இராமநாதன் Yesterday at 10:57 am

» சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» நீரே காலில் விழுந்தால்...
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:30 pm

» சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:29 pm

» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:27 pm

» ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். – சுஜா வரூணி
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:25 pm

» தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:24 pm

» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:22 pm

» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:21 pm

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 3:15 pm

» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:19 am

» கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:18 am

» பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:17 am

» இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:07 am

» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:05 am

» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:04 am

» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:03 am

» ஆயிரம் ஹைக்கூ ! கவிதைப்புத்தகம் ! ஒருவாசிப்பு அனுபவம் ! கவிஞர் பரிமளா தேவி !
by eraeravi Fri Apr 28, 2017 3:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

View previous topic View next topic Go down

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

Post by eraeravi on Sat Jun 16, 2012 9:51 am

சுட்டும் விழி

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம்
கவிஞர் கவிவாணன்
மாவட்ட துணை செயலர்
த.மு .எ .க .ச
13.2.2.பள்ளிவாசல் தெரு
வத்தலக்குண்டு 624202
செல் 9965039935



பிணம் தின்னும் சாத்திரங்களின் பிடறியில் ஏறி மிதிக்கும் சுடராக இருந்தவர்
.இடர்பாடுகள் இருந்தும், படரும் நிலையில் சிந்தனை பிரசவித்த அக்கினி கணை .
மூத்திப்பை தூக்கிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு யுக ஆத்திரம் கொண்டவர் தந்தை பெரியார். வரை இரா. இரவி எப்படி ? பார்க்கிறார்.

மூடநம்பிக்கை
முற்றுப் புள்ளியாக்கியது
ஈரோட்டு மை !

நல்ல கவித்துவ சொல்லாட்சி

எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !

என்கின்ற
போது மூட நம்பிக்கைக்கும் கடவுள் மறுப்புக்கும் இவர் கவிதைகள் சாட்டை எடுக்கின்றன .
ஹைக்கூ கவிதையில் சொல் சிக்கனம் ,காட்சிகளின் உள்ளடக்கம் ,கவித்துவ நாணயம் வேண்டும் .அது இவர் கவிதைகளில் ஏராளம் .


கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !


நம்மை ஏமாற்றும் அரசியல் எந்தக் கழுதையிலாவது ஏறி வரும் .ஒன்று சாதிக்
கழுதை ,இரண்டு மதக் கழுதை.இரண்டும் முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால்
உதைக்கும் .கடிக்கும் பல்லை உடைக்கும் முற்போக்கானவர்களின் கவிதை ! கவிதை
என்பது வெறும் சொல்லாட்சியல்ல .

கேரளா மகாகவி குஞ்
ஞிண்ணி சொல்வது போல்

"எழுவது எழுத்து "

எழும் எழுத்தை நாம் படைப்போம் .அந்த வரிசையில்11 கவிதை நூல்களின் மூலம் இரா .இரவி தந்து கவிதை பயண நீட்சியை பறைசாற்றுகிறார்.
சமூக அக்ககறை என்பது முற்போக்காளனுக்கு மிகவும் அதிகம் என்பதை தொடர்ந்து வலியுறித்தி வரும் பல முற்போக்கு கவிஞர்களில் இரா .இரவியும் முக்கியத்துவம் பெற்றவர் .ஆதலால்தான் .


விதைத்த நிலம்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள் !

திரும்புகின்றது
கற்காலம்
மின் தடை !

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை !


என பல கவிதைகள் சமூக அககறையோடு அதிர வைக்கிறது .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க ..
முதியோர் இல்லத்தில் பாட்டி !

குடும்ப உறவுகள் சிதைந்து போன நுகர்வு கலா
ச்சாரத்தில், இன்னும் பாட்டியின் ஏக்கம் ஒவ்வொரு பேரப் பிள்ளைகளுக்கும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது .

பொம்மை உடைந்த போது
உடைந்தது மனசு
குழந்தை !

மெல்லிய உணர்வுகளை
தன் ஹைக்கூ கவிதைகளில் சேமித்து வைக்கிறார் இரா .இரவி .

மனத்தில் ம
ச்சமென
நீங்காத நினைவு
காதல் !

மிகவும் ரசிக்க தக்க கவிதை .மச்சம் மறையாது உடலோடு இருக்கும் .அது காதலாக பரிமளித்து நம்மை சிலாகிக்க வைக்கிறது .

உருகிடும் மெழுகு
உறைந்திடும் அழகு
அம்மா !

அம்மாவிற்கு நிகர் எதை வேண்டுமானாலும் உவமை சொல்லலாம் .வானம் ,மலை
என்றாலும் அம்மாவின் தியாகத்திற்கு முன் குறைவுதான். அம்மா என்றால் ஆளும்
அம்மா அல்ல .நம்மை ஆளும் அம்மா நம்மம்மா !
ஹைக்கூ கவிதைகளில் பல மின்னல்களை உள்ளடக்கியது இரா .இரவியின் "சுட்டும் விழி" நூல் .
ஆனாலும் இன்னும் சுண்ட காய்ச்சிய சொல் வேண்டும் என்பது என் அவா .

நூலை வாங்கி வாசியுங்கள்
நூதனமான ஹைக்கூ வை நேசியுங்கள்
வாழ்த்துக்கள் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2085
Points : 4691
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jun 16, 2012 1:46 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

Post by eraeravi on Mon Jul 23, 2012 10:02 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2085
Points : 4691
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum