"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ?

Go down

குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ?

Post by உதுமான் மைதீன் on Sun Jul 08, 2012 4:46 pm

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே

குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ? சமீப காலமாக அதிகரித்துள்ளனர். அதிலும் போஸ்டர் அடித்து விழா நடத்தி அதை செய்கிறார்கள்.

எப்படி என்று கேட்கிறிர்களா?

ம்ம்ம்மம்மம்ம்ம்ம் . சில இஸ்லாமிய பொது கூட்ட மேடையில் பேசும் போது கணியமற்ற வார்த்தைகளின் நடுவே குரானின் ஆயத்துகள் ...
குற்றம் குறை சொல்லி ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் தாக்கி பேசும் போது உதாரணமாக குரானின் ஆயத்துகள் மற்றும் ஹதீஸ்கள்.

என்று வெளிபடையாக அறிந்தவை பல. இன்னும்
மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை பிரசாரம் செய்யும் போது குரானையே எந்த
ஒரு எச்சரிகையும் இல்லாமல் கொடுப்பது .. அதை அவர்கள் என்ன செய்கிறார்கள்
என்று இவர்கள் கண்காணிபார்களா என்ன?

எனது
இந்து நண்பர் ஒருவர் ஒரு இஸ்லாமிய கண்காட்சிக்கு சென்ற போது ஏகத்துவத்தை
போதித்து குரானையும் கொடுத்து விட்டார்கள். அவனோ நேராக என்னிடம் வந்து
என்னட உங்க ஆளுங்க கிறிஸ்டியன் போல சீப்பா பேசுறாங்க .. வர்புருதுறாங்கநு
சொன்னான்.

பிறகு என்ன சொன்னங்கன்னு விசாரிச்சு அத அவனுக்கு புரிற மாதிரி பொறுமையா சொன்னான்.

(இஸ்லாமிய)
மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி
முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை
நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத
கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். அல்-குரான் - (2-256)

என்ற வசனத்தை அவனுக்கு புரியும் படி சொல்லிவிட்டு அவன் கேட்ட கேள்விக்கு பதிலும் சொன்னேன்.

இறுதியாக அவன் அந்த குரானை என்னிடம் கொடுத்துவிட்டு. குரான கொடுக்குரான்களே இத படிக்காம துக்கி போடுட என்ன பண்ணுவாங்கனு கேக்குறான் ?

என்னிடம் மௌனம் மட்டும் பதில் ..

அவனோ பத்திரமா வட்சுகனு குரானை கொடுத்துவிட்டு போனான்.

எந்த ஒரு எச்சரிகையும் இல்லாமல் குரானை கொடுத்தவர்களா? ஆப்கனின் குரான் பிரதி எரிப்பு பற்றி கவலை படுபவர்கள்?

இஸ்லாத்தை ஓரளவேனும் கற்று கொள்ள விரும்புபவர்களிடம் அல்லவா குரானை கொடுக்க வேண்டும்.

தன்னிலை! அறிந்தோ அறியாமலோ சில முஸ்லிம்கள் தங்கள் கையினால் குரானை அவமதிகின்றனர்.

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நஸ்ரானிகளின் வழியை பின்பற்றதிர்கள்.

ஏகத்துவத்தை போதிப்பது நல்ல அமல் ஆனால் அதை அண்ணல் நபி முஹம்மது ஸல் வழியில் செய்யுங்கள் . . நஸ்ரானிகளின் வழியில் இல்லை ..

முதலில் இஸ்லாத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துங்கள் , பிறகு தெளிவுபடுத்துங்கள் , பிறகு குரானை கொடுங்கள்.

முதலில் தண்ணீரின் அவசியத்தை சொல்லவேண்டும் , பிறகு தண்ணீரை சுத்தபடுத்த வேண்டும் , பிறகே பருக கொடுக்க வேண்டும்.

எடுத்ததும் கொடுத்தால் குடிப்பவர் யார்? துப்புபபர் யார்? என்று தெரியாது ..

அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் எமக்கும் உமக்கும் உலக முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் நல்லதையே தந்தருள்வானாக ! அமீன் !

Thanks to

முஹம்மத் ரபிக் அலி
avatar
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

Re: குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ?

Post by கலீல் பாகவீ on Sun Jul 08, 2012 9:47 pm

உதுமான் மைதீன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே

[You must be registered and logged in to see this link.]
avatar
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 42
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

Re: குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 09, 2012 1:55 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum