"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Today at 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Today at 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Today at 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Yesterday at 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உயிர்' தான் கடவுள்!

View previous topic View next topic Go down

உயிர்' தான் கடவுள்!

Post by siva12 on Fri Aug 10, 2012 3:16 pm

sunny sunny sunny sunny sunny sunny sunny sunny sunny sunny flower flower

வானத்தை தினமும் பார்க்கிறோம்
, பூமியில் இருந்து மேல் நோக்கி சென்றால் வானத்தை தொட்டு விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அறியாமையில்
இருக்கிறீர்கள் என்று அர்த்தம்
, அது ஒரு 'முடிவில்லாத' வெட்டவெளி (space), சூரியனில்
இருந்து வரும்
'ஒளி' சிதறுவதால் மட்டுமே
அந்த
வெட்ட
வெளி நமக்கு நீலமாக (
Blue) தெரிகிறது
என்பதை நான் சொல்ல
வேண்டியதில்லை.

பெருவெடிப்பு (Big bang, which is
the origin of universe
) நடப்பதற்கு முன்னர், "ஏதுமற்ற
நிலை" தான் இருந்தது
, அதாவது, கண்களை மூடி கொண்டு பார்ப்பதை
போல தான்.....
'ஒன்றுமில்லை' என்ற நிலை, வெளி (Space) என்ற
ஒன்று கூட கிடையாது (கற்பனை செய்து கொள்ளவும்).


பெருவெடிப்பு நடந்த அந்த நொடி தான் காலத்தின் (Time) ஆரம்பம், ஆற்றலோ
அல்லது
பருப்பொருளோ
(
Energy or mass,
since both are inter-related)
வெடித்து சிதறியது தான் அந்த
நிகழ்வு. இது வரை அனைவரும் அறிந்தது தான்
, ஆனால், உங்களுக்கு
ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன்
, வெடித்து சிதறிய தூசுகள் (அணுக்களின் கூட்டம்) சீரான இடைவெளியில் (equal distance) பரவி இருந்திருந்தால் இந்த
பிரபஞ்சம் உருவாகி இருக்காது.


வெடித்து சிதறிய தூசுகள் 'ஒழுங்கற்ற' நிலையில்
(
dis-ordered state) சிதறியதால்
மட்டுமே இப்பிரபஞ்சம் உருவாகியது..காரணம்... இந்த வெட்ட வெளியில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. தூசுகள்
(அணுக்களின் கூட்டம் )
, சீரான
இடைவெளியில் பரவி
இருந்தால், ஈர்ப்பு விசையினால்
ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்காது
, இந்த பிரபஞ்சமும்
உருவாகி இருக்காது...நீங்களுமில்லை.. நானுமில்லை. நான் சொல்ல
வருவது ஒன்று தான், ஒழுங்கற்ற நிலை தான்
இப்பிரபஞ்சத்தை உருவாக்கி
இருக்கிறது.
என் கேள்வி என்னவென்றால், கடவுளிற்கு இங்கு என்ன வேலை ??. 'ஆற்றல்' என்று
நாம் விஞ்ஞானத்தில் வருவிக்கப்பட்டது (
Derived) தான் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை ???. கடவுள் என்ற கோட்பாடை நாம் ஏன் கொலை செய்கிறோம் ??.

ஆனால், அனைவராலும் தடுக்க முடியாத கேள்வி. அதெப்படி ஏதுமற்ற ஒன்றில் இருந்து
ப்ரபஞ்சம் உருவாகியது ??


இதற்கும் பதில் வைதிருக்கிறது அறிவியல்..
இயற்பியலில் சிறிது பின்னோக்கி நியூட்டன் வாழ்ந்த காலத்திற்கு செல்வோம். நியூட்டனின் கணிப்பு படி, பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்து நட்சத்திரங்களும்
, கிரகங்களும்
கனகச்சிதமாக தங்களின் பாதைகளில் சுழன்று கொண்டு இருக்கின்றன
, சுழன்று கொண்டு தான்
இருக்கும். ஆனால்
, காலபோக்கில்
விஞ்ஞானத்தின் பிடியில்
நியூட்டனின் கணிப்பு பொய்த்தது. அது வரை இருந்த அறிவியலின் பார்வை மாறியது. 'classical physics' என்று
அது வரை இருந்த தத்துவங்களுக்கு பெயர்
வைத்து மூடிவிட்டார்கள்.
அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்கிறது, உதாரணம், சூரியனை பூமி
சுற்றுகிறது
, ஆனால், பூமிக்கும்
சூரியனுக்கும் உள்ள
இடைவெளி சிறிது சிறிதாக கூடிகொண்டே போகிறது. இந்த விலகல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எது வரை
தொடருமென்றால் ஒவ்வொரு அணுவும் தனித் தனியாக பிரிந்து
அழிந்து போகும்
வரையில். இறுதியில்
, ஏதுமற்ற
நிலை என்று ஆரம்ப நிலைக்கே
இந்த பிரபஞ்சம் சென்று விடும் என்பது அறிவியலின் கருத்து. இது நியூட்டன் அறிந்திராதது.
விரிவாக தெரிந்து கொள்ள பிக் ரிப் (Big Rip) என்று விக்கிபீடியாவில்
தட்டவும். உயிரினங்கள் மட்டுமே இறந்து போகும் என்று
நினைக்காதீர்கள், இந்த பிரபஞ்சமே ஒரு
நாள் இறந்து போகும். அறிவியலின்
கணக்குகளை வைத்து எப்பொழுது அழிந்து போகும் என்று கூட கண்டுபிடித்து விட்டார்கள். 'Quantum physics' என்று
இயற்பியல் பிரிந்த பொழுதில் தான்
கடவுளை பற்றிய கேள்வி எழுந்தது. (இங்கு அதை நான் விளக்கவில்லை)இந்த அனைத்து
கண்டுபிடிப்புகளுடன்
, டார்வினின்
தத்துவங்களை பொருத்தி பார்த்தால்
கடவுளை ஓரளவுக்கு தொட்டு விடலாம். தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப, காலப்போக்கில், தன் உடலை மாற்றி
கொள்ளும் திறமை ஒவ்வொரு உயிருக்கும்
இருக்கிறது என்பது தான் டார்வினின் கண்டுபிடிப்பு.
எனது தாழ்மையான கருத்து என்ன வென்றால்.. தனகென்று ஒரு உடலை, தானாக அமைத்து, தானாக பரினாமித்த, 'உயிர்' தான் கடவுள்.
உயிருள்ள
அனைத்தும் கடவுள். இதை தவிர வேறு எங்கு கடவுள்
இருக்க முடியும்
???. வாழ
வேண்டும் என்பது மட்டுமே அதன்
நோக்கம். ஒரு உயிருக்கு தீங்கு நினைப்பவன் கடவுளை கொலை செய்கிறான். இந்த அறிவு மிருகங்களுக்கு
கிடையாது. சில மனிதர்களுக்கும் கிடையாது. நாம் வாழ
சில உயிரினங்களை
கொல்வது (தாவரங்கள் மற்றும் சிக்கன்கள்) எதனாலென்றால்
, நாம் பரிணாமத்தின்
உச்சத்தில் இருக்கிறோம். இந்த கொலைகளை செய்யாமல் நாம்
உயிர் வாழமுடியாது.
கடவுள் என்ற வார்த்தை காலப்போக்கில் திரியபட்டு
அறியப்பட்டது என்று
தான் சொல்ல வேண்டும்.
...


ஒரு சில நிமிடங்கள் முழுவதும் நிசப்தம்.
avatar
siva12
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 8
Points : 24
Join date : 10/08/2012
Age : 32
Location : tamilnadu

Back to top Go down

Re: உயிர்' தான் கடவுள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 10, 2012 3:42 pm

கட்டுரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உயிர்' தான் கடவுள்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 11, 2012 10:45 am

தெளிவான கட்டுரை... சில கருத்தக்கள் உண்மையாகத்தான் படுகின்றன. அவற்றில் கடவுள் பற்றிய கருத்தும்...

பாராட்டுகள். மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum