"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஆயிரம் ஹைக்கூ ! கவிதைப்புத்தகம் ! ஒருவாசிப்பு அனுபவம் ! கவிஞர் பரிமளா தேவி !
by eraeravi Today at 3:50 pm

» தீப இருலி -அறிவுமதி
by அ.இராமநாதன் Today at 3:24 pm

» மிஞ்சிய ஒரு கேள்வி...
by அ.இராமநாதன் Today at 3:21 pm

» ’சேமியோவ்’னு கத்துதே...!
by அ.இராமநாதன் Today at 3:17 pm

» நம்மை நாம் உணர்வது எப்போது..?
by அ.இராமநாதன் Today at 3:13 pm

» துதிக்கை ரேகை பார்க்கணுமாம்...!!
by அ.இராமநாதன் Today at 3:09 pm

» பொண்ணைப் பார்த்ததும் செல்பி எடுக்கணும்கிற அடிப்படை அறிவுகூட இல்லையே...!!
by அ.இராமநாதன் Today at 3:05 pm

» அது ஒன் பை டூ காபி ராகமாம்...!!
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்...!!
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!
by அ.இராமநாதன் Today at 2:52 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:23 pm

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by அ.இராமநாதன் Today at 7:22 am

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by அ.இராமநாதன் Today at 7:22 am

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Today at 7:21 am

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:21 am

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
by அ.இராமநாதன் Today at 7:20 am

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 7:19 am

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 7:19 am

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by அ.இராமநாதன் Today at 7:18 am

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by அ.இராமநாதன் Today at 7:17 am

» குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 3:51 pm

» மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
by அ.இராமநாதன் Yesterday at 10:08 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Apr 25, 2017 10:55 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Tue Apr 25, 2017 4:03 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Apr 25, 2017 12:39 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 8:18 am

» பொது அறிவு (கேள்வி - பதில்)
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 8:07 am

» ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப்
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:57 am

» வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா ராணுவம் குவிப்பு பதற்றமான சூழ்நிலை
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:42 am

» அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:40 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Mon Apr 24, 2017 7:32 am

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

» காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:29 pm

» மலர்கள் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:16 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 22, 2017 1:36 pm

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:24 am

» ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:11 am

» சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» போதிமரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நினைவாற்றல் மேம்பட வழி ! நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

நினைவாற்றல் மேம்பட வழி ! நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Tue Aug 07, 2012 8:12 pm

நினைவாற்றல் மேம்பட வழி !

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


வெளியீடு ; தன்னம்பிக்கை ,79. திவான் பகதூர் சாலை ,ஆர்.எஸ் .புரம் ,கோவை.641002. விலை ரூபாய் 20 .
info@thannambikkai.net

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் பன்முக ஆற்றலாளர்
.அவருடைய நூல்கள் பல படித்து உள்ளேன் .மதுரையில் அவர் உரை கேட்டு
இருக்கிறேன் .
பழகுவதற்கு இனிமையானவர் .இவர் கோபப்பட்டு யாருமே பார்த்து இருக்க முடியாது .தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப்
பேராசிரியர் ,நாடறிந்த அறிவியல் தமிழ் எழுத்தாளர் ,கவிஞர் ,ஆற்றல் மிக்க
பேச்சாளர் ,தொண்டறம் புரியும் கால்நடை மருத்துவர் .அவர் எழுதிய
நினைவாற்றல் மேம்பட வழி ! அய்ந்து பதிப்புகளைக் கடந்து வந்து வந்து விட்டது .தன்னம்பிக்கை பதிப்பாக வருகின்றது .தன்னம்பிக்கை மாத இதழின் வாசகர் நான் .மதுரை தன்னம்பிக்கை வாசகர் வடத்தின் செயலராக இருந்து மாதம்தோறும் பயிலரங்கம் நடத்தி வருகின்றோம் .தன்னம்பிக்கை நூலில் விலை என்பதற்குப் பதிலாக மூலதனம் என்று இருக்கும் .இந்த நூலும் மூலதனம்தான் .மிகச் சிறந்த நூல் இது .இந்த நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது .படித்து முடித்தவுடன் நூல் ஆசிரியர் டாக்டர்

பெரு .மதியழகன் அவர்களை உடன் செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் .
அவர் சொன்னார் இந்த நூல் இருபது வருடங்களுக்கு முன்பு எழுதியது என்று
.ஆனால் இந்த நூல் இன்று எழுதியது போல இருந்தது .இன்றைக்கும் மட்டுமல்ல
என்றைக்கும் பொருந்தும் விதமாக இருந்தது .

எனக்கு ஞாபக மறதி உள்ளது .நினைவாற்றல் எனக்கு இல்லை
என்று சொல்லும் அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்
.குறிப்பாக மாணவர்கள்
அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் நினைவாற்றல்
பற்றி ஆய்வு செய்து எழுதிய நூல் இது . நூலில் மாணவர்கள் படிக்க
தொடங்கும் முன் மனதை சம நிலைக்குக் கொண்டு வரும் பயிற்சி நூலில் உள்ளது
.நூலிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு .
" இந்த அறிவு யுகத்தில் ஒருவரின் ஒப்பரிய செல்வமே நினைவாற்றல்தான் .போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் எதைச் சாதிப்பதற்கும்
நினைவாற்றல் வேண்டும் .நமது அறிவின் அளவுகோல் நினைவாற்றலே."

நினைவாற்றலின் முக்கியத்துவம் உணர்த்துகின்றது நூல் .
நினைவாற்றல் காரணமாகத்தான் பலர் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுக்க
முடிகின்றது. நேர்முகத்தேர்வில் வெறி பெற முடிகின்றது .பேச்சாளர் திறம்படப்
பேசி கைதட்டல் வாங்கக் காரணம்
நினைவாற்றல்.ஆகவே எல்லா வெற்றிக்கும் ,சாதனைக்கும் துணை நிற்பது நினைவாற்றல்.அதனை வளர்த்துக் கொள்ள வழி சொல்லும் நூல் இது .

நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல் ,நினைவிலிருத்தல்,மீட்ழைத்தல் ,மீட்டறிதல் பற்றிய விளக்கங்கள் மிக நன்று .இவற்றை கடைப்பிடித்தால் நினைவாற்றல் மேம்படுவது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .


நினைவாற்றல் மேம்பட கவனம் அவசியம் .எதையும் நாம் உற்று நோக்கினால் மனதில் பதியும் . நினைவாற்றல் மேம்பட எளிமையான மனப்பயிற்சி நூலில் உள்ளது .நினைவாற்லும்
உடலோம்பலும் என்ற தலைப்பில் உணவுப் பழக்கம் பற்றி மிகச் சிறப்பாக எழுதி
உள்ளார் .மூச்சுப்பயிற்சி பற்றி விரிவாக எழுதி உள்ளார் .உறக்கம் பற்றி
சுகாதாரம் பற்றி
மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.தேர்வு பயம் போக்குவது எப்படி ? பயிற்சியும் ,முயற்சியும் நூலில் உள்ளது .


முத்தாய்ப்பாக நூலில் உள்ள உத்வேகம் தரும் ஒரு கவிதை இதோ !
முடியும் நம்மால்
முடியும்
முயன்று பார்த்தல்
முடியும்

நொடியும்
சிற்சில நொடியும்
நொடிந்து சோர்ந்திடாமல்

கடினமாய் உழைத்தால் வெற்றி
கையில் வந்து படியும்

மடியும் இன்னல் மடியும்
மறுநொடி யினிலே மடியும் !

வெற்றிக்கான வழி சொல்லும் நூல் இது .எந்த ஒரு செயலையும் விரும்பி
செய்யும் போது பலன் உறுதி. படித்தல் ,கேட்டல்,பேசுதல் ,உண்ணுதல் உறங்குதல்
எப்படி எந்த ஒரு செயல் செய்யும் போதும் கஷ்டப்பட்டு செய்யாமல் இஸ்டப்
பட்டு செய்தால் வெற்றி உறுதி என்பதை உணர்த்திடும் உன்னத நூல் இது .நல்ல
நூல் படித்தால் என்ன பயன் என்பதை உணர்த்தும் நூல் .
நூல் ஆசிரியர் டாக்டர்
பெரு .மதியழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2085
Points : 4691
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நினைவாற்றல் மேம்பட வழி ! நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Aug 08, 2012 12:17 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum