"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Today at 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Today at 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Today at 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Today at 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Yesterday at 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Yesterday at 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Yesterday at 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வயசு 18 .திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

வயசு 18 .திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Aug 26, 2012 4:42 pm

வயசு 18

இயக்கம்
திரு . R.பன்னீர் செல்வம்

திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


மன நோயாளி கதை .ரேனுகுண்டா என்ற திரைபடத்தை இயக்கிய திரு . R.பன்னீர் செல்வம் அவர்களின் அடுத்த படைப்பு .பிறக்கும் போதே மன நோயாளியாக பிறப்பது மிகச் சிலர் .ஆனால் மன நோயாளியாக சமுதாயத்தால் ஆக்கப்படுவது பலர் .மன நோயுக்கு மருந்து அன்புதான் .வன்முறை அல்ல என்று போதிக்கும் படம் .

மகன் மீது பாசம் பொழியும் நல்ல தந்தை .குட்டிக் கதைகள்
,நிலவு,நட்சத்திரம் , காடு என்று சொல்லி வளர்க்கும் சிறந்த தந்தை .வீட்டில்
எபோதும் சண்டையிடும் அம்மா .மிகவும் பொறுமையான தந்தை .கல்லூரி நண்பனிடம்
தொடர்பு உள்ள அம்மாவின் நிலை கண்டு அதிர்ந்த அப்பா தூக்குப் போட்டு
தற்கொலை செய்து கொள்கிறார் .மனம் பாதித்த சிறுவன் மன நோயாளி ஆகின்றான்
.அவனிடம் அம்மா அன்பு காட்டாமல் அடித்து, சூடு வைத்து துன்புறு
த்துகின்றார்.
கல்லூரி நண்பர் திருமணம் செய்யாமலே அம்மாவுடன் வந்து ஒரே வீட்டில்
தங்குகிறார் .மன நோய் முற்றுகின்றது .நாய் குரைப்பதை பார்த்து மன நோயாளி
நாயை பார்த்து நாயைப் போலவே குரைத்து சண்டை போடவும் நாய் பயந்து ஓடி
விடுகின்றது .நண்பன் மருத்துவனைக்கு அழைத்து செல்கிறான் .அங்குள்ள்
மருத்துவர் ரோகினி மனித நேயத்துடன் செயல் படுகின்றார் .
மருத்துவர் ரோகினி பாத்திரம் மிகச் சிறந்த பாத்திரம் .மனதில் நிற்கும் பாத்திரம்.மன நோயாளி பெயர் கார்த்திக்.அவன் நண்பனிடம்
கார்த்திக் அம்மாவை வந்து என்னை பார்க்க சொல்லுங்கள் என்று பெயர் முகவரி
அட்டை கொடுத்து அனுப்புகின்றார் .அம்மாவோ கொடுத்த அட்டையை குப்பையில்
வீசுகிறார் .
மருத்துவர் ரோகினி வீட்டிற்கு அம்மாவை நேரில் பார்த்து மகனின் மன நோயின்
தன்மை குறித்து எச்சரிக்க வந்த போதும் அவற்றை காது கொடுத்து கேட்காமல்
மருத்துவரை அவமதித்து அனுப்புகின்றார் .
நோய் முற்றுகின்றது .பாம்பை பார்த்து பாம்பு போல மாறி
உஷ் உஷ் என்கிறார் .கடிக்கிறார் .காளையை பார்த்து காளை போல முட்டி
தள்ளுகிறார் .வண்டை பார்த்து வண்டு போல புரள்கின்றார் .மன நோயாளியாக வரும்
கதாநாயகன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது கிடைப்பது உறுதி
என்று அறுதி இட்டு
ச் சொல்லலாம் .

மன நோயாளி என்பது தெரியாமலே வெளி ஊரில் இருந்து புதிதாக வந்த பெண் அன்பு
செலுத்துகின்றார் .பத்து மணிக்கு இங்கு வா என்று அவள் சொன்னதும் அந்த
இடத்திலேயே மறு நாள் பத்து மணி வரை காத்து இருக்கிறார் .பேருந்தில் அவளிடம்
சிலுமிசம் செய்த ஆசாமியை துரத்தி சென்று அடிக்கிறார் .ஒரு தலையாகவே அவளை
மனதிற்குள் காதல் செய்கிறார்
..

மன நோயாளியின் நண்பனாக வரும் மன நோயாளி நண்பன் பாத்திரம் மிக நன்று .காதல் தோல்வி அடைந்த மன நோயாளி அவர் அடிக்கடி காதல் வாழ்க ! என்று சொல்லிக் கொண்டே ,மன நோயாளி நண்பனின்
காதலுக்கு உதவுகின்றார் .காதலியை கடத்து உதவுகிறார்.
மன நோயாளிகள் கார் ஓட்ட அனுமதி இல்லை .உரிமம் வழங்குவது இல்லை .அவர்
படம் முழுவதும் பலகாட்சிகளில் கார் ஓட்டுவது காவலர்கள் காரை மிஞ்சி
ஓட்டுவது ,காவலர் கார்களை விபத்துக்கு உள்ளாக்குவது நம்பும் படியாக இல்லை
. காட்டுக்கு அழைத்து
செல்கிறார் .பல உதவிகள் செய்து மனதில் நிற்கிறார் .அவர் பேசும் வசனங்கள்
மிக நுட்பம் .


மன நோயாளி பாத்திரத்தை சில விலங்குகளுக்கு இணையாக காட்டி இருபது
மிகையாக உள்ளது . மன நோய் முற்றி
ம்மாவை கொலை செய்து விடுகிறார்
.அம்மாவின் கல்லூரி நண்பனை தாக்குகின்றார் .பிறகு கொன்று விடுகின்றார் .
காவல் ஆய்வாளர் பிடிக்க செல்கிறார் அவரையும் காவலர் முன்னிலையில்
கல்லை தூக்கி போட முனையும் பொது காலை பிடித்து கெஞ்சவும் விட்டு விடுகிறார். இந்தக் காட்சியை பார்த்த காவலர் சக காவலர்களிடம் காவல்
ஆய்வாளர் கெஞ்சியதை நடித்து காட்டுகிறார் .மற்றொரு முறையும் இது போன்று
நடக்கின்றது ,நல்ல நகைச் சுவை காட்சிகள் .திரை அரங்கில் கை தட்டுகின்றனர்
.
காவல் ஆய்வாளரும் நன்றாக நடித்து உள்ளார் .

மருத்துவர்
ரோகினி பேசும் வசனங்கள் மிக நன்று .வயது மகன் வீட்டில்
இருக்கும் பொது பெற்றோர் மிக ஒழுக்கமாக வாழ வேண்டும் ஒழுக்கம் தவறினால்,
குழந்தைகளின் வாழ்க்கை பாழாகும் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்
பண்பாட்டின் படி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் .என்ற நல்ல செய்தி சொல்லும்
படம் .மன நோயாளிகளிடம் அன்பு காட்டுங்கள் என்று மனித நேயம் உணர்த்தும்
படம் .இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .படம் பார்க்கும் பொது நிஜ
நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை தந்தது .இயக்குனரின் வெற்றி .பாடல்கள்
யாவும் நன்று. கவிஞர்கள் நா .முத்துக்குமார் ,யுகபாரதி எழுதி உள்ளனர்
.திருநங்கைகள் பாடும் பாடலான ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பாடல்
திருநங்கைகளின்
மன வலியை உணர்த்துகின்றது .வரலாற்று சிறப்பு மிக்க மதுரை திருமலை நாயக்கர்
அரண்மனையில் எடுக்கப் பட்ட பாடலும் ,பாடல் படபிடிப்பு
ம் மிக நன்று .கதா நாயகியும் நன்றாக நடித்து உள்ளார். மொத்தத்தில் மனித நேயமும் ,ஒழுக்கமும் கற்பிக்கும் படம் இது .பாராட்டுக்கள் .




--

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2111
Points : 4769
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வயசு 18 .திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Mon Aug 27, 2012 9:13 am

[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]
---
[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23280
Points : 50176
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: வயசு 18 .திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Aug 27, 2012 11:33 am

நன்றி
அன்புடன் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2111
Points : 4769
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வயசு 18 .திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 28, 2012 1:13 am

நல்ல படத்துக்குச் சிறப்பான விமர்சனம்... ஐயாவின் படமும் அழகு...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum