"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

Go down

அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

Post by உதுமான் மைதீன் on Sun Sep 16, 2012 4:35 pm

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:

முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக்
கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களை மிகமோசமாக சித்தரித்து திரைப்படம் தயாரித்துள்ளார் அமெரிக்காவின்
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த யூத பயங்கரவாதி சாம் பாசைல்.

உலக அமைதியைக் கெடுக்கும் விதமாக நபிகள் பெருமானாரை இழிவுபடுத்தும்
விதமாக ஒரு திரைப்படம் தயாரித்து அதன் ட்ரைலர் காட்சிகளை கடந்தமாதம் 14ம்
தேதியில் இருந்து "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் சாம் பாசைல்.
தற்போது அந்தப் படத்தினை யூத இனவெறி அமைப்புகளும் மேற்குலக ஆக்கிரமிப்பு
சக்திகளும் பெரிதாக விளம்பரப்படுத்தி நபிகளாரின் புகழுக்கு களங்கம்
கற்பித்து வருகின்றனர்.

யூத பயங்கரவாதிகளின் இச்செயல் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின்
வேதனையை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. எகிப்திலும் லிபியாவிலும் முதலில்
தொடங்கிய எதிர்ப்பலைகள் மேற்கில் மொரோக்கோவில் தொடங்கி கிழக்கில் ஜகார்தா
வரை பரவி உலகப்பெரும் பெரும் போராட்டமாக உருவெடுத்து வருகிறது.

உலகமக்கள் - சமாதானம், சகோதரத்துவம் பேணி, போரில்லாத, வன்முறையற்ற,
இனவெறியற்ற உலகம் சமைக்க அரும்பாடுபட்டு வரும் நிலையில் ஒரு சிறு கூட்டம்
எதை செய்யக்கூடாது என்பது தெரிந்திருந்தும் எரிமலையின் மேல் மகுடி
வாசிக்கும் விபரீதத்தில் இறங்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற இழிசெயலை நாடு இனம், நிறம், பாகுபாடு இன்றி அனைவரும்
கண்டிக்கவேண்டும். இந்திய அரசு இதுதொடர்பாக தனது கண்டனத்தை வலுவாகப் பதிவு
செய்யவேண்டும்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் பரப்புரைகள் பரபரப்பாக நடைபெற்று வரும்
வேளையில் அமெரிக்க அரசு இதுபோன்ற இழி பிறவிகளின் விஷயத்தில் முழு
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிபர் ஒபாமா இஸ்லாமிய உலகத்துடன் பழைய
தவறான புரிதல்களைக் களைந்து புதிய நட்புக்கு அழைப்பு விடுத்த கெய்ரோ மாநாடு
குறித்து அவரும் அவரது ஜனநாயகக் கட்சியும் இன்னமும் நினைவில்
வைத்திருப்பார்கள் என்றே எண்ணுகிறோம்.

உலக சமாதானத்தில், முஸ்லிம் உலகத்துடனான நட்பில் உண்மையில்
அமெரிக்காவுக்கும் அதிபர் ஒபாமாவாவுக்கும் அக்கறை இருக்குமானால், நபிகளாரை
இழிவுபடுத்திய சர்வதேச பயங்கரவாதிகளான சாம் பாசைல் மீதும், இறைவேதமாம்
குர்ஆனை தீயிட்டுக் கொளுத்துவோம் என வாய்நீளம் காட்டிவிட்டு அன்று
தலைமறைவானவனும் இப்போது நபிகளாரை கொச்சைப்படுத்தும் படத்திற்கு பகிரங்கமாக
பரப்புரை செய்யும் பயங்கரவாதியுமான டெரி ஜோன்ஸ் மீதும் கடும் நடவடிக்கை
எடுக்கவேண்டும்.

முஸ்லிம்களின் போராட்ட உணர்வைக் கொச்சைப்படுத்தி கருத்தினை வெளியிட்ட
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை
எடுக்கவேண்டும்.

எரிமலைகளாக குமுறிக்கொண்டு இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் கொந்தளிப்பினை சர்வதேச சமூகம் அலட்சியமாக கருதிவிடக்கூடாது.

இந்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவிக்க
வேண்டும். யூ டியூப் இணையதளத்தில் இருந்து அந்த ட்ரைலரை நீக்கவேண்டும்.
முஸ்லிம் உலகின் கொந்தளிப்பை ஆறுதல்படுத்த அது ஒன்றே உடனடி தீர்வாக
அமையும்.

இந்நிலையில், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்ததைத்
கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
திரைப்படத்தை தடை செய்யக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை
முற்றுகையிடும் போராட்டம் 14.09.2012 (வெள்ளி) அன்று மாலை 4 மணியளவில்
நடைபெறவுள்ளது. மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும்
மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் நாளை மாலை ஆர்ப்பாட்டங்கள்
நடைபெற உள்ளன.அன்புடன்

(ஜே.எஸ்.ரிபாயீ)


Thanks [You must be registered and logged in to see this link.]
avatar
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

Re: அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

Post by கலைநிலா on Sun Sep 16, 2012 6:14 pm

நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Sep 16, 2012 8:56 pm

வல்லரசு என்றால் எதையும் சாதிக்கலாம் போல...

இந்தியாவும் வல்லரசாகப் போகிறதாம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum