"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Yesterday at 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Yesterday at 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Yesterday at 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:38 am

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 am

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 11:04 pm

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 9:45 pm

» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Oct 17, 2017 9:35 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Oct 17, 2017 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Oct 16, 2017 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Jul 22, 2012 5:00 pm

சின்னச் சின்னப் பூக்கள்

நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர்
.625106


நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்அவர்கள் கல்வித்துறையில்
கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின்பு, மாமதுரை கவிஞர்
பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில்
நடைப்பெற்ற பல்வேறு கவியரங்களில்
கலந்துக் கொண்டு வாசித்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி
உள்ளார்கள் .
கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அணிந்துரைக் கவிதை அற்புதம் .நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு முன் எழுத்து பூ.பூ போன்ற உள்ளதைப் பெற்றவர் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை .புன்னகை பூத்த முகத்தைப் பெற்றவர் . ஆனால் கவிதைகளில் கோபப்பட்டு ஏழுதி உள்ளார் .மகாகவி பாரதி பாடியதுப் போல சினத்துடன் பாடி உள்ளார் .


மதுரையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில்
காவல் துறை துணை ஆணையாளர்
இரா .திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டார் .
நூல்
ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்கள் நூலில் தன்னுரையில் "அரச
மரத்தடியில் முளைத்த அருகம்புல் அதுவாம் இந்த சிறிய நூல் "
என்று குறிப்பிட்டதை
அருகம்புல் ஆரோக்கியமானது ,ஆண்டவன் சிலையில் இருப்பது எனவே அருகம்புல் உயர்வானது .என்றார்கள் உண்மைதான் .இந்நூல் உயர்வான நூல்தான் .பாராட்டுக்கள் .

மனம்
நிறை
மனம் குறை காணாது
குறை
மனம் நிறையாக
ஈர
மன மென்றும் காயாது
வீர
மன மிங்கு சாயாது .

நேர்மறை சிந்தனை விதைக்கும் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது . நிறைவாக உள்ளது .



சினம்
மனம் விட்டு பேசின்
சினம் விட்டுப் போகும்
மூக்கில் வந்த கோபம்
நாக்கில் வந்தாலது சாபம் .

கோபத்தோடு எழுந்தவன் இழப்போடு அமருவான் என்ற பொன்மொழியை வலி மொழிந்து கவிதை வடித்துள்ளார் .


இலக்கியம்
வாழ்க்கையின் வழிகாட்டித் திருக்குறள்
வார்தையி லுண்டோ அதற்க்கு மறுகுரல்
முப்பாலுடைத்
திருக்குறள் கடலுக்கு
அப்பாலும் ஒலிக்கும் மாமதன் குரல்

உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் உயர்வு பற்றி மிக உயர்வாக உள்ளார்.
நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்.

காதல் பாடாத கவிஞர் இல்லை .காதல் பாடதவர் கவிஞரே இல்லை .ஆம் நூல்
ஆசிரியர் காதலையும் பாடி உள்ளார் .ஒய்வு பெற்ற வயதிலும் மலரும் நினைவுகளாக
காதலைப் பாடி உள்ளார் .

காதல்
காதலொரு பறவை ,வானத்தில் பறந்தாலும்
மறவாதாம்; தன் உறவை
அகம் ,புறம் சொல்லும்
சங்கத் தமிழன்றோ


எங்களுக் கெல்லாம் காதல் .


இன்று விலைவாசி விசம் போல ஏறி வருகின்றது .ஏறும் விலைவாசி ஒருபோதும்
இறங்குவதே இல்லை. மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் .
அரசியல் வாதிகளோ விலைவாசியை குறைப்பதை விட்டுவிட்டுஅவர்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயம் செய்து வரும் அவலத்தைப் பற்றி ஒரு கவிதை .

மக்கள் வழங்குவதோ அருளாசி
மக்களை விழு
ங்குவதோ விலைவாசி .

சிதறிக் கிடக்கும் உதிரிப் பூக்கள் என்ற தலைப்பில் சித்தர்களின்
பாடல்கள் போல ,ஜென் தத்துவங்கள் போல அரிய பல கருத்துக்களை மிக எளிமையாக
கவியாக்கி உள்ளார் .
எள்ளல் சுவையுடன் உள்ள வரிகள் .

குடும்ப மொருத் தேன்
கூடு அதிகம் பெற்றால்
அதுவு மோருப் பேன்
கூடு .

தத்துவம் சொல்லும் வைர வரிகள் இதோ !
வாழ்க்கை யென்றால் எல்லாம் இருக்கும் .
வாடிப் போனால் எப்படியது சிறக்கும் .

கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை வழி மொழிந்து வடித்துள்ளார் .


மனிதனின் ஆணவம் அகற்றும் வரிகள் .
எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
ஒன்றும் தெரியாதவர் ஒருவருமில்லை .

வாழ்வியல் நெறி போதிக்கும் வைர வரிகள் இதோ !
குறை சொல்லும் நாக்கினை உடையார்
நிறை செய்யும் போக்கினை அடையார் .

கவிதைகளில் எதுகை ,மோனை ,இயைபு வந்து இயல்பாக வந்து விழுந்துள்ளது .
வாழ்க்கையில் தினம்தோறும் சந்திக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் வடித்துள்ளார் .
விசுவ ரூபம் எடுப்பினும் மானிடர்
கொசுக் கடியன்றோ அவர்க்கும் பேரிடர் .


உலகே சிரிக்கும் நம் அரசியல்வாதிகளின் ழல் பற்றிய கவிதை ஒன்று.
லெனும் தேரு
ரெல்லாம் உருகுதாம் பாரு
ழலை நாம் ஒழிப்போமா
லால் நாமே ஒழிவோமா !


இப்படி பல கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளார் .நூல் ஆசிரியர்
கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு இது முதல் நூல் .முத்தாய்ப்பான
நூல்.பாராட்டுக்கள் .தொடர்ந்து நூல் எழுதி வர வாழ்த்துக்கள் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2115
Points : 4781
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jul 23, 2012 7:16 am

சந்தம் அவரின் கவிதைகளில் இயல்பாகவே வந்து வாய்த்துள்ளது. பாராட்டுகள் அவருக்கும் விமர்சனத்திற்கும்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jul 23, 2012 10:01 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2115
Points : 4781
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum