"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ராமன் ஆண்மையற்றவன்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

ராமன் ஆண்மையற்றவன்!

Post by ரௌத்திரன் on Tue Jul 17, 2012 8:22 am

First topic message reminder :


(ஒரு விலைமகள் என்னை ஆசையோடு நெருங்கிய போது

நான் உற்ற உணவுர்வுகளும்
, அடைந்த அவஸ்தைகளும்,

நடந்த நிஜங்களும் கவிதையாகி இருக்கிறது)வேண்டாம்!

தயவு செய்து
என்னை நெருங்காதே!

நீ
அழகுதான்!

அதனால்தான்
அச்சப்படுகிறேன்....


உன்
நீல விழிகொண்டு
நீளப் பார்வை பார்க்காதே!

நான்
அவ்வப்போது அருந்தும்
விஸ்கியைவிட
உன்
விழியில் போதை அதிகமாக இருக்கிறது....


வேண்டாம்!
சொன்னால் கேள்!

ஒரு
கூலிக்காரனின்
காசைப் போல

சிறுகச் சிறுக
சேமித்த இந்திரியத்தைச்
சில நிமிடங்களில்
செலவழிக்கச் செய்துவிடாதே.....புரிகிறது!

நீ சீதையுமல்ல
இது அசோக வனமுமல்ல!

ஆனால்
நிச்சயம்
நான் ராவணன் ஆயிற்றே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


உன்
தேகம் தீண்டினால்
காமன் கணைகளுக்கும்
காய்ச்சலடிக்குமே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


உன்
கட்டழகைக்
கண்டுவிட்டால்
இவன் ரெட்டைக் கண்களில் என்ன
சிவனின் நெற்றிக் கண்ணிலும்
காமம் வழியுமே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


வேண்டாம்!
சொன்னால் கேள்!

வேதத்தின்
வேர்களைத் துழாவிய
விசுவாமித்திரன் கூட
விவேகம் இழந்த இடம் பெண்...

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


துறவியின்
தூய்மையைக் கூட
துடைத்து எறிந்துவிடும் ஆற்றல்
ஒரு
பெண்ணின் முந்தானைக்கு உண்டு....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


புழுதியைக் கூடப்
பூமணக்கச் செய்யும்
பாதங்களால்
என் கால்களை அழுத்தாதே!

உன் கால்களுக்குக் கீழே
என்
ஆண்மை பீடமே
அமுங்குவதாய்ப் படுகிறது எனக்கு....


உன்
புடவைவீசும்
புயல்காற்றில்
என்
புலன்களென்னும்
பூவனத்தை உதிர்த்துவிடாதே...

!
வேண்டாம்!
வேண்டாம்!

உன்
இடையைப் போல
இளைத்துக்கொண்டே வருகிறது
என் வைரக்கியம்....

ராவணனாய் வாழ்ந்து
ரணமானது போதும்.

இனியேனும்
ராமனாய் வாழ ஆசைப்படுகிறேன்!


சொன்னால் கேள்!

வரம் கிடைக்கும் நேரத்தில்
தவத்தைக் கலைத்துவிடாதே!

ஐயோ! போதும்!

ஆதவனின் கதிர்க்கரங்கள் தீண்டியும்
அவிழாத
அதிசயத் தாமரைகளாய்

என்
முகத்தில் அழுந்தும்
மதர்த்த நின்
முலைகளை எடு!

மூச்சு
முட்டுகிறது எனக்கு.....


விலகு...
விலகிவிடு...

வருகிறேன்!


ராவணன்
ராமனாகி விட்ட சந்தோஷத்தில்
நடக்க ஆரம்பித்தேன்.

ஆனால்
அந்த ஆனந்தத்தை
அடுத்த நொடியே
அடித்து நொறுக்கியது

என்
உள்மனம்
உதிர்த்த செய்தி!

"ராமனாகிவிட்டதாய்
ரொம்பப் பெருமைப் படாதே!

அவள் நினைத்திருப்பாள்
"சீ!
இவன் ஆண்மகன் தானா?""


!
ராமன் எனில்
ஆண்மையற்றவனோ?-------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down


Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கலைவேந்தன் on Thu Jul 19, 2012 9:48 pm

கவிதாம்மா.. எனது கடுமையான விமர்சனம் கண்டீர்கள். எனது மென்மையான பாராட்டுதல்களையும் பாருங்கள் அவரது பிற கவிதைகளுக்கு..
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கலைவேந்தன் on Thu Jul 19, 2012 9:53 pm

சரியாகச்சொன்னீர்கள் ரமேஷ்.. எனது ஆதங்கமும் அதுவேதான். குறிப்பிட்ட இடம் வரை முடித்திருக்கலாம். அதன் முன்பும் கூட அவள் தனது முலைகளால் கவிதை நாயகரின் முகத்தில் உரசினாள் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமில்லையா..? அப்பட்டமான காம வர்ணனை அல்லவா..?

எனவே தான் நான் முழுமையாக எதிர்த்தேன்..
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 20, 2012 6:54 am

படைப்பாளனை காயப்படுத்தாத நண்பர்களின் விமர்சனத்துக்கு மீண்டும் ஒரு முறை தோட்டம் நன்றி சொல்கிறது.

இத்துடன் நாம் நம் விமர்சனத்தை முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நாம் சொல்வதைச் சொல்லிவிட்டோம். அதை ஏற்பதும் ஏற்காததும் கவிஞரின் உரிமை.

அவரின் கவிதைப் படைப்பு சிறக்க வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

ரௌத்திரன் அவர்களைத் தொடர்ந்து படைப்புகளை தர கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து இணைந்திருப்போம்...

நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum