"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Today at 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Today at 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:44 pm

» மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:43 pm

» புரியாததை புரியவைக்கும் புதிர்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:41 pm

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:40 pm

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:33 pm

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:29 pm

» ஹைகூ -பொன்.சுதா
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:25 pm

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:14 pm

» கூலி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:12 pm

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:09 pm

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:08 pm

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:06 pm

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:06 pm

» அர்த்தமுள்ள தத்துவங்கள்
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:33 pm

» பொன்மொழிகள் –
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:27 pm

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:26 pm

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:25 pm

» மூத்தோர் சொல் அமிர்தம்
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:23 pm

» பாலஸ்தீன பழமொழிகள்
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:23 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு
by eraeravi Thu Jul 13, 2017 9:29 pm

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Thu Jul 13, 2017 8:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்தச் சுதந்திர தினம் னா என்ன? எனக்கு ஒன்னுமே புரியலையே!"

View previous topic View next topic Go down

இந்தச் சுதந்திர தினம் னா என்ன? எனக்கு ஒன்னுமே புரியலையே!"

Post by அ.இராமநாதன் on Tue Aug 14, 2012 3:44 pm

அம்மா, இந்தச் சுதந்திர தினம் னா என்ன? எனக்கு ஒன்னுமே புரியலையே!"
-


--
செல்லமே, நான் உனக்கு புரியறாமாதிரி ஒரு சம்பவம் சொல்றேன்,
ஒரு பங்களாவின் வாசலைத் தட்டியபடி ஒரு சிலர் நிற்கின்றனர்,
கதவைத் திறந்தவுடன் அவர்கள் உள்ளே வந்து குடிக்கத் தண்ணீர்
கேட்கிறார்கள்,

பின்னர் அவர்களில் ஒருவன் பேசினான், 'நாங்கள் வியாபாரிகள்
இங்கு ஒரு மூலையில் தங்கி வியாபாரம் செய்ய வந்திருக்கிறோம்,
எங்கள் வேலை முடிந்தப்பின் போய்விடுவோம்." வீட்டில் உள்ளவர்கள்
அதற்கு சம்மதித்தனர்.

கொஞ்சம் நாள் கழித்து அவர்கள், 'எங்களுக்கு எங்கள் வீடு வரை
அடிக்கடி போய் வர முடியவில்லை, ஆகையால் இங்கேயே ஒரு
அறையில் தங்கி வியாபாரம் செய்கிறோம்' என்று சொல்லியபடியே
பதிலுக்கு நிற்காமல் தங்கள் பெட்டி படுக்கைகளை அங்கு
நிரப்பி விட்டனர்.

அதன் பின் அந்த வீடு அவர்களுக்கே சொந்தம் என்பது போல்
வீட்டிற்குள் பழக ஆரம்பித்து வீட்டில் இருந்தவர்களை வேலை செய்ய
ஏவினர். பின் அந்தப் பங்களாவே தங்களது என்று சொல்லி அவர்களைத்
துன்புறுத்த ஆரம்பித்தனர்.

அவர்கள் விட்டிலேயே அடிமை போல் இருக்க அந்தப்பங்களாவாசிகளுக்கு
எப்படி மனம் குமுறும்? அவர்கள் இரத்தம் எப்படிக்கொதிக்கும்?
அவர்களை அடித்தோ அல்லது தள்ளியோ விரடட முடியவில்லை,
ஏனென்றால் அவர்கள் நியாயம் அல்லது மனசாட்சிக்குப் பயப்படவில்லை.

இந்த நிலைதான் நம் பாரத நாட்டிற்கும் ஏற்பட்டது. அந்த ஆங்கிலேயர்களை
விரட்ட மஹாத்மா காந்திஜி அஹிம்சை கொள்கையைக் கொண்டு
அன்பினால் அவர்களை விரட்டினார். மஹாத்மாவுடன் தேசியத் தலைவர்கள்
பலர் இதற்கு உழைத்தனர்.

எல்லா மாகாணங்களிலிருந்தும் சில தலைவர்கள் தோன்றினர்.
அவர்களை விரட்ட மிகவும் பாடுபட்டு உயிரைத் தியாகம் செய்த தியாகிகள்
பலர். இளைஞர்களும் பங்கு பெற்றனர்.

ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு ஓட அன்று சுதந்திர நாள் நாம் கொண்டாடினோம்.
அதுதான் ஆகஸ்டு 15 - 1947, சுதந்திர நாள்.

-
=================================================

நன்றி:

http://www.mazhalaigal.com/net_granny/granny-002/0906ng_
independence.php#.UCoMCpampkg

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22938
Points : 49314
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: இந்தச் சுதந்திர தினம் னா என்ன? எனக்கு ஒன்னுமே புரியலையே!"

Post by yarlpavanan on Wed Aug 15, 2012 1:17 pm

இந்திய மண்ணை விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தியச் சுதந்திர தின வாழ்த்துகள்.
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1032
Points : 1508
Join date : 30/10/2011
Age : 47
Location : sri lanka

Back to top Go down

Re: இந்தச் சுதந்திர தினம் னா என்ன? எனக்கு ஒன்னுமே புரியலையே!"

Post by அரசன் on Wed Aug 15, 2012 9:23 pm

மகிழ்ச்சி

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: இந்தச் சுதந்திர தினம் னா என்ன? எனக்கு ஒன்னுமே புரியலையே!"

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 15, 2012 10:45 pm

எளிமையான விளக்கம்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இந்தச் சுதந்திர தினம் னா என்ன? எனக்கு ஒன்னுமே புரியலையே!"

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 16, 2012 12:48 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum