"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வார்த்தைகள் – வரையறைகள்

Go down

வார்த்தைகள் – வரையறைகள்

Post by Kannapiran.G on Sat Aug 11, 2012 5:43 pm

வார்த்தைகள் – வரையறைகள்


(words – Definitions)


அணுகுண்டு (Atom Bomb) = அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் முடிவுகட்டும் ஒரு கண்டுபிடிப்பு


அகராதி (Dictionary) = வேலைக்கு முன்னர் வெற்றி வரும் ஒரே இடம்


தத்துவ மேதை (philosopher) = இறப்புக்குப் பின்னால் ஞானமுடன் இருக்க தன்னையே வருத்திக்கொண்டு இருக்கும் வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளுபவர்


தத்துவ மேதை = இருட்டறையில் அங்கு இல்லாத பூனையைத் தேடி கஷ்டப்படும் மனிதர்.


அனுபவம் (Experience) = தனுடைய தவறுகளுக்கு மனிதன் கொடுக்கும் பெயர்


புன்னகை (Smile) = பலவற்றை சரிசெய்து நேராக்கக்கூடிய ஒரு வளைவு


அலுவலகம்
(Office)
= வீட்டில் கடின உழைப்பிற்குப்பின் ஓய்வெடுக்க உகந்த ஒரு இடம்


கொட்டாவி (Yawn) = திருமணமான சில மனிதர்கள் வாய்திறக்க வாய்ப்பளிக்கும் ஒரே சமயம்


முதலியன ( etc..) = நீங்கள் செய்வதைவிட உங்களுக்கு அதிகமாகத்தெரியும் எனப் பிறரை நம்பவைக்க ஒரு அடையாளச்சின்னம்


டாக்டர் = மருந்து (pills) கொடுத்து உங்கள் நோயை (Ills) தீர்ப்பவர்
(Kills) -பில் (Bills) கொடுத்து உங்களையும் தீர்ப்பவர்


செவிலியர்
(Nurse) = தூக்கமாத்திரை கொடுப்பதற்காக உங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்புபவர்பொதுநூல் (Classic) = மக்கள் பாராட்டும் படிக்காத புத்தகம்


அரசியல் வாதி (Politician) = தேர்தலுக்கு முன் fங்கள கையைக் குலுக்குபவர் - தேர்தமுக்குப்பின உங்கள் நம்பிக்கையை உலுக்குபவர்அலுவலகத்தலைமை (Boss) = நீங்கள் தாமதமாக வரும்போது முன்னதாக வந்திருப்பவர் - நீங்கள் நேரத்துடன் வரும்போது தாமதமாக வருபவர்


தந்தை (Father) =
இயற்கை அளித்த ஒரு வங்கியாளர் (Banker)


பள்ளி
(School) = அப்பா (Pays) பணம் கட்ட மகன் (Plays) விளையாட்டுக்காட்டும் ஒரு இடம்கல்லூரி
= அப்பா சம்பளம் கட்டப் பையன் சபலம் காட்டும் இடம்விவாதக்கூட்ட அறை
(Conference Room) =
ஒருவரை ஒருவர் கவணியாமல் ஒவ்வொருவரும் பேசி பின்னர் ஒருவரை ஒருவர் மறுக்கும் இடம்


விவாதக்கூட்டம்
(Conference) = ஒருவரின் குழப்பம் கூடியிருக்கும் நபர்களின் எண்ணிக்கையால் பெருக்கப்படு
ம்குழு (Committee) = தனியாகத் தங்களால் எதுவும் செய்யமுடியாத தனிமனிதர்கள் பலர் உடகார்ந்து ஒன்றுகூடி கூட்டாகவும் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என முடிவெடுப்பவர்கள்


சமாதானம் (Compromise) = ஒரு கேக்கினை தனக்குத்தான் பெரியபகுதி
கிடத்துள்ளது என ஒவ்வொருவரும் நம்புமாறு பிரித்தளிக்கும் கலை (Art)விரிவுரை
(Lecture) = தகவல்களை விரிவுராயாளரின் நோட்டுப் புத்தகத்திலிருந்து மாணவர்களின் நோட்டுப்பத்தகத்திற்கு,
இருவர் மனதிலும் செய்தி புகாமல், மாற்றும் கலைதிருமணம்
= ஆண் தன்
Bachelor பட்டத்தை இழக்கவும் பெண் Master பட்டத்தைப்
பெறவும் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தம்கண்ணீர் (Tears) = பெண்ணின் நீர் சக்தி ஆணின் மன திட சக்தியைத்
தோற்கடிக்கும் மகாசக்திஉயிர்
காப்பீடு (Life Insurance) = பணக்காரராகச்
சாக வாழ்நாள் முழுவதும் ஏழையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள செய்துகொள்ளும் ஒப்பந்தம்அன்புடன்,


கண்ணபிரான்.G
avatar
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai

Back to top Go down

Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Aug 13, 2012 11:29 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by அ.இராமநாதன் on Mon Aug 13, 2012 4:35 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27185
Points : 59517
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by Kannapiran.G on Mon Aug 20, 2012 8:21 pm

மேலும் சில வார்த்தைகள்


திருடன்
= திருடியவன் அல்ல - திருடிவிட்டு மாட்டிக்கொண்டவன்


சொந்தப்படைப்பு
(
Original )= எங்கோ
பார்த்து, எங்கோ படித்து யாரோ
சொல்லக் கேட்டுஎங்கே பார்த்தது, எங்கே படித்தது யார்
சொல்லக்கேட்டது என மறந்து போனது
அன்புடன்,
கண்ணபிரான்.G
avatar
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai

Back to top Go down

Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum