"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

Go down

மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

Post by அ.இராமநாதன் on Wed Aug 01, 2012 7:04 am


-
-

மகிழ்வை மட்டுமே தேடும் மனமே!
உனக்கு ஒன்று சொல்வேன் கேள்!

நீ தேடும் மகிழ்வின் பின்னே எத்துணை வேதனைகளும்
எத்துணைப் பேரின் வேதனைகளும் ஒளிந்திருக்கின்றன தெரியுமா?

பணக்காரர்களின் உள்ளத்தைத் தொட்டுப் பேசச் சொல்!
”வசதிக் குறைவாய் இருந்த நாள்களில் இருந்த நிம்மதி இப்போது
இல்லை” என்று மனக்கதவு திறப்பார்கள்.

சென்னையில் மாரத்தான் ஓட்டம் ஓடினார்கள். வென்று மகிழ்ந்தவர்
இருவர். தோற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். இவர்களை
ஏமாற்றத்திற்கும் வேதனைக்கும் ஆளாக்கியவர்கள் இந்த இருவர்
என்று ஒரு கோணமும் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?

உன் மகிழ்வின் பின்னே எத்துணைப் பேருக்கு வேதனைகளைத் தேடித்
தருகிறாய் தெரியுமா? உன் மகிழ்வுகண்டு எத்துணைப் பேர் உன்னால்
பாதிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றி உனக்கென்ன அக்கறை?
உன் மகிழ்வை மட்டுமே பார்க்கும் சுயநலவாதியல்லவா நீ!

எவ்வளவு சுயநலம் உனக்கு! மடியும் என் எதிரிகளின் உடல்களை
மிதித்து வெற்றிக் கோட்டைகளைப் பிடிக்கிறாய்!
நசுங்கிப் போன உன் எதிரிகளைப் பற்றி உனக்கென்ன அக்கறை?

மனமே! கடவுளிடம் நன்மையே வேண்டுகிறாய்! எல்லாம் நல்லதே
நடக்க வேண்டும் என்கிறாய்! எல்லாவிதமான மகிழ்ச்சியையும்
நாடுகிறாய்.

ஒருபோதும் இவை நடந்தது இல்லையே! இன்பங்களையும்
துன்பங்களையும் கலந்தேதானே சந்திக்கிறாய்!

அப்படியானால் துனபங்களை எதிர்கொள்ளும் வலிமையை, இவற்றை
வென்று சமாளித்து வெளிவரும் ஆற்றலை, போராடும் வலிமையை
எனக்குத் தா என்று நீ வேண்டாததான் காரணம் என்ன மனமே?

வியர்வைகளை உதிர்க்காமல் உன் மீது பன்னீர் தெளிக்கப்படுவது
எப்படிச் சாத்தியம் என எதிர்பார்க்கிறாய்?
முழங்கால் சிராய்ப்புக்கூட இல்லாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்
கொள்ள ஆசைப்படுவது எப்படிச் சாத்தியம்? சொல்!

=============================================
நன்றி:

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்





_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27109
Points : 59335
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Aug 01, 2012 3:17 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum