"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

View previous topic View next topic Go down

அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 06, 2012 5:50 am

அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு தமிழ்த் தோட்டம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

[You must be registered and logged in to see this image.]
ஆயிரம் மலர்களை
அள்ளித் தூவி
ஆண்டாண்டு காலம் வாழ
அருள் ஒன்று எடுத்த
தமிழ்த்தோட்ட உறவுகளின் வாழ்த்துகள் பல...
இந்நாளில்
பூத்துக் குலுங்கும் பூப்போல்
என்றும்
இன்முகத்துடன் வாழ
வாழ்த்துகிறோம்.
[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by rameshalam on Mon Aug 06, 2012 10:57 am

எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
avatar
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 51
Location : mayiladuthurai

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by ருக்மணி on Mon Aug 06, 2012 11:29 am

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 29
Location : சூரத்

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Aug 06, 2012 12:04 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by அ.இராமநாதன் on Tue Aug 07, 2012 8:26 am

[You must be registered and logged in to see this image.]
-
வாழ்த்திய உறவுகளுக்கு... [You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by pakee on Tue Aug 07, 2012 2:27 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by sarunjeevan on Tue Aug 07, 2012 4:10 pm

ஐயா, வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம்,,,[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by தமிழ்1981 on Tue Aug 07, 2012 4:20 pm

இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் ஐயா....... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி கொண்டாட்டம்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 35
Location : sivakasi

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by அ.இராமநாதன் on Wed Aug 08, 2012 7:06 am

[You must be registered and logged in to see this image.]
-------------------
உறவுகளே...
உள்ளத்தை என்றும் இளமையாக வைத்திருங்கள்...
இனிப்பும் கசப்பும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்
கொண்டால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்...!!
-
வெற்றிகள் கிடைக்கும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள்
வாழ்க்கையில் வரும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில்
கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது
பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.


தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள்
வாழ்வில் வரும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.


நெற்றி சுருங்கும் போதெல்லாம் “இதுவும்
கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில்
புன்னகை தவழக் காண்பீர்கள். நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல்
வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய்
விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை
மற்றவர்கள் காண்பார்கள்.


-

================================================
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 08, 2012 7:12 am

வாழ்வியலின் தத்துவம்போல நாம் வாழ முயற்சிப்போம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஐயா தங்கள் செல் எண்ணை தனிமடலில் எனக்குக் கொடுங்களேன்.


_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Aug 08, 2012 12:13 pm

மிக்க நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by பார்த்திபன் on Wed Aug 08, 2012 6:47 pm

காலம் தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 40
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by அ.இராமநாதன் on Wed Aug 08, 2012 6:56 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum