"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Today at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்

Go down

30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்

Post by kavithaigal on Fri Jul 27, 2012 1:22 pm

30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்



லண்டன், ஜூலை. 27 - பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விளையா ட்டுத்
திருவிழாவான 30-வது ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான
லண்டனில் இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது. உலக விளையாட்டு ரசிகர்களால்
மிகவு ம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிகள் லண்டன்
நகரில் இன்று பிரமாண்டமாக துவங்க இருக்கிறது.

இந்த துவக்க நிகழ்ச்சி இங்கிலாந்து நா ட்டின் பெருமையை பறைசாற்றும்
வகையில் சிறப்பாக நடக்க இருக்கிற து. இதற்காக பிரமாண்டமான ஏற்பா டுகளை
நிர்வாகம் செய்து உள்ளது.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் போ து இதில் பங்கேற்கும் அனைத்து நாடுக
ளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு ம், ஒலிம்பிக் போட்டி துவக்கத்தை
குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஜோதி அணி வகுப்பும் நடைபெற உள்ளது.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை காண உலக நாடுகளின் பார்வை முழுவதும் லண்டன் நோக்கியே உள்ளது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த துவக்க விழா மூலம்
இங்கிலாந்து நாட்டின் கலைநயமிக்க தொழில் நுணுக்கத்தை கண்டு ரசிக்க லாம்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் பொ றுப்பு பிரபல ஹாலிவுட் சினிமா டைர
க்டரான டேனி பாய்ல் மற்றும் அவரது குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதில் லண்டன் மாநகரம் மற்றும் இங் கிலாந்தின் கலாசாரம் பிரதிபலிக்கும்
வகையில் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தவிர, ஒவ்வொரு துவக்க விழா வின்
போதும் சர்வதேச ஒலிம்பிக் சங்க த்தின் சார்பிலான கொடி மாற்றம் போன்ற
நிகழ்ச்சியும் நடக்கிறது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டி சீனாவின்
தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான (2012)ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோ
லாகலமாக துவங்குகிறது. அடுத்த மா தம் 12-ம் தேதி வரை இந்த ஒலிம்பிக்
திருவிழா நடக்கிறது.

இதில் 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீரர், வீராங்கனைகள்
போட்டியில் பங்கேற்க உள்ளனர். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரி
வுகளில் போட்டி நடக்கிறது.

ஒலிம்பிக் ஸ்டேடியம் உள்பட 24 மை தானங்களில் போட்டி நடக்கிறது.

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார் பில் 13 விளையாட்டுகளில் இருந்து 81 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார் கள்.

இதில் துப்பாக்கி சுடுதல், பேட்மிண்ட ன், குத்துச் சண்டை, மல்யுத்தம்,
வில்வி த்தை ஆகிய விளையாட்டுகளில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப் பாக்கி சுடும் வீரர் அபினவ்
பிந்த்ரா தங் கம் வென்று வரலாறு படைத்தார். அதோடு குத்துச் சண்டையில்
விஜேந்த ர் சிங்கும், மல்யுத்தத்தில் சுஷில் குமா ரும் வெண்கலம் வென்றனர்.
மொத்த ம் 3 பதக்கம் கிடைத்தது.

இந்த ஒலிம்பிக்கில் அதை விட கூடுத லாக பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்
பார்ப்பு அதிகமாக உள்ளது. அதிக பதக் கங்களை வெல்வதில் அமெரிக்கா, ரஷ்
யா,சீனா இடையே போட்டி நிலவும்.

இன்றைய துவக்க விழா நிகழ்ச்சி மிகவு ம் பிரமாண்டமாக இருக்கும் என்று
எதி ர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும்
வகையில் நடன நிகழ்ச்சிகள் இருக்கும்.

ஸ்லம் டாக் மில்லியனர் புகழ் டேனி பாயல் மேற்பார்வையில் துவக்க விழா
நடக்கிறது. 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். பிரபல இசைய மைப்பாளர்கள்
இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களும் துவக்க விழாவி ல் இடம் பெறுகின்றன.
கால்நடைகளான ஆடு, கோழி மற்றும் குதிரைகள் ஆகியவற்றை வைத்தும்
பிரமிப்பூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி லண்ட னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன. ஒலிம்பிக், கிரா மங்களில் வரலாறு காணாத பாதுகாப் பு
அளிக்கப்பட்டு உள்ளது.

18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

லண்டனில் 3-வது முறையாக ஒலிம்பி க் போட்டிகள் நடக்க இருப்பது குறிப்
பிடத்தக்கது. இதற்கு முன்பு 1908,1948 -ம் ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக் போ
ட்டி நடந்தது. ஒலிம்பிக் போட்டி 3-வது முறையக நடைபெறும் முதல் நகரம் என்ற
பெருமையை லண்டன் பெற்று உள்ளது.
[You must be registered and logged in to see this image.]
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: 30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jul 27, 2012 1:46 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்

Post by அ.இராமநாதன் on Sat Jul 28, 2012 8:45 am

லண்டன், ஜூலை 27:

உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி
சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கோலாகலமாகத்
தொடங்கியது.
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jul 28, 2012 12:15 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum