"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:25 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:16 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Go down

மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Post by அ.இராமநாதன் on Mon Jul 30, 2012 11:55 am


-
அத்திப்பழம்:


பெண்களின் உடல் நலத்தில் முக்கியப் பங்காற்றுகிறது இந்த
அத்திப்பழம். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுப்பொருள்களும்
அடங்கியுள்ளன. அத்திப்பழத்தில் உள்ள இரண்டு சத்துக்கள் பெண்களுக்கு
மிகவும் அவசியமானது.

1. இரும்புச்சத்து- மாதவிடாயின்போது பெண்களுக்கு உதவுகிறது.
2. கால்சியம்- மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு,
எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். அத்திப்பழத்தை உட்கொள்வதின்
மூலம் எலும்புகள் பலம் பெறும்.

==============================================


Last edited by அ.இராமநாதன் on Mon Jul 30, 2012 12:01 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Post by அ.இராமநாதன் on Mon Jul 30, 2012 11:56 am

பால்:

பாலில்தான் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளது. கால்சியம்,
வைட்டமின் "டி' சத்துக்களும் உள்ள உணவுப்பொருள்களை பெண்கள்
உட்கொண்டால் மாதவிடாய் சமயத்திற்கு 5 -11 நாள்கள் முன்பு உடலில்
ஏற்படும் சோர்வு, கோபம், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்றவற்றிலிருந்து
விடுபடலாம்.

=================================================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Post by அ.இராமநாதன் on Mon Jul 30, 2012 11:56 am

நன்னீர் மீன்கள்:

நன்னீர் மீன்களில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதில் ஓமேகா-3 என்ற
ஃபேட்டி அசிட் உள்ளது. இந்த ஒமேகா-3 மாதவிடாய் சமயத்திற்கு முன்பு
ஏற்படும் மனஅழுத்தம், உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கிறது.
கர்ப்பிணிகள் இதனை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தையின்
அறிவுத்திறன் தூண்டப்படுகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
-
===================================================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Post by அ.இராமநாதன் on Mon Jul 30, 2012 11:56 am

கீரைகள்:

இதன் பெயரைக் கேட்டாலே பல பெண்களுக்கு அலர்ஜி. கீரைகளில்தான்
அதிக வைட்டமின்களும் தாதுப்பொருள்களும் அடங்கியுள்ளன. கீரைகளில்
மாங்கனீசியம் எனப்படும் சத்து அதிகமாக காணப்படுவதால் மாதவிடாய்
சமயத்தின் போது ஏற்படும் கை, கால் வீக்கம், எடை அதிகரித்தல்
போன்றவற்றை நீக்கும்.
-
================================================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Post by அ.இராமநாதன் on Mon Jul 30, 2012 11:57 am

தக்காளி:

"லைகோபென்' எனும் வகை சத்துப்பொருள் தக்காளியில் அதிகம் காணப்
படுகிறது. இந்த லைகோபென் சத்தானது மார்பகப் புற்றுநோய் மற்றும்
இதயநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
-
==============================================
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம்
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jul 31, 2012 11:01 am

பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum