"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஓ கவிஞர்காள்!

Go down

ஓ கவிஞர்காள்!

Post by ரௌத்திரன் on Mon Jul 16, 2012 2:44 pm


(ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழினத்திற்காகக்

குரல் கொடுக்காமல்
, பட்டங்கள் பதவிகளுக்காக

ஆதிக்க வர்க்கத்தினரின் காலை நக்கிக்கொண்டிருக்கும்

ஈனக் கவிஞர்களைச் சாடியும்
, ஏனையக் கவிஞர்களுக்கு

அழைப்பு விடுத்தும் எழுதிய கவிதை
)அழுகல் பிணங்களை அர்ச்சனை செய்ததில்

====அங்கம் வளர்த்திடும் வாழ்க்கை
-அதிலே

====அனுதினம் பெருகுது வேட்கை
-இங்கு

மழுவைக் கைகளிற் கொண்டிருந் தும்பலர்

====மழித்துக் கொண்டிருக்கும் செய்கை
-அது

====மானம் இழந்தவர்தம் கொள்கை
!காசு கொடுப்பவர் கட்டிலில் விழுகின்ற

=====தாசி குலத்தவர் வர்க்கம்
-அவர்க்குத்

=====தூர மிலைஇவர் பக்கம்
-எலும்பு

வீசி யெறிபவர் யாரா யிருப்பினும்

=====வாலைக் குழைத்து நிற்கும்
; அந்த

=====நாய்களோ டென்ன தர்க்கம்
?

கொள்கை தவறிய கவிஞனின் பேனா

=====சமுதாயத் தலைமாட்டில் கொள்ளி
-அதனால்

=====சாத்திய மிலைவிடி வெள்ளி
-மெத்தப்

பல்கி வளரினும் பூவின மாயினும்

=====பூஜைக் குதவாது எருக்கு
-அவை

=====பூமியில் எதற்கினி நறுக்கு
!சீறிப் பாயுமோர் சீர்வலி குன்றினும்

=====வளைந்து கொடுக்காது அங்கம்
-நரியின்

=====வாலைப் பிடிக்காது சிங்கம்
-நெஞ்சில்

ஈர முள்ளவர் வீர முள்ளவர்
;இதைத்

=====தேறி விட்டாலே கொஞ்சம்
-சிங்களத்

=====தீவுக் கழிவன்றோ மிஞ்சும்
?மானம் பெரிதெனும் மறத்தமி ழச்சியின்

=====மார்பில் பாலினைப் பருகி
-வளர்ந்த

=====மரபில் வந்தவர் உருகி
-வருவீர்!

ஈனக் குலத்தவர் ஈரக் குலையினை

=====அறுக்கப் படையெனப் பெருகி
-போதும்

=====அமைதி காத்தது மருகி
!அங்கம் முழுவதும் ஆணவ மாகிய

=====சிங்களர் தலைகளைக் கொய்வோம்
-அவர்

=====செந்நீர்க் கடலினிற் பெய்வோம்
-அதில்

வங்கக் கடலெனும் பெயர்மெல மாறிச்

=====செங்கட லானது என்று
-நாளைச்

=====சரித்திரம் பேசட்டும் நின்று
!ஒன்று சேருவோம் நன்று சேருவோம்

=====இன்று சேருவோம் வாரீர்
-என்

=====இன்தமிழ்க் கவிகளே வாரீர்
-எங்கும்

மன்று ஏறுவோம் நின்று சீறுவோம்

=====கன்று போலவே வாரீர்
-இமயக்

=====குன்று போலெழுந்து வாரீர்
!கூட்டுப் புழுவென வீட்டி லடங்கிய

=====நாட்டு மக்களைக் கூட்டுவோம்
-புரட்சி

=====நாட்டக் கவிதைகள் தீட்டுவோம்
-நர

வேட்டை யாடநம் எழுது கோல்களை

=====வில்லைப் போல்வளைத்துக் காட்டுவோம்
-தமிழர்

=====வீரம் தனைநிலை நாட்டுவோம்
!உதிக்கும் சூரியன் உதிக்க நினைத்தால்

=====எட்டுத் திசைகளும் கிழக்கு
-பின்

=====விட்டு விலகிடும் இருட்டு
-இங்கு

கொதிக்கும் உள்ளங்கள் கூட்டணி யாகக்

======கோத்து நின்றாலே வெறுங்கை
-அதில்

======வேர்த்து விழாதோ இலங்கை
?

-----ரௌத்திரன்.
avatar
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

Re: ஓ கவிஞர்காள்!

Post by pakee on Mon Jul 16, 2012 3:57 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: ஓ கவிஞர்காள்!

Post by vinitha on Mon Jul 16, 2012 4:52 pm

மிக்க மகிழ்ச்சி
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: ஓ கவிஞர்காள்!

Post by அ.இராமநாதன் on Mon Jul 16, 2012 5:42 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27276
Points : 59754
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஓ கவிஞர்காள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 16, 2012 5:44 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஓ கவிஞர்காள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum