"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by yarlpavanan Yesterday at 11:55 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Yesterday at 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

» சினி செய்திகள் - தினத்தந்தி
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 10:13 am

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:53 pm

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:52 pm

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:51 pm

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:49 pm

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

View previous topic View next topic Go down

அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by eraeravi on Fri Oct 19, 2012 10:41 am

அச்சம் தவிர் !

நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

வெளியீடு மின்னல் கலைக்
[b][b]கூட[/b][/b]ம் .எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 செல் 9841436213.



நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் "பாவேந்தர் பணிச்செல்வர் " விருது
பெற்றவர் .நங்க நல்லூரில் பாரதி ,பாரதிதாசன் கவிதை அமைப்பை நிறுவி
ஆண்டுதோறும்
பாரதி விழா நடத்தி வருபவர். இலக்கிய ஆர்வம் மிக்கவர்
.சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் முன்னணியில்
இருப்பவர் .எல்லோருடனும் அன்பாக பழகிடும்
[b]நல்லவர் . சென்னையில் நடந்த விழாக்களில் சந்தித்து உரையாடி உள்ளேன் .மின்னல் கலைக் [b][b]கூட[/b][/b][b][b]த்[/b][/b][b][b][b][b]தின் தரமான பதிப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள் ."எளிமையின் சின்னம்" திரு .நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்[/b][/b][/b][/b][b][b][b][b][b]க்கின்றது .[/b] [/b][/b][/b][/b][/b]மகாகவி பாரதியின் வைர[b]ச் சொல்லான " அச்சம் தவிர் " நூலின் தலைப்பு மிக நன்று .[/b]நூலில் பல்வேறு தலைப்புகளில் உரத்த சிந்தனையுடன் கவிதை எழுதி நூல்
படிக்கும் வாசகர்களை உரக்க சிந்திக்க வைத்துள்ளார் .உள்ளத்தில் உள்ளது
கவிதை என்பது போல மனதில் பட்டதை துணிவுடன் கவிதையாக்கி உள்ளார்
.பாராட்டுக்கள் .


பெண் உரிமை !

பாய்ந்து வரும் நதியைப் போல்
பறந்து திரியும் பறவை போல்
பெண்ணியமும் பூத்துக் குலுங்கிட
புது உலகைப் படைத்திட
புரட்சி மலர்கள் எழுந்திட
பூமியெங்கும் மகிழ்ச்சி பொங்கிட


பெண்ணுரிமை ஆகா !
பெண்ணுரிமை ஆகா !

நதி போல பறவை போல பெண்கள் சுதந்திமாக வாழ வேண்டும் ,ஆணாதிக்க
சமுதாயத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .ஆணிற்கு பெண் எதிலும் சளைத்தவள் அல்ல
என்பதை எல்லா ஆண்களும் உணர வேண்டும் .பெண்களின் உணர்விற்கு மதிப்பு அளிக்க
வேண்டும் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .


உலகம் ஒரு நாள் உணரும் !

மதங்களைப் படைத்தோம்
மனிதர்களைப் பிரித்தோம்
சாதிகளை வளர்த்தோம்
சமத்துவத்தை அழித்தோம்
யாகங்கள் வளர்த்தோம்
தியாகங்கள் மறந்தோம்


ஆன்மிகம் வளர்த்தோம் அதில்
அமைதியை இழந்தோம்
துறவிக்குத் துணை போனோம்
துன்பங்களைப் பெற்றோம் !


இன்று சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் அவலங்களை
தோலுரித்துக் காட்டி உள்ளார் கவிதையில் .உலகின் அமைதி அழியக் காரணம்
மதம் .மனிதன் மதத்தை மறந்தால் நிம்மதியாக வாழலாம். இன்று சகல வசதிகளுடன்
சாமியார்கள் வாழ்கிறார்கள் .
இன்று நாட்டில் கொசு தொல்லையை விட சாமியார்கள் தொல்லை அதிகமாகி விட்டது .[b]எனவே இவர்களுக்கு துறவி என்ற சொல் பொருந்தாது முற்றும் துறந்தவர் துறவி .இவர்கள் எதையும் துறக்காத சுகவாசிகள் . [/b]சாமியார்களை நம்பி இனியும் மோசம் போகாதார்கள் என்று அறிவுறுத்தும் விதமாக எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .


பாரதி உள்ளம் ,வாய்ச் சொல் வீரரடி ,சங்க
க்கிழவி இப்படி பல்வேறு தலைப்புகளில் சிந்தனை விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . தமிழ் இன உணர்வுடன் பல கவிதைகள் வடித்துள்ளார் .மனித நேயத்தோடு பல கவிதைகள் வடித்துள்ளார் .துங்கும் தமிழர்களை தட்டி எழுப்பும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .



உனக்கென ஓரிடம் !

இனப்பகை வேரறுக்கும் இலக்கியம் செய்தால் - தமிழா
உன்னதமாய் உனக்கென ஓரிடம் உலகில் உண்டு
இல்லையேல் தங்கும் தமிழ்நாடு தமி
[b]னுக்கில்லையே
தமிழா மொழியால் விழித்தெழு !முகவரி பெற்றிடு !
[/b]



தொண்டு என்றவுடன் நம் நினைவிற்கு வரும் அன்னை தெரசா புகைப்படத்துடன் தொண்டு கவிதை வந்துள்ளது .

தொண்டு செய் மனமே !

தொண்டு செய் மனமே தொண்டு செய் !
சமுதாயத்தின் துயர் துடைக்கத் தொண்டு செய் !


வள்ளுவரின் தொண்டு திருக்குறளைத் தந்தது !
வள்ளலாரின் தொண்டு சன்மார்க்கத்தை அருளியது !

இப்படி தொண்டு கவிதை நீள்கின்றது .பதச் சோறாக சில வரிகள் மட்டுமே எழுதி உள்ளேன் .
[b]நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு [/b][b]அவர்கள் தொடர்ந்து எழுதிட [b]வாழ்த்துக்கள்[/b][/b]



www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2157
Points : 4907
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum