"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Today at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Today at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Today at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஏ தமிழக அரசே!

Go down

ஏ தமிழக அரசே!

Post by ரௌத்திரன் on Thu Jul 19, 2012 12:17 pm


வாய்மையின் வாய்பொத்தி நடக்கும் ஆட்சி
------
வஞ்சகம் வாளேந்தி செய்யும் ஆட்சி!
பேய்பிடித்து ஆடுகின்ற பித்தன் கையில்
------
பிடிபட்டு வழியின்றி விழித்தி ருக்கும்
சேய்போல ஆனதின்று தமிழர் வாழ்வு!
------
சத்தியம் சந்தியில் தவிக்கு திங்கு!
தூய்மனத்தார் துடித்தெழுந்தால் என்ன ஆகும்?
------
தாளாது தாரணியே தீயில் வேகும்!

குலபுத்தி கீழ்புத்தி என்று காட்டும்
------
குணம்கெட்டச் சிங்கள நாயக ளாலே
பழந்தமிழ் நாட்டுமக்கள் ஆங்கோர் தீவில்
------
பரிதவித்துப் பரிதாப மாக மாய
இழவுக்குப் பஞ்சமில்லை; தட்டிக் கேட்கும்
------
இங்கித மில்லாத அரசுக் கிங்கே
விழவுக்குப் பஞ்சமில்லை; விழவில் ஏற்கும்
------
விருதுக்கும் பஞ்சமில்லை; பாரீர் மாதோ!

இனமென்றார்; மொழிஎன்றார்; இனத்திற் காக
------
இருக்கின்றோம் எந்நாளும் நாங்கள் என்றார்!
வனமாக நாட்டினையே மாற்றி வைப்போம்
------
என்றார்;அப் படியேசெய் தார்;ஆம் ஈம
வனமாக நாட்டினையே மாற்றி வைக்க
-------
வளமான திட்டங்கள் தீட்டி விட்டார்!
பிணமாகக் குவிக்கின்ற சிங்க ளத்து
------
அரசுக்கு மௌனத்தால் கைகொ டுத்தார்!

நாற்காலி ஒன்றினையே குறிக்கோ ளாக்கி
-----
நாக்காலே முப்போதும் பிழைத்தி ருக்கும்
"
நாற்காலி கள்"கையில் நாட்டை வைத்தால்
-----
நாசந்தான் வேறேதும் நன்மை இல்லை!
கார்காலம் என்பதில்லை; வருஷ மெல்லாம்
-----
கனமழைதான் ஏழையர்தம் கண்ணி இரண்டில்!
நேராக இன்றிதனை உண்மை என்று
------"
நல்லாட்சி" யாளராலே கண்டு விட்டோம்!

மத்திய அரசுக்குக் கடித மென்றார்
------
மங்கலம் உண்டாகும் நாளை என்றார்!
வித்தைகள் பலவாறு காட்டு கின்றார்!
------
விண்ணதிர முழக்கங்கள் நடத்து கின்றார்!
புத்தியினைப் பணத்திடையே புதைத்து விட்டார்
------
பொழுதெல்லாம் வீட்டுக்கே சொத்து சேர்த்தார்!
சத்திரத்துச் சாமிகள்போல் பொய்யே சொன்னார்
------
செந்தமிழர் இளித்தவாயர் எனநி னைத்தார்!

வேஷத்தை இனிமேலும் நம்ப மாட்டோம்
------
வேசிமகள் புன்னகையென் றுணர்ந்து கொண்டோம்!
நாசத்தை இனியேனும் தடுப்ப தற்கு
-----
நடைபோட்டு நீயாக வந்தால் நன்று!
கோஷத்தை இடுகின்ற பராரி கூட்டம்
------
குரல்வளையை நெரித்தற்கும் தயங்கா தென்பேன்!
தேசத்தை அரிக்கின்ற செயல்வி டுப்பாய்
------
தமிழகத் தரசுக்கீ தெச்ச ரிக்கை!


(
முள்ளிவாய்க்கால் அழிகையில் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழினத் துரோகி கலைஞர் மு.கருணாநிதியின் தி.மு.. அரசைக்
கண்டித்து எழுதிய கவிதை)-----------------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

Re: ஏ தமிழக அரசே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 19, 2012 1:46 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum