"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மன விகாரம்

View previous topic View next topic Go down

மன விகாரம்

Post by Kannapiran.G on Sat Jul 28, 2012 9:56 am

மன விகாரம் – சிறுகதை





ராஜி தன் மகள் பள்ளியிலிருந்து வந்ததும்
வராததுமாக இப்படி ஒரு கேள்வியினைக் கேட்பாள் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை.
இப்படிக் கேட்டுவிட்டாளே. மிகவும் ஆடித்தான் போய்விட்டாள். பள்ளியில் ஏதோ கோளாறு.
கண்வன் வந்ததும் விசத்தைச்சொல்லி நாளையே பள்ளி சென்று விசாரித்து
வரச்சொல்லவேண்டும். அப்பா வந்ததும் கேட்கலாம் என்று மகளிடம் சொல்லி அப்போதைக்கு சமாளித்து வைத்து
விட்டாளே தவிர மன ஓட்டத்தை அவளால் கட்டுப் படுத்த இயலவில்லை.



நான்கு வயதே ஆன மகள் ஸ்ருதி, யு. கே. ஜி.
படிப்பவள்
. அப்படி என்னதான் அவள்
கேட்டுவிடப்போகிறாள். ஏதாவது விளையாடச் சாமான்களா
, டெட்டி பெய்ரா, புத்தகங்களா. நோட்டுகளா? இவை எது
கேட்டாளும் வாங்கித்தரும் அளவிற்கு வீட்டில் வசதியும் பணமும் இருக்கிற்து. சொல்லப்போனால்
வீட்டிலேயே ஏராளமான புத்தகங்களும் விளையாட்டு சாமன்களும் உள்ளன.



ஆனால்...


இந்த ரகுக்கு என்ன ஆகிவிட்டது.


ரகு அவள் கண்வன். வழக்கமாக அலுவலகத்திலிருந்து இரவு ஏழு மணிக்கேல்லாம் வந்து
விடுவான். இன்று மணி எட்டாகப்போகிற்து இன்னும் காணோம். ஒரு விசத்தை எதிர்
பார்க்கும்போது இன்னும் நிறைய
கால்தாமதமாகத்தான் செய்யும். வ்ந்ததும் வராததுமாலச் சொல்லமுடியுமா
? இல்லை இந்த
விசயத்திற்கு இன்றே முடிவு கட்டி மகளிடம் கேட்டுவைத்தால்தான் நாளைக்கே பள்ளியில்
சென்று அவனைக் கேட்கச் செய்யமுடியும். நேரம்வேறு ஆகிற்து அவள் தூங்கிவிட்டால்....



இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதே மேலும் காக்க வைக்காமல் ரகு அதோ வந்து
கொண்டிருக்கிறான். வந்தயிற்று. முகம் கழுவி வந்து உட்கார்ந்த உட்னேயே
ஆர்ம்பித்துவிட்டாள்


காப்பி சாப்பிடுரீங்களா?


வேண்டாம், நேரமாயிடுச்சி இன்னும் கொஞச நேர்ம் கழித்து சாப்பாடே சாப்பிட்டுவிடுகிறேன்.


விசயத்தை ஆரம்பித்து விட்டாள். உங்க மக இன்னைக்கு என்ன கேட்கிறாத் தெரியுமா? அவளையே
கூப்பிட்டுக் கேளுங்க. ஸ்கூலிலிருந்து வந்ததும் வராததுமா அம்மா
, " ஸெக்ஸ் "என்றால் என்ன என்று கேட்கிறாங்க. இதைக் கேட்டதும் அவனும் கொஞ்சம் அதிர்ந்தாலும் சமாளிக்கையில், அவளே தொடர்ந்தாள்


பெரிய ஸ்கூல்தான் ஆனால் அந்த ஸ்கூலில் ஏதோ கோளாறுங்க. நாளைக்கே ஸ்கூல்ல போயி
கேட்டுட்டு முடிஞ்சா வேற ஸ்கூல் மாத்திடனுங்க.



மெதுவாக மகளைக் கூப்பிட்டான். ஸ்ருதி குட்டிஎன்று ஸ்ருதி கூட்டிக் கூப்பிட்டவன் இங்க வாம்மா, அம்மாவை ஏதோ கேட்டியாமே
என்னம்மா
?” என்றான்.


ஆமாம்ப்பா “ஸெக்ஸ்” ன்னா என்னாப்பா? அம்மாவுக்குத்தெரியல்லே
நீங்க வந்ததும் உங்களைக் கேட்கலாமுன்னு சொன்னாங்க. அதனால நீங்க வந்ததும் நானே
கேட்கலாமுன்னு இருந்தேன் என்பதை
தன் மழலை கலந்த
மொழியில்
கேட்டு வைத்தாள்.


அவனும் சமாளித்துக் கொண்டு அதெல்லாம் கொஞம்
பெரியவங்க விசயம்மா. இப்ப அப்பா பைக்கில் போறேன் நீ போகமுடியுமா
? பெரியவள் ஆனால் போகலாமில்லையா? அதுபோல பெரியவளானால் உனக்கே புரியும்.
இப்பல்லாம் இந்த விசய்த்தைப் பற்றி இனிமே இப்போதைக்கு யார்கிட்டேயும்
கேட்கக்கோடாது. என்ன; நான் சொல்ற்து புரியுதா
? என்றான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு


அவளும் அப்ப ஏன் எனக்கு கொடுத்திருக்கிற ஃபார்ம் ல போட்டு இருக்காஙன்னு
தெரியல்லையே என்று முனகலாகக் கூறிக்கொன்டே சென்று ஒரு படிவத்தை எடுத்துக்கொண்டு
வந்து தந்தையிடம் நீட்டினாள். யு கே ஜி யிலிருந்து ஒன்றாம் வகுப்புக்கு செல்ல
நிரப்பிக் கொடுக்க வேண்டிய அந்த ஃபாரத்தில் ஆங்கிலத்தில்
Name (பெயர்), Father's Name (தந்தை பெயர) என்ற காலங்களுக்கு கீழ் Sex (ஸெக்ஸ) என்று டைப் செய்யப்பட்டிருந்தது..





அன்புடன்,


கண்ணபிரான்.G
avatar
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai

Back to top Go down

Re: மன விகாரம்

Post by dhilipdsp on Sat Jul 28, 2012 10:05 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 27
Location : கோவை

Back to top Go down

Re: மன விகாரம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jul 28, 2012 12:13 pm

கதை பகுதிக்கு மாற்றப்பட்டூள்ளது

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மன விகாரம்

Post by அ.இராமநாதன் on Sat Jul 28, 2012 4:00 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23049
Points : 49593
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மன விகாரம்

Post by Kannapiran.G on Sat Jul 28, 2012 9:14 pm

To the அட்மினிஸ்டிரேட்டர்
Dear Sir,
Earlier I was posting articles. Now I get the following reply when I try to post articles, Why.my poems, stories and prose compositions are not accepted? I get the following reply when I tried to post the article attached.
"New members are not allowed to post external links or emails for 7 days. Please contact the forum administrator for more information"
அக்கெப்டேட் Could you please guide me
Or should I wait for seven days for posting my article in this site?
Please reply me, sir.
அன்புடன்
கண்ணபிரான்.G
avatar
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai

Back to top Go down

Re: மன விகாரம்

Post by ருக்மணி on Mon Jul 30, 2012 11:15 am

மிக்க மகிழ்ச்சி
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 29
Location : சூரத்

Back to top Go down

Re: மன விகாரம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jul 31, 2012 10:59 am

Kannapiran.G wrote:To the அட்மினிஸ்டிரேட்டர்
Dear Sir,
Earlier I was posting articles. Now I get the following reply when I try to post articles, Why.my poems, stories and prose compositions are not accepted? I get the following reply when I tried to post the article attached.
"New members are not allowed to post external links or emails for 7 days. Please contact the forum administrator for more information"
அக்கெப்டேட் Could you please guide me
Or should I wait for seven days for posting my article in this site?
Please reply me, sir.
அன்புடன்
கண்ணபிரான்.G

புதியதாக இணைபவர்களுக்கு படங்கள் மற்றும் லிங் இணைக்க 7 நாட்கள் ஆகும்

படங்கள் லிங் இணைக்காமல் பதிவு செய்யலாம் உங்களுக்கு இன்றோடு 7 நாட்கள் ஆகிவிடும் அதனால் நாளை முதல் படங்கள் இணைக்கலாம்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மன விகாரம்

Post by Kannapiran.G on Fri Aug 10, 2012 9:54 pm

நண்பர்களே
கைத்தட்டல்கள் மற்றும் பாராட்டுதல்களுக்கும்
பதிலுக்கும் திருத்தங்களுக்கும்
என் நன்றி
அன்புடன்
கண்ணபிரான்.G
avatar
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum