"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வருகை பற்றிய அறிவிப்பு நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி .விமர்சனம் கவிஞர்இரா .இரவி

View previous topic View next topic Go down

வருகை பற்றிய அறிவிப்பு நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி .விமர்சனம் கவிஞர்இரா .இரவி

Post by eraeravi on Sat Jul 07, 2012 10:44 pm

வருகை பற்றிய அறிவிப்பு

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி vaduvursivamurali@gmail.com


விமர்சனம் கவிஞர்இரா .இரவி eraeravik@gmail.com

விலை ரூபாய் 50
வெளியீடு
இருவாட்சி
41.கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர் .சென்னை .11

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு
நூல். முத்தாய்ப்பான நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டை
ப் படத்தில்
வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும்
காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு பொருத்தம்.நூலை தந்தைக்கு காணிக்கை
ஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .
பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்
.பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு
நன்றியைப் பதிவு செய்துள்ளார் .
முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

எல்லோருக்கும் பெய்யும் மழை !

ஏந்திக் கொள்கிறார்கள் சிலர் .வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் .
வேறு வழியின்றி
ஒதுங்கிக் கொள்கிறார்கள்
சிலர்.
ஒத்துக் கொள்ளாதென
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள் .
சாக்கடையில் விழுந்து சங்கமமாகின்றன சில .
ஆனாலும் எபோதும்போல
இன்னமும்
எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான்
இருக்கிறது
மழை
!

திறமை பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை மிக நன்று ரசித்துப் படித்தேன் .


திறமை !
வருடக்கணக்கில் பழகியும்
வாய்க்கவில்லை எனக்கு .
ஒற்றை ரூபாயைப்
பெற்றுக் கொண்டு
மனிதர்களை
எடைபோட்டு விடுகிறது
எந்திரம் .


பகுத்தறிவு பற்றி சிறப்பான கவிதை நூலில் உள்ளது .

முளைக்கும் விஷம் !

ஈரோட்டுக் களைக்
கொல்லியை

மீறி
மீண்டும்மீண்டும்
முளைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
விஷச்செடிகள்.

ஓரிரு
முள் களைதல் அல்ல
வேரடி மண்ணோடு
ஆணிவேரை
அகழ்தலே
அறிவுடைமை !


முள்வேலியில் வாடும் நம் உறவுகளுக்காக மிகச் சிறந்த கவிதை
கடவுளை பார்த்து கேள்வி கேட்கும் பாணியில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள்
.கொடுமை கண்டு கொதிப்பவனே உண்மையான படைப்பாளி .
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி உண்மையான படைப்பாளி என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ !

இதற்கு மேலும் !
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
கருவுக்குள்
இருக்கும் சிசுவுக்கும்
உணவளிப்பதாய்ச் சொல்லப்படுபவனே !
முள்வேலிக்குள் இருப்பவர்களை
உனக்குத் தெரியா
தா ?
ஒவ்வொரு தானியமணியிலும்
உண்பவர் பெயரை
எழுதுபவனே !
இவர்கள் பெயர் எழுதுகையில்
உன் பேனா மை
தீர்ந்துவிட்டதா ?
ஏழையின் சிரிப்பில்
இருப்பாயாமே
நாங்கள் கண்டதில்லை
மனித மிருகத்துடன்
கைகுலுக்கிச்
சிரிப்பவர்கள் முகங்களில்தான்
குரூ
ரமாய்க் காட்சியளிக்கிறாய் நீ .
அறியாமல் செய்கிறவர்களை
மன்னிப்பவனே
அறிந்தே செய்பவர்களை
என்ன செய்யப் போகிறாய் ?
அநியாயம்
நடக்கும் போதெல்லாம்
அவதாரம் செய்பவனே !
இதற்குமேலும்
என்ன நடக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறாய் நீ ?
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி கவிதை உலகிற்கு தன் வருகை
பற்றிய அறிவிப்பு செய்யும் விதமாக இந்த நூல் வந்துள்ளது .உள்ளத்தில் உள்ளது
கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .உண்மை கவிதை என்று பறை சாற்றும் விதமாக
நூல் உள்ளது .

முரண் !
ஒவ்வொரு ஊரிலும்
தென்படவே செய்கிறது
மாடி வீடுகளுக்கு
நடுவே
ஒரு குடிசை
அல்லது
குடிசைகளுக்கு
நடுவே
ஒற்றை மாடி வீடு .

அரசியல் பற்றி நாட்டு நடப்பு பற்றி தேர்தல் பற்றி மிக நுட்பமாக சிறு கவிதை மூலம் சிந்திக்க வைக்கிறார்.

தேர்தல் காற்று !
நேற்று வீசிய
தேர்தல் காற்றில்
குப்பைகள் எல்லாம்
கோபுர உச்சியில்
அடுத்த காற்றுக்குக்
காத்திருந்தோம்
இப்போது
வேறு
குப்பைகள் .

புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை இதோ !

சிகரெட் !

தொட்டவனைத்
தொலைத்துவிடத்
தன்னையே
எரித்துக் கொள்கிகிறது
இந்தத்
தற்கொலைப்படை !


நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்கள் தான் கண்ட உணர்ந்த
அனுபவங்களை கவிதையாகி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார் .முதல் நூலோடு பலர்
நின்று விடுகின்றனர் .தொடர்ந்து எழுதி அடுத்த
அடுத்த நூல்களை வெளியிட வேண்டும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .




--

--











நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog

http://www.noolulagam.com/product/?pid=6802#response


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum