"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

View previous topic View next topic Go down

என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Mon Jun 18, 2012 12:03 pm

[You must be registered and logged in to see this image.]
நான் எழுதிய கவிதைக்கு
கருவாகி
இன்று தோழனாய்
உருமாறி
இருபத்திரண்டு வயதை
தொட்ட எனது
மகனே...!

வாழ்த்தட்டும் காற்றும்
நாளை நீ காட்டும்
திசையும் வாழட்டும்...

வாழ்த்தட்டும் பூக்களும்
நாளை உன் விரல்கள்
இல்லாமையை
போக்க உதவட்டும்....

வாழ்த்தட்டும்
நல்லோர் உள்ளம்
போற்றட்டும்
நண்பர்கள் உள்ளம்...

தீமை அகற்ற
தீயாய் உன் எண்ணம்
எரியட்டும்...
எட்டு திசையெங்கும்
ஈகை வளர
உன் கரங்கள் துடிக்கட்டும்

என்றும் இனிமையாய்
இனிதே வாழ்க நலமாய்
எனது இனிய பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள்....


Last edited by கலைநிலா on Mon Jun 18, 2012 12:08 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 18, 2012 12:05 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by ருக்மணி on Mon Jun 18, 2012 12:10 pm

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 29
Location : சூரத்

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by தமிழ்1981 on Mon Jun 18, 2012 2:02 pm

உங்கள் மகனுக்கு என் இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 35
Location : sivakasi

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Mon Jun 18, 2012 7:29 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]

நன்றி தல

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by நிலாமதி on Mon Jun 18, 2012 7:30 pm

பெருமை கொள்ளும் பெற்றவ்ருக்கும் ...செல்வ மகனுக்கும் என் வாழ்த்துக்கள் .
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Mon Jun 18, 2012 7:33 pm

நிலாமதி wrote:பெருமை கொள்ளும் பெற்றவ்ருக்கும் ...செல்வ மகனுக்கும் என் வாழ்த்துக்கள் .

தோழன்மை கொண்ட் சகோதரிக்கு நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by thaliranna on Mon Jun 18, 2012 9:42 pm

தங்கள் மகனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by அ.இராமநாதன் on Tue Jun 19, 2012 12:35 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 19, 2012 9:52 am

ஆயிரம் மலர்களை
அள்ளித் தூவி
ஆண்டாண்டு காலம் வாழ
அருள் ஒன்று எடுத்த
அன்புத் தோழனின் வாழ்த்துகள் பல...
இந்நாளில்
பூத்துக் குலுங்கும் பூப்போல்
என்றும்
இன்முகத்துடன் வாழ
வாழ்த்துகிறேன்.

உடன் பிறவா சகோதரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Tue Jun 19, 2012 11:09 am

ருக்மணி wrote:இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நன்றி நன்றி அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Tue Jun 19, 2012 11:10 am

தமிழ்1981 wrote:உங்கள் மகனுக்கு என் இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நன்றி நன்றி வாழ்த்து சொன்ன சகோதரனுக்கு

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Tue Jun 19, 2012 11:11 am

thaliranna wrote:தங்கள் மகனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

வாழ்த்து சொன்ன சகோதரனுக்கு நன்றி நன்றி அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Tue Jun 19, 2012 11:11 am

அ.இராமநாதன் wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]

நன்றி ஐயா அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 19, 2012 7:31 pm

கலைநிலா wrote:[You must be registered and logged in to see this image.]
[color=red][b]

கார் முன்னால்... எதாவது கின்னஸ் சாதனை செய்யப்போகிறாரா? வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Tue Jun 19, 2012 11:15 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஆயிரம் மலர்களை
அள்ளித் தூவி
ஆண்டாண்டு காலம் வாழ
அருள் ஒன்று எடுத்த
அன்புத் தோழனின் வாழ்த்துகள் பல...
இந்நாளில்
பூத்துக் குலுங்கும் பூப்போல்
என்றும்
இன்முகத்துடன் வாழ
வாழ்த்துகிறேன்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே

உடன் பிறவா சகோதரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Tue Jun 19, 2012 11:16 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
கலைநிலா wrote:[You must be registered and logged in to see this image.]
[color=red][b]

கார் முன்னால்... எதாவது கின்னஸ் சாதனை செய்யப்போகிறாரா? வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
அதே அதே அதே

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by RAJABTHEEN on Tue Jun 19, 2012 11:37 pm

அவரின் நல்லென்னங்கள் அனைத்தும் நிறைவேறி நிறைவான வாழ்க்கை வாழ்ந்து பல்லாண்டுகாலம் பெற்றோர்களோடு இதே நட்போடு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் நல்லருள்பாழிப்பானாக..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this image.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Tue Jun 19, 2012 11:56 pm

RAJABTHEEN wrote:அவரின் நல்லென்னங்கள் அனைத்தும் நிறைவேறி நிறைவான வாழ்க்கை வாழ்ந்து பல்லாண்டுகாலம் பெற்றோர்களோடு இதே நட்போடு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் நல்லருள்பாழிப்பானாக..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

உங்கள் துவாவிற்க்கு நன்றி தல அன்பு மலர் அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by chinnakkutty on Wed Jun 20, 2012 1:09 am

வாழ்க வளமுடன்!
avatar
chinnakkutty
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 21
Points : 23
Join date : 28/02/2012
Age : 26
Location : நாகை மாவட்டம்

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by pakee on Wed Jun 20, 2012 3:08 am

அண்ணா உங்கள் மகனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by பட்டாம்பூச்சி on Wed Jun 20, 2012 12:31 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலைநிலா on Wed Jun 20, 2012 11:11 pm

வாழ்த்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by கலீல் பாகவீ on Thu Jun 21, 2012 2:31 pm

வாழ்க...! வளர்க...! வளம் பெறுக...!!!
avatar
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 41
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

Re: என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....(கலைநிலா )

Post by அரசன் on Thu Jun 21, 2012 3:51 pm

அன்பு வாழ்த்துக்களை தம்பியிடம் கூறிவிடுங்கள்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum